|
||||
|
புளொட் தலைவர், சுவிஸ்
கிளை முக்கியஸ்தர்
ஆகியோர் சுவிஸ்
அதிகாரிகளுடன்
கலந்துரையாடல்..!!
புளொட்
தலைவரும், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினரும்,
தமிழ் தேசியக்
கூட்டமைப்பின்
வடக்கு மாகாணசபை
உறுப்பினருமான
கௌரவ தர்மலிங்கம்
சித்தார்த்தன்,
புளொட்டின் சுவிஸ்
கிளை முக்கியஸ்தர்களுள்
ஒருவரான சுவிஸ்ரஞ்சன்
ஆகியோர்க்கும்,
சுவிஸ் நாட்டின்
அரசியல் விவகாரங்களுக்கான
மூத்த ஆலோசகரும்,
சமாதானம், மனித
உரிமைகள், மனித
உரிமைகளுக்கான
கொள்கைகள், குடிவரவு,
குடியகல்வுகளுக்கான
பிரதம ஆலோசகர்
மார்ட்டின் சுக்த்ஸ்சிங்கர்
மற்றும் சுவிஸ்
அரசின் இலங்கை
விவகாரங்களுக்கான
செயற்திட்ட நிபுணர்
லைலா கிளெமெண்ட்
ஆகியோர்க்கும்
இடையிலான விசேட
சந்திப்பொன்று
செவ்வாய்க்கிழமை
(08.07.2014) பேர்னில் உள்ள
சுவிஸ் வெளிநாட்டமைச்சின்
காரியாலயத்தில்
நடைபெற்றது.
சுமார்
2மணித்தியாலங்களுக்கும்
மேல் இடம்பெற்ற
இந்த கலந்துரையாடலின்
போது வடகிழக்கில்
வாழும் தமிழ் மக்கள்
அன்றாடம் எதிர்நோக்கும்
பிரச்சினைகள்
மற்றும் தமிழ்
மக்களுக்கான தீர்வு
உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் தொடர்பாக
விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன்
தமிழ் மக்கள் யுத்தத்தினால்
மிகவும் பாதிக்கப்பட்டு,
ஆயிரக்கணக்கானவர்கள்
மிகவும் வறுமைக்கோட்டின்
கீழ் வாழ்ந்து
கொண்டிருப்பது
தொடர்பில் புளொட்
தலைவர் விரிவாக
எடுத்துக் கூறியதுடன்,
சுவிஸ் அரசாங்கம்
அவர்களுக்கான
வாழ்வாதார உதவிகளை
தொடர்ந்தும் வழங்குவதோடு,
அந்த உதவிகளை அதிகரிக்க
வேண்டுமென்றும்
கேட்டுக் கொண்டார்.
இதேவேளை
சுவிஸ் நாட்டில்
அரசியல் தஞ்சம்
கோரிய நிலையில்,
அவர்களின் தஞ்சக்
கோரிக்கை கோரிக்கை
நிராரிக்கப்பட்டிருக்கின்ற
தமிழ்மக்கள் பலரை
நாட்டுக்கு திருப்பி
அனுப்புவதில்
இருக்கின்ற சிக்கல்கள்
தொடர்பிலும் சுவிஸ்
அதிகாரிகளுக்கு
மிகத் தெளிவாக
தாங்கள் எடுத்துக்
கூறியதாக புளொட்
தலைவர் சித்தார்த்தன்
குறிப்பிட்டார்.
புளொட்
தலைவர் மேலும்
கருத்துரைக்கையில்,
சுவிஸ் அரசாங்கம்
இலங்கை தூதுவரலாயம்
ஊடாக புகலிடம்
கோரியுள்ளவர்களில்
சிலரது அடையாளங்களை
உறுதிப்படுத்த
முயற்சிருக்கின்றது.
எனினும் இவ்வாறு
அடையாளங்களை உறுதிப்படுத்த
முயற்சிக்கப்பட்ட
வடகிழக்கில் வாழும்
தமிழ் குடும்பங்கள்
மிகவும் பிரச்சினைகளை
எதிர்நோக்கியுள்ளனர்.
இனந்தெரியாத நபர்கள்
அத்தகையவர்களின்
அடையாளத்தை உறுதிப்படுத்தும்
முயற்சியாக அவர்களுடைய
வீடுகளுக்குச்
சென்று அவர்களை
மிரட்டியுள்ளனர்.
என்பதை தெளிவாக
எடுத்துக் கூறினோம்.
இவ்விடயத்தில்
சரியானதொரு நடவடிக்கையை
எடுக்குமாறும்,
இவர்களை உடனடியாக
நாட்டிற்கு அனுப்புவதை
தவிர்க்கும்படியும்
கேட்டுக் கொண்டோம்.
இதற்குப்
பதிலளித்த சுவிஸ்
அதிகாரிகள், தற்போதைக்கு
அவர்களை நாட்டிற்கு
அனுப்பி வைக்க
மாட்டோம் என்றும்,
எங்களுடைய கோரிக்கையை
தாம் பரிசீலிப்பதாகவும்
கூறியதுடன், எதிர்வரும்
காலங்களிலே அவர்களை
நாட்டிற்கு அனுப்புவது
குறித்து இன்னமும்
இறுதி முடிவுகள்
எடுக்கப்படவில்லை
என்றும் கூறியதுடன்,
இவ்விடயம் பரிசீலனையில்
இருப்பதாகவும்
தெரிவித்தனர்
என்று தெரிவித்தார்.
குறிப்பு...
இதேவேளை, தனது
ஐரோப்பிய விஜயத்தின்
ஒரு பகுதியாக புளொட்
தலைவர் சித்தார்த்தன்,
நோர்வே நாட்டுக்கு
நேற்றைய தினம்
சென்றுள்ள அதேவேளை,
எதிர்வரும்
20.07.2014 ஞாயிற்றுக்கிழமை
சுவிஸ் சூரிச்
மாநகரில் அனைத்துப்
பொதுமக்களுடனுமான
கலந்துரையாடலுக்கான
ஏற்பாடுகள் நடைபெற்று
வருகின்றது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |