Contact us at: sooddram@gmail.com

 

ஏழாவதநாளாகவுமகாசமீதஇஸ்ரேலகடுமதாக்குதல்: 172 பலஸ்தீனர்களபலி

யுத்த நிறுத்தத்திற்கசர்வதேச அளவிலஅழுத்தங்களஅதிகரிப்ப

காசமீதஇஸ்ரேலஏழாவதநாளாகவுமநேற்றதிங்கட்கிழமவானதாக்குதல்களமற்றுமபீரங்கி தாககுதல்களதொடர்ந்தது. இந்த மோதலமுடிவுக்ககொண்டுவர இராஜதந்திர முயற்சிகளுமதீவிரப்படுத்தபபட்டுள்ளன.  ஹமாஸினஆயுதபபிரிவான கஸ்ஸாமபடையணியினமூன்றபயிற்சி முகாம்களமீதநேற்றுககாலஇஸரேலயுத்த விமானங்களகுண்டபோட்டன. எனினுமஇந்த தாக்குதலிலஎவருக்குமகாயமஏற்படவில்லஎன்றமருத்துவ வட்டாரங்களமற்றுமநேரிலபார்த்த வர்களகுறிப்பிட்டுள்ளனர்.

தெற்ககாசாவினதைரஅலபலாஹ்விலஇருக்குமகட்டிடமஒன்றினமீதஇஸ்ரேலநேற்றதாக்குதலநடத்தியுள்ளது. தவிர, தெற்கநகரான ஜபலியாவிலநடத்தப்பட்ட தாக்குதலிலபலருமகாயமடைந்துள்ளனர்.

இதிலகாசாவிலஇருந்தவடக்காக மிகததொலவிலஇருக்குமஇஸ்ரேலநகரான பெயிதல'pயமீதபோராளிகளால்; ரொக்கெடதாக்குதலநடத்தப்படடுள்ளது. எனினுமஇந்த தாக்குதலிலஇருந்ததப்ப குடி யிருப்பாளர்களஇஸ்ரேலமுன்கூட்டியஎச்சரித்தி ருந்தது.

இஸ்ரேலதொடர்ந்தநடத்திவருமதாக்குதல்களிலகொல்லப்பட்ட பலஸ்தீனர்களினஎண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளதோடு 1,230 பேரகாயமடைந்துள்ளனர். வன்முறதீவிரமடைந்துள்ள நிலையிலமோதலமுடிவுக்ககொண்டுவர உலக சக்திகளஅவசர பேச்சவார்த்தைக்கஅழைப்பவிடுத்துள்ளன.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பஏற்பாடசெய்திருக்குமதற்காலிக முகாம்களிலஉயிரபாதகாத்துககொள்ள சுமார் 17,000 பேரதஞ்சமபுகுந்திருபபதாக ஐ.நா. நிவாரண அமைப்பவெளியிட்ட செய்திககுறிப்பிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்ப்பலி அதிகரித்தவருமநிலையிலகொல்லபபட்டவர்களிலபெரும்பாலானவர்களஅப்பாவி பொதுமககளஎன்றகாசாவமையமாகககொண்டஇயங்குமமனித உரிமைக்கான பலஸ்தீன மையமகுறிப்பிட்டுளளது. இதன்படி கொல்லப்பட்டவர்களில் 130க்கும் அதிக மானவர்களசிவிலியன்களாவர்.

அவர்களில் 35 சிறுவரகளும் 26 பெண்களுமஅடங்குகின்றனர். தவிர இஸ்ரேலகாசாவிலஇருக்கும் 147 வீடுகளதரைமட்டமாக்கி இருப்பதோடமேலுமபல கட்டிடங்களமோசமான சேதத்திற்கஉள்ளாகி இருக்கின்றன.

மறுபுறத்திலகடந்த ஜ{லை 8 ஆமதிகதி மோதலஆரம்பமானததொடக்கமஹமாஸ், இஸ்ரேலமீதநூற்றுக்கணக்கான ரொக்கெடதாக்குதல்களநடத்தி யுள்ளது.

எனினுமஇந்த தாக்குதல்களிலஇதுவரஎந்த இஸ்ரேலியருமகொல்லப்படவில்லை. இஸ்ரேலமீதஎறியப்பட்ட ரொக்கெடகுண்டுகளில் 160 ரொக்கெடடுகளஇஸ்ரேலினஏவுகணஎதிர்ப்பமுறமூலமஇடைமறித்தஅழிக்கப்பட்டுள்ளன. இதனஇஸ்ரேலஇராணுவ பேச்சாளரஏ.எப்.பி. செய்திசசேவைக்கஉறுதிசெய்துள்ளார்.

இந்த மோதலிலமுதலமுறையாக சிரியாவிலஇருந்துமஇஸ்ரேலமீதரொக்கெடதாக்குதலநடத்தபபட்டுள்ளது. இஸ்ரேலினஆக்கிரமிப்பகோலனஹைடடினவெறுமையான நிலைத்திலசிரியாவினரொக்கெடவிழுந்துள்ளது. எவருக்குமபாதிப்பஏற்படவில்லஎன்றகுறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரொக்கெடதாக்குதலுக்கபதிலடியாக சிரியாவினஇராணுவ நிலைகளமீதபீரங்கி தாக்குதலநடத்தியதாக இஸ்ரேலஇராணுவமகுறிப்பிட்டுள்ளது.

மறுபுறமதெற்கலெபனானிலஇருந்தஏவப்பட்ட நான்கரொக்கெடடுகளநேற்றவடக்கஇஸ்ரேலிலவிழுந்துள்ளன. இதனலெபனானபாதுகாப்பவட்டாரங்களஉறுதி செயதுள்ளன. இஸ்ரேலதரப்பிலபாதிப்பஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பதிலுக்கஇஸ்ரேலபீரங்கி தாக்கதலநடத்தியுள்ளது.

முன்னதாக கடந்த ஞாயிற்றுககிழமகாலஇஸ்ரேலஇராணுவமநீண்ட தூர ரொக்கெடதளங்களஅழிக்க காசமீதமுதலமுறதரைவழி தாக்குதலநடத்தியது. வடக்ககாசாவிலஇருந்தகுடியிருபபாளர்களவெளியேறும்படி இஸரேலஇராணுவமஅறிவுறுத்தியது.

இதிலகடந்த சனிக்கிழமையபலி எண்ணிக்கஅதிகமாக இருந்தது. அன்றைய தினமஇஸ்ரேலதாக்குதலகளில் 56 பலஸ்தீனரகொல்லப்படடனர். இதன்போதஒரகுடும்பத்தைசசேர்ந்த 18 பேரகொல்லப்பட்டமகுறிப்பிடத்தக்கது. காசநாகரிலகுறித்த குடும்பத்தினரினவீட்டினமீதஇஸ்ரேலவானதாக்குதலநடத்தியது.

தொடர்ந்தகடந்த ஞாயிற்றுக்கிழமநடத்தப்பட்ட வானதாக்குதல்களிலமேலுமஎட்டுபபேரகொல்லபபட்டதோடநேற்றதிங்கட்கிழமஅதிகாலநடத்தபபட்ட தாக்குதல்களிலஇருவரபலியாயினர்.

இதிலஞாற்றுக்கிழமஇரவஇஸ்ரேலயுத்த விமனங்களவீடுகள், கைவிடப்பட்ட இராணுவ தளங்களமறறுமவிவசாய நிலங்களமீதகுண்டபோட்டன. இதில் 60க்கும் அதிகமான பலஸ்தீனர்களகாயமடைந்தனர்.

காசாவினடைரஅலபலாஹ்விலஇருக்குமஅலநூரபள்ளிவாசலஇஸ்ரேலவானதாக்குதலிலசேதமடைநதது. காசநகரிலஇருக்குமஅரச கட்டிடமமீதுமஞாயிறஇரவகுண்டபோடப்பட்டது.

காசாவினபெதஅலலஹ்யாவிலிருந்தபொதமககளவெளியேற எச்சரிக்குமதுண்டுபபிரசுரங்களஇஸ்ரேலகடந்த ஞாயிற்றுக்கிழமவிமானத்தினஊடபோட்டிருந்தது. "சிவிலமக்களுக்கபாதிப்பஎற்படுததுவதஎமதஎதிர்பார்ப்பல்ல. ஆனாலஹமாஸபகுதி மற்றுமஅதனதளங்களுக்கஅருகிலஇருப்பதபாதுகாப்பஇல்லஎன்பதபொதுமக்களஉணர்நதுகொள்ள வேண்டும்" என்றஇஸ்ரேலபாதுகாப்பபடகுறிபபிட்டுள்ளது.

இந்நிலையிலஇடம்பெயருமமககளுக்கான முகாம்களை 10,000 இலஇருந்து 20,000 வரஅதிகரிக்க வேண்டி ஏற்பட்டிருபபதாக ஐ.நா. நிவாரண அமைபபினபேச்சாளரகிறிஸகினஸகுறிப்பட்டுள்ளார்.

மறுபுறத்திலஇரட்டபிரஜh உரிமபெற்றிருக்குமசுமார் 800 காசகுடியிருப்பாளர்களகாசவிலஇருந்தவெளியேறி இஸ்ரலிலதஞ்மடைந்துள்ளனர்.

எனினுமகாசகுடியிருப்பாள ரான சவ்லஎலதிபி என்ற பெண், தமதவீட்டவிட்டவெளியேறுவதஅபாயகரமானதஎன்றகுறிப்பிட்டுளளார். "வீதியிலநடப்பதுமஇங்கபாதுகாப்பஇல்லை. காசஅனைத்துமதற்போதபற்றி எரிகிறது" என்றகுறிப்பிட்டார்.

காசகுடியிருப்பாளர்களுக்கமறைவதற்கஇட மில்லஎன்றபிரிட்டனுக்கான பலஸ்தீன நிர்வாகத்தினதூதுவரமனுலஹஸ்ஸஸியனபி.பி.சிக்கஅளித்த பேட்டியிலவிபரித்துள்ளார்.

"அங்கமுகம்களோ, பதுங்ககுழிகளஇல்லை. தமதவீட்டைததவிர போவதற்குமஇடமில்லை" என்றகூறிய அவர், "அவர்களதமதவீட்டவிட்டவெளியறினாலவீதியிலவைத்ததாக்குதலுக்கஉள்ளாவாரகள்" என்றார். வடக்ககாசாவஒட்டி இருக்குமதமதஎல்லைபபகுதியிலஇஸ்ரேலபடைகளகுவித்தவைத்துள்ளது. இந்நிலையிலகாசமீததரைவழி ஆக்கிரமிப்பஒன்றுக்கான வாய்ப்புமஅதிகரித்திருப்பதாக அவதானிகளகுறிப்பிட்டுள்ளனர்.

எனினுமஇஸ்ரேலினநடவடிக்கையபிரதமரபெனஜமினநெதன்யாகநியாயப்படுத்தியுள்ளார். "தவறுத லாக சிவிலமக்களகொல்லப்பட்டதையிட்டநாமகவலஅடைகிறோம். ஆனாலசிவிலமக்களகொலலப்பட்டதற்கஹமாஸமுழுமையாக பொறுப்புககூற வேண்டும்" என்றஅமெரிக்காவினசி.பி.எஸ். தொலைககாட்சிக்கஅளித்த பேட்டியிலநெதன்யாககூறினார்.

மறுபுறத்திலயுத்த நிறுத்தமஒன்றுக்கசர்வதேச அளவிலஅழுத்தங்களஅதிகரித்தவருமநிலையிலும், வளர்ந்துவருமசக்தியாக இருக்குமஹமாஸமீதஇஸ்ரேலஇராணுவமதொடர்ந்துமதாக்குதலநடத்துமஎன்றநெதன்யாகவலியுறுத்தியுள்ளார்.

அத்துடனதறபோதைக்கஇந்த நடவடிக்கமுடியுமஅறிகுறி இல்லஎன்றுமஅவரகூறியுள்ளார். "இந்த இராணுவ நடவடிக்கஎப்போதமுடியுமஎன்றஎமக்கதெரியாது" என்றஇஸ்ரேலஅமைச்சரவகூட்டத்திலநெதன்யாககுறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகுவுக்கதொலைபேசி ஊடஅழைத்திருககுமஅமெரிக்க இராஜhங்கசசெயலாளரஜோனகெர்ரி, தற்போதைய பதற்றமஅதிகரித்திருப்பதகுறித்தகவலவெளியிட்டிருப்பதாகவுமயுத்த நிறுத்தமஒன்றுக்கமத்தி யஸ்தமவகிக்க உதவுவதாகவுமவலியுறுத்தியுள்ளார்.

அத்துடனஇஸ்ரேலமீதான ரொக்கெடதாக்குதலகளநிறுத்த பிராந்திய தலைவர்களுடனபேச்சவார்த்தநடத்துவதாகவுமஜோனகெர்ரி இஸ்ரேலபிரதமரிடமஉறுதி அளித்ததாக அமெரிக்க இராஜhங்க திணைக்களத்தினஉயரஅதிகாரி ஒருவரகுறிப்பிட்டுளளார்.

இதிலயுத்த நிறுத்தமஒன்றகொண்டுவர கட்டார், பலஸ்தீன நிர்வாகம், அமெரிக்க மற்றுமஎகிப்ததரப்புகளிலஇருந்தஅழுத்தங்களவருவதாக இஸ்ரேலஅரச வட்டாரங்களமேற்கோளகாட்டி இஸ்ரேலஇராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது.

இதனிடையகாசமீதான தாக்குதல்களஅதிகரிததுள்ள நிலையிலசர்வதேச அளவிலஇஸ்ரேலுக்கஎதிரான ஆர்ப்பாட்டங்களுமதீவிரமடைந்துள்ளன. இதிலபாரிஸிலஇடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதமோதலஏற்பட்டது. ஆசிய நாடுகளஎங்குமகாசமக்களுக்கஆதரவாக ஆர்ப்பாட்டங்களஇடம்பெற்றன. சிட்னி, ஹொங்கொங், டெல்லி மற்றுமஜகார்த்தநகரங்களிலஇடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3000க்கும் அதிகமானவரகளஒன்றதிரண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com