Contact us at: sooddram@gmail.com

 

கிழக்ககாசமீதசரமாரி தாக்குதல

மீட்க முடியாத நிலையிலவீதிகளிலஉடல்கள

பலஸ்தீனர்களினஉயிர்ப்பலி 400ஐ எட்டுகிறத

காசாவிலஹமாஸமீதான தரைவழி இராணுவ நடவடிக்கமேலுமவிரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலஅறிவித்துள்ளது. கடந்த 13 தினங்க ளாக இடம்பெறுமமோதலிலதற்போதஇஸ்ரேலினமோசமான n'லதாககுதலுக்கமுகம்கொடுத்தவருவதாக காசகுடியிருப்பாளர்களகுறிப்பிடடுள்ளனர். இஸ்ரேலவெளியிட்டிருக்குமஅறிவிப்பில், காசாவிலதீவிரவாதத்திற்கஎதிரான நடவடிக்கையிலமேலதிக படையினரஇணைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதிலஇஸ்ரேலபடையெடுப்பிலகடந்த சனிக்கிழமஇரவதொடக்கமநேற்றைய தினம்வரநடத்தப்பட்ட தாக்குதல்களிலமேலும் 40க்கும் அதிக மான பலஸ்தீனர்களகொல்லப்பட்டுள்ளனர். எனினுமஇன்னுமபல உடல்களமீட்கப்படாத நிலையிலபலி எண்ணிக்கமேலுமபல மடங்காக அதிகரிககுமஅபாயமஏற்பட்டுள்ளது. இதன்மூலமஇஸ்ரேலஇரண்டவாரங்களுக்கமேலாக நடத்துமதாக்குதல்களிலகொல்லப்பட்ட பலஸ்தீனர்களினஎணணிக்கை 397 ஆக அதிகரித்திருப்பதோடு 3000க்கும் அதிகமானவர்களகாய மடைந்துள்ளனர்.

இஸ்ரேலடாங்கிகளசரமாரியாக தாக்குதலநடத்துவதாலகிழக்ககாசவின் 'iஜயபகுதியிலஇருந்தமக்களநேற்றகாலமுதலவீடுகளவிட்டவெளியேறி வருகின்றனர். இங்கதொடர்ந்துமதாக்குதலநீடிப்பதாக குறிப்பிட்டிருக்குமஅங்கிருக்குமஅலஜஸீரசெய்தியாளர், மக்களகாசநகரநோக்கி இடம்பெயர்ந்தவருவதாக விபரித்துள்ளார். இதிலபெரும்பலான மக்களதமதஉடைமைகளையுமகுழந்தைகளையுமஏந்தியவாறகால்நடையாக பயணித்தவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலினn'லதாக்குதல்களால் 'iஜயபகுதியிலமின்சாரமமற்றுமநீரவிநியோகமதுண்டிக்கப்பட்டுள்ளது. 'iஜயாவிலசனிக்கிழமஇரவஇடம்பெற்ற தாக்குதல்களிலஹமாஸசிரேஷ்ட தலைவரகலிலஅலஹையாவினமகனஒசாமமற்றுமஅவரதமனைவி, இரகுழந்தைகளகொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலஇஸ்ரேலn'லதாக்குதல்களிலபாதிக்கப்பட்ட மக்களவெளியேற்ற அம்புலன்ஸவண்டிகளை 'iஜயபகுதிக்ககொண்டுசெலலவுமஇஸ்ரேலஅனுமதி மறுத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சினபேச்சாளரஅஷ்ரபஅலகித்ரகுறிப்பிட்டுள்ளார்.

"இராணுவ நடவடிக்கமுன்னெடுக்கப்படுவதால் 'iஜயஒரமூடிய வலயமஎன்றஆக்கிரமிப்பஇஸ்ரேலபடையினரசெஞ்சிலுவகுழுவஅறிவுறுத்தியுள்ளனர்"என்றஅலகித்ரகுறிப்பிட்டுள்ளார். எனினுமஇஸ்ரேலஇராணுவ உத்தரவமீறி குறித்த பகுதிக்கபலஸ்தீன அம்புலன்ஸவண்டிகளஅனுப்பப்பட்டதாகவுமஅவரகுறிப்பிட்டார்.

"வீதிகளெங்குமகொல்லப்பட்டவர்களகாயமடைந்தவர்களஇருக்கிறார்கள். எவராலுமஅவர்களுக்கஉதவ முடியாதுள்ளது" என்று 'iஜயநகர குடியிருப்பாளரான அஹமதரபியவிபரித்துள்ளார்.

இந்நிலையில் 'iஜயபகுதியிலபாதிக்கப்பட்டிருக்குமமக்களவெளி யேற்ற தற்காலிக யுத்த நிறுத்தமஒன்றுக்கஹாமாஸகோரிக்கவிடுத்திருபபதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. ஊடாக இஸ்ரேலிடமஹமாஸஇந்த கோரிக்கையவிடுத்துள்ளது. எனினுமஇந்த கோரிக்கஇஸ்ரேலாலநிராகரிக்கப்பட்டதாக ஹமாஸபின்னரஅறிவித்தது.

காசாவினஅல் 'pபமருத்துவமனையிலபணியாற்றுமநோர்வநாட்டமருத்துவரான மட்ஸகில்பர்டபெரும்பாலான பொதுமக்களகுண்டகாயங்களுடனுமஉடலபாகங்களதுண்டிக்கப்பட்ட நிலயிலுமகொண்டுவரப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். "பாரிய அளவான பொதுமக்களஅதிலுமகுழந்தைகளவருவதகவலையளிக்கிறது. காசாவிலஇருக்குமமக்களினநெகிழ்ச்சித்தன்மையபார்க்குமபோதவியப்பாக உள்ளது. அவர்களவிட்டுக்கொடுப்பதில்லை. உறதியாக இருக்கிறார்கள். இந்த சமூகத்தினரமற்றுமமருத்துவ பணி யாளர்களஅமைதியாகவுமஇணக்கத்துடனுமசெயற்படுவதபார்க்கும்போதநானபுதுமஅடைகிறேன்" என்றார்.

கடந்த சனிக்கிழமஇஸ்ரேலதாக்குதல்களாலமுன்றமருத்தவர்களினவீடுகளுமதரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக அவரகுறிபபிட்டார். "இஸ்ரேலஇவ்வாறபொதுமக்களதாக்குவதஉலகமஎவ்வாறஅங்கீகரித்தஇருக்க முடியும்? இங்கஎந்த பாதுகாப்பமுகாம்களுமஇல்லை. முனகூட்டிய எச்சரிக்கஅறிவுறுத்தலுமஇல்லை. சைரனஒலியுமஇல்லை. இஸ்ரேலினஇராணுவ பலத்திற்கமுன்னாலஇங்குள்ள மக்களவெறுமையாகவஉள்ளனர்" என்றஅந்த மருத்துவரவிபரித்துள்ளார்.

காசாவிலதற்போது 61,479 பேரஅகதிகளாக தஞ்சமபுகுந்திருப்பதாக ஐ.நா.வினநிவாரண உதவிகளுக்கான அமைப்பகுறிப்பிட்டுள்ளது. மறபுறத்திலகாசாவிலகொல்லப்பட்ட ஐந்திலஒருவரகுழந்தைகளஎன பிரிடடனிலஇருந்தஇயங்குமசிறுவர்களபாதுகாப்போமஅமைப்பகுறிபபிட்டுள்ளது.

இதனிடையஹமாஸஆயுதப்பிரிவினரகடந்த சனிக்கிழமஇரண்டாவதமுறையாக இஸ்ரேலுக்குளஊடுருவி ஐந்தஇஸ்ரேலபடையினரகொன்றுள்ளனர். கிழக்கரபாஹ்விலஇருந்தசுரங்கப்பாதஊடாக இஸரேலுக்குளஊடுருவிய போராளிகளஐந்தபடையினரசுட்டுககொன்றதாக அலகஸ்ஸாமபடையணி அறிவித்துள்ளது. இதிலமூவரமீதநேரடியாக தலையிலதுப்பாக்கிச்சூடநடத்தப்பட்டதஎன்றுமஏனையோரவேறபகுதி களிலமோசமான துப்பாக்கி காயத்திற்கஇலக்கானதாக அதமேலுமதெரிவித்துள்ளது. பலஸ்தீன போராளிகளுடனான மோதலிலநான்கபடையினரகொல்லப்பட்டதாக இஸ்ரேலஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலமஇரதரப்பமோதலிலஇஸ்ரேலதரப்பிலகொல்லப்பட்டோரதஎண்ணிக்கை 7 ஆதிகரித்துள்ளது. இதிலஇரசிவிலியன்களுமஅடங்குகின்றனர்.

இஸ்ரேலதொடர்ச்சியாக காசமீது 10 தினங்களவானதாக்குதலநடத்திய நிலையிலுமகாசாவிலஇருந்தவருமரொக்கெடதாக்குதலநிறுத்த முடியாத நிலையிலகடந்த வியாழக்கிமகாசமீததரைவழி படையெடுப்பஆரம்பித்தது. ஹமாஸினசுரங்கப்பாதைகளஅழிப்பதஇலக்காகககொண்டஇந்த தரைவழி நடவடிக்கஆரம்பிக்கப்பட்டதாக இஸ்ரேலபாதுகாப்பபடகுறிப்பிட்டுள்ளது.

காசாவினஎல்லையோரத்திலஇருக்குமசுரங்கப்பாதைகளஅழிக்குமநடவடிக்கையிலேயஇஸ்ரேலபடையினரஈடுபட்டுள்ளனர். குடியிருப்பபகுதிகளுக்குளஇஸ்ரேலதுருப்புகளஊடுருவவில்லை. எனினுமஇஸ்ரேலினமீதகாசாவிலிருந்ததொடர்ந்தரொக்கெடதாக்குதல்களஇடம்பெற்றவருகின்றன. இதுவரை 1700க்கும் அதிகமான ரொக்கெடதாக்குதல்களஇஸ்ரேலமீதநடத்தப்பட்டிருப்பதாக இஸ்ரேலஇராணுவமகுறிப்பிட்டுள்ளது.

இதேவேளரபாஹஎல்லவாயிலூடாக காசாவுக்ககொண்டசெல்ல அனுபப்பட்ட நிவாரண உதவிகளதாங்கிய வாகன தொடரணியஎகிப்தபடையினரதடுத்தநிறுத்தியுள்ளனர். 11 பஸவண்டிகளிலநிவாரண உதவிகளுடனகாசாவுக்கசெல்ல முயன்ற குழுவையஎகிப்தஇராணுவமநேற்றமுன்தினமதடுத்தநிறுத்தியுள்ளது. பாதுகாப்பகாரணங்களுக்காக அவர்களகாசாவுக்கசெல்ல அனுமதிக்கப்படவில்லஎன்றஎகிப்தஇராணுவமகுறிப்பிட்டுள்ளது.

காசாவிலயுத்த நிறுத்தத்தஏற்படுத்துமஎகிப்து, கட்டார், பிரான்ஸமற்றுமஐ.நா.வினஇராஜதந்திர முயற்சிகளதோல்வியிலேயமுடிந்தன. பிரான்ஸவெளியுறவஅமைச்சரலோரன்டபபியஸகடந்த சனிக்கிழமஇஸ்ரேலபிரதமரபென்ஜமினநெதன்யாகுவசந்தித்தபேச்சுவார்த்தநடத்தினார். எனினுமமோதலநிறுத்தமஒன்றஏற்படுத்த இணக்கமஏற்படவில்லஎன்றஅவரகுறிப்பிட்டுள்ளார்.

இதேவேளகாசவிவகாரமதொடர்பிலபேச்சுவார்த்தநடத்த மத்திய கிழக்குக்கசென்றிருக்குமஐ.நா. செயலாளரநாயகமபான் கீ மூனுக்குமபலஸ்தீன நிர்வாக ஜனாதிபதி மஹ்மூதஅப்பா{க்குமஇடையிலநேற்றகட்டாரிலசந்திப்பொன்றஇடம்பெற்றுள்ளது. அதேபோன்றஹமாஸஅரசியலபிரிவதலைவரகாலிதமி'hலுக்குமமஹ்மூதஅபாஸ{க்கஇடையிலுமநேற்றகட்டாரிலசந்திப்பொன்றநிகழ்ந்துள்ளது. யுத்த நிறுத்தமஒன்றஏற்படுத்த காசமீதான இஸ்ரேலினமுற்றுகையதளர்த்தவுமஎகிப்தினரபாஹஎல்லவாயிலதிறக்கவுமபலஸ்தீன கைதிகளவிடுவிக்கவுமஹமாஸநிபந்தனவதித்துள்ளமகுறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com