Contact us at: sooddram@gmail.com

 

கொலைகாரனுக்குப பாதுகாப்பு ! நீதி கேட்டால பொய்வழக்கு ! !

சிறப்புபபுலனாய்வுககுழதிரட்டியுள்ள சாட்சியங்களின்படியமோடியினமீதகுற்றமசாட்ட முடியுமஎன்றராஜராமச்சந்திரனஅறிக்ககூறியது.

குஜராத்திலகடந்த 2002-ஆம் ஆண்டிலநடந்த இந்துவெறி பயங்கரவாதத்தாலபடுகொலசெய்யப்பட்ட முஸ்லிமகுடும்பங்களமற்றுமபாதிக்கப்பட்ட மக்களினநீதிக்காக இந்திய நீதிமன்றங்களிலதொடர்ந்தபோராடிவருமமனித உரிமஆர்வலரான தீஸ்தசேதல்வாதைபபழிவாங்க அவர்மீதபொய்வழக்கபோட்டு, அவரைககைதசெய்யுமமுயற்சியிலுமஈடுபட்டிருக்கிறதகுஜராதஅரசு.

குஜராத்திலநடந்த இந்துவெறி பயங்கரவாதபபடுகொலைகளைததொடர்ந்து, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்குசசட்ட உதவிகளசெய்வதநோக்கமாகககொண்டு “நீதி மற்றுமஅமைதிக்கான குடிமக்களஅமைப்பு” என்ற தன்னார்வ அறக்கட்டளையதீஸ்தாவுமஅவரதகணவரஜாவீதஆனந்தஉள்ளிட்ட மனித உரிமஆர்வலர்களுமஇணைந்தநடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, மும்பஇந்துவெறி பயங்கரவாதத்துக்குபபின்னர் “சப்ரங்” என்ற தன்னார்வ அமைப்பை 1993-ல் இவர்களஏற்படுத்தியிருந்தனர்.

குஜராதபடுகொலையின்போது, குல்பர்கசொசைட்டி எனுமமுஸ்லிமகுடியிருப்புபபகுதியிலகொடூரமான முறையில் 69 பேரைககொன்றஇந்துவெறியர்களநடத்திய பாசிச வெறியாட்டத்தினவரலாற்றசாட்சியமாக அந்த இடத்தையஒரநினைவகமாக்குமமுயற்சியிலஈடுபட்டிருந்தனர். குல்பர்கநினைவகத்துக்காக இவர்களதிரட்டிய தொகை ரூ 4.5 இலட்சத்தில் ரூ 50 ஆயிரமமட்டுமவெளிநாடுகளிலுள்ள தீஸ்தாவினநண்பர்களவழங்கிய நன்கொடை. இதற்கான தணிக்கசெய்யப்பட்ட கணக்குகளுமதாக்கலசெய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும், குல்பர்ககுடியிருப்பைசசேர்ந்த சிலரமிரட்டி, தீஸ்தாவுக்கெதிராக நிதி மோசடிககுற்றமசாட்டி பொய்ப்புகாரஒன்றஎழுதி வாங்கியிருக்கிறதகுஜராதபோலீசு. பொய்வழக்குபபோட்டசிறவைக்க முயன்றது. அவர்களதவங்கிககணக்குகளையுமமுடக்கியிருக்கிறது. எனினும், உயர்நீதிமன்றமஇவர்களுக்கமுன்ஜாமீனவழங்கி யிருக்கிறது.
 

குல்பர்கசொசைட்டி படுகொலவழக்கிலமோடி உள்ளிட்டகுஜராதஅரசினஉயரதிகாரிகளுக்குததொடர்பஇருப்பததீஸ்தாவுமகுல்பர்கசொசைட்டியிலகொல்லப்பட்ட முன்னாளகாங்கிரசஎம்.பி.யான இஷானஜாப்ரியினதுணைவியாரஜாகியஜாப்ரியுமஉச்ச நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டிலஆதாரங்களுடனஅறிக்கையாகசசமர்ப்பித்தனர். இந்த வழக்கினகடைசி முனமோடியநெருங்கியதால், அன்றமுதலதீஸ்தாவுக்கஎதிரான அச்சுறுத்தல்களதொடங்கி விட்டன. இந்த அறிக்கையைபபரிசீலித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. இயக்குனரராகவனதலைமையிலசிறப்புபபுலனாய்வுககுழுவஏற்படுத்தி விசாரணநடத்த உத்தரவிட்டது. மோடியினநேரடிபபார்வையில்தானகுஜராதஇனப்படுகொலநடத்தப்பட்டதஎன்பதைசசட்ட ரீதியாகவநிலைநாட்டுவதற்கவலுவான சாட்சியங்களஇருந்தபோதிலும், சிறப்புபபுலனாய்வுககுழபடுகொலைக்கஅவரைபபொறுப்பாக்குவதற்கான சாட்சியங்களஇல்லஎனக்கூறி 2012-ல் மோடியவிடுவித்தது.
 

இதனஎதிர்த்தஜாகியஜாப்ரி உச்ச நீதிமன்றத்திலமுறையிட்டார். சிறப்புபபுலனாய்வுககுழுவினஅறிக்கையமீளாய்வசெய்யுமாறமூத்த வழக்குரைஞரராஜராமச்சந்திரனநியமித்ததஉச்ச நீதிமன்றம். சிறப்புபபுலனாய்வுககுழதிரட்டியுள்ள சாட்சியங்களின்படியமோடியினமீதகுற்றமசாட்ட முடியுமஎன்றஅவரதஅறிக்ககூறியது. மோடியைககுற்றவாளிகளபட்டியலிலசேர்ப்பதஎன்பதமுடிவசெய்தகொள்ளுமாறவிசாரணநீதிமன்றத்துக்கஉத்தரவிட்டதஉச்ச நீதிமன்றம். விசாரணநீதிமன்றமமோடியைககுற்றவாளிகளினபட்டியலிலசேர்க்கவில்லை. விசாரணநீதிமன்றத்தினஇந்த முடிவஎதிர்த்தஉயரநீதிமன்றத்திலமனுசசெய்திருக்கிறாரஜாகியஜாப்ரி.
கார்ப்பரேடமுதலாளிகளினஅதிகார பலம், பண பலம், சட்ட வல்லுநர்களபடை, அரசஅதிகாரமஆகிய அனைத்தவலிமைகளுமபொருந்திய ஒரபாசிஸ்டுக்கஎதிராக, நீதிமன்றத்திலஇத்தகைய விடாப்படியானதொரசட்டப்போராட்டமநடத்துவதென்பதசாதாரண விசயமல்ல. தனஉயிரைபபணயமவைத்துத்தானஇத்தகைய நடவடிக்கையிலயாருமஇறங்க முடியும்.
 

இதுவரை 5 பொயவழக்குகளதீஸ்தாவினமீதபோடப்பட்டிருக்கின்றன. பெஸ்டபேக்கரி வழக்கினமுக்கிய சாட்சியான ஜாகிரஷேகஎன்ற பெண்ணமிரட்டியுமபணமகொடுத்துமதீஸ்தாவுக்கஎதிராகபபுகாரகொடுக்க வைத்ததபாரதிய ஜனதகும்பல். அதனையெல்லாமசட்டரீதியாக முறியடித்ததமட்டுமல்ல, இந்தபாசிசமகோலோச்சுமஅந்த மாநிலத்தில், தமகுடும்ப உறுப்பினர்களைபபறிகொடுத்தவர்களான சாட்சிகளுக்குததைரியமகொடுத்து, அவர்களைசசாட்சி சொல்ல வைத்தகுற்றவாளிகளுக்கஎதிராகததீர்ப்புமபெற்றிருக்கிறாரதீஸ்தா.
 

ரதயாத்திரை, மும்பபடுகொலஉள்ளிட்டநாடமுழுவதுமநடந்துள்ள நூற்றுக்கணக்கான முஸ்லிமஎதிர்ப்புககலவரங்களஎதிலுமஇதுநாள்வரஇந்தவெறியர்களநீதிமன்றத்தாலதண்டிக்கப்பட்டதில்லை. குஜராத்திலஇதுவரை 117 இந்துவெறியர்களகுற்றவாளிகளஎன்றநீதித்துறையாலதண்டிக்கப்பட்டுள்ளதிலும், நரோடபாட்டியபடுகொலவழக்கிலமோடி ஆட்சியிலஅமைச்சராக இருந்த மாயகோத்னானிக்கு 28 ஆண்டசிறைத்தண்டனஅளிக்கப்பட்டதிலுமதீஸ்தாவினஉழைப்புமபங்குமமுக்கியமானவை.
தீஸ்தா, ஜாகியஜாப்ரி மற்றுமபிற மனித உரிமஆர்வலர்களினபோராட்டத்தஆதரித்ததோள்கொடுப்பதனமூலம்தான், இந்துவெறி பாசிசத்துக்கஎதிராகபபோராடுவதற்கான உந்துதலையுமதுணிவையுமஅனைவருக்குமஏற்படுத்த முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com