Contact us at: sooddram@gmail.com

 

பல்கலகள்ளருக்கபல்கலைகழகத்திலகொண்டாடம். ...

தமிழதேசிய கூட்டமைப்பநாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் - சுடரஒளி பத்திரிகைகளினநிர்வாக இயக்குனருமான ஈஸ்பரபாதமசரவணபவனஎம்.ி  இலங்கவேந்தனமண்டபத்தி ல் மணி விழகொண்டாடி உள்ளார். அற்பனுக்கபவுசவந்தாலஅர்த்த இராத்திரியிலுமகுடபிடிப்பானஎன்கிற பழமொழியஇக்கொண்டாட்டமநினைவபடுத்தி உள்ளதஎன்றயாழிலஇருந்தஎமதநிருபரதெரிவித்தார். மணி விழஎன்பதவாழ்க்கையிலஓரளவேனுமநிறைவகண்டவர்களாலகொண்டாடப்படுகின்ற விழா, ஆனாலசரவணபவனபோன்றோரஇவ்விழாவபகட்டுக்ககொண்டாடுகின்றனரஎன்றுமநிருபரமேலுமகூறினார்.

சப்ரஎன்கிற நிதி நிறுவனத்தமுன்பநடத்தியவரசரஎன்றநெருக்கமானவர்களாலஅழைக்கப்படுகின்ற இதசரவணபவன். சிறுகசசிறுக சேமித்த பணத்தஇவரினநிதி நிறுவனத்திலயாழ்ப்பாணத்தாரஏராளமானோரவைப்புசசெய்தனர். எதிரகால நலன்கள், பெணபிள்ளைகளினதிருமணமபோன்றவற்றஉத்தேசித்தஇப்பணத்தவைப்பிலபோட்டனர். ஆனாலசப்ராவிலவைப்புசசெய்யப்பட்ட பணத்தஎல்லாமசுருட்டிககொண்டசரவணபவனஓட்டமபிடித்தார். இதனாலமனமஉடைந்தபோன பெற்றோர்களபலரதற்கொலசெய்தகொண்டனர். ஏராளமகன்னிபபெண்களினவாழ்க்கதொலைந்தபோயஇன்றுமஇவர்களமுதிரகன்னிகளாக நடமாடுகின்றனர்.

ஆனாலபகலகொள்ளஅடித்த இப்பணத்தவைத்தஉதயனபத்திரிகையஆரம்பித்தாரசரவணபவன். அரச எதிர்ப்பு, புலி ஆதரவு, தமிழதேசியமஆகியவற்றஉதயனினஎழுத்துக்களஇறுகபபற்றிககொண்டன. இளையோரினஉணர்ச்சிகளஉதயனஉசுப்பியது. ஒரகட்டத்திலஊடகபபோராளி என்கிற பெயரஇவரசுயமவரித்துககொண்டார். 

இவரினமைத்துனரும், உதயன் - சுடரஒளி பத்திரிகஆசிரியருமான என். வித்தியாதரனுக்கநாடாளுமன்ற உறுப்பினரஆகின்ற வாய்ப்பவீடதேடி வந்தபோதஇவரமாவை. சேனாதிராசாவகைகளிலபோட்டஇவ்வாய்ப்பதட்டிபபறித்துககொண்டார். உதயனபத்திரிகமூலமஇலவசமாக கிடைக்கககூடிய விளம்பரங்களகருத்திலகொண்ட தமிழதேசிய கூட்டமைப்பஇவரநாடாளுமன்ற தேர்தலிலபோட்டியிட வைத்தது.

இவரஉதயன் - சுடரஒளி பத்திரிகைகளிலகடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்களசம்பள விடயத்திலமிக நுட்பமாக சுரண்டிககொள்வார். குறிப்பாக சுடரஒளி பத்திரிகையிலகடமையாற்றுபவர்களுக்கமேலதிக வேலைக்கான கொடுப்பனவுகளவழங்கப்படுவதஇல்லை. அரச விடுமுறதினங்களிலுமசுடரஒளி ஊடகவியலாளர்களகட்டாய வேலைக்கசெல்ல வேண்டும்.

இவரினதனிப்பட்ட பாலியலநடத்தகுறித்துமகிசுகிசுக்களஉலாவுகின்றன. இவரதன்னினசசேர்க்கையிலமிகுதியான ஆர்வம், ஈடுபாடகொண்டவரஎன்றஇவருக்கநெருக்கமானவர்களபலருமபேசிககொள்கின்றனர்.

இவரினமணி விழாவிலதமிழதேசிய கூட்டமைப்பினமுக்கிய தலைகளபங்கெடுத்தஇருக்கவில்லை. இவரினவிழாவஇவர்களபுறக்கணித்தஉள்ளனரஎன்றகொள்ள வேண்டி உள்ளது. சராவுக்கமணி விழகொண்டாட அருகதகிடையாதஎன்பதஇவர்களஉள்ளூர உணர்ந்தஉள்ளார்களஎன்றுமதெரிகின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com