Contact us at: sooddram@gmail.com

 

அமைச்சரநிதினகட்காரி வீட்டிலஅதிநவீன ஒட்டகேட்குமகருவிகள

பிரதமரமோடி , மத்திய அமைச்சர்களினசெயல்பாடுகளகண்காணிக்குமசதிசசெயலிலஅமெரிக்க உளவஅமைப்புகள

மத்திய அமைச்சரநிதினகட்காரி வீட்டிலவெளி நாட்டஉளவஅமைப்புகளாலஇரகசியமாக பொருத்தப்பட்டிருந்த, அதிநவீன ஒட்டகேட்குமகருவிகளஅகற்றப்பட்டுள்ளன. அந்தககருவிகளஅமெரிக்க உளவஅமைப்புகளபயன்படுத்துபவஎன்பதாலபிரதமரமோடி மற்றுமமத்திய அமைசசர்களினசெயல்பாடுகளகண்காணிக்குமசதிசசெயலிலஅமெரிக்க உளவஅமைப்புகளஈடுபடகின்றனவஎன்ற பீதி ஏற்பட்டுள்ளது. பிற நாடுகளினஉள்விவகாரங்களிலதலையிடவதுமபிற நாடுகளஉளவபார்ப்பதுமஅமெரி க்காவுக்ககைவந்த கலஎன்பதை 2010இல் உலகுக்கஅம்பலப்படுத்தியது, 'விக்கிலீக்ஸ்' இணையதளம்.

அந்த இணையதளத்தநடத்திய அவுஸ்திரேலியாவைசசேர்ந்த ஜ_லியனஅசாஞ்சஎன்பவராலவெளியிடப்பட்ட அமெரிக்க உளவஅமைப்பமற்றுமவெளியுறவுததுறையினஇரகசிய தகவல்களஅமெரிக்காவினஉளவநடவடிககைகளஎந்த அளவுக்கதீவிரமானவஎன்ப தையுமஒவ்வொரசிறவி'யத்தையுமஅமெரி க்கஎவ்வாறகண்காணிக்கிறதஎன்பதையுமவெளிப்படுத்தியது.

அதனபினஅமெரிக்க உளவஅமைப்பான என்.எஸ்.ஏ.,விலபணியாற்றிய, எட்வ ர்டஸ்னோடனஅமெரிக்க உளவதகவல்களபலவற்றஅம்பலப்படுத்தினார்.

அவரவெளியிட்ட தகவல்களிலசிலவற்றஅமெரிக்காவினவொ'pங்டனபோஸ்டபத்திரிகை, கடந்த ஜ_ன் 30ல், வெளியிட்டது. அதன்படி அமெரி க்க உளவஅமைப்பினகண்காணிப்பிலபா.ஜ. தலைவர்களஉள்ளனரஎன அந்த பத்திரிகதெரிவித்தது. அப்போதே, அமெரிக்க உளவமற்றுமகண்காணிப்பவளையத்திலகட்காரி, அருணnஜட்லி, ராஜநாதசிஙஆகியோரஇருககலாமஎன பரவலாகககூறப்பட்டது. அதஉண்மஎன தெரிவிப்பதபோல், இப்போதைய தகவலகிடைத்துள்ளது.

பிரதமரநரேந்திர மோடியினஅரசிலநெடுஞசாலை, கப்பலபோக்குவரத்தபோன்ற பல முக்கிய துறைகளினஅமைச்சராக இருக்குமநிதினகட்காரியினடில்லி வீடு 13, தீன்மூர்த்தி வீதியிலஉள்ளது. அங்கசமீபத்திலஅதிநவீன ஒட்டுகேட்பகருவிகளஇரகசியமாக பொருத்தபபட்டிருந்ததகண்டறியப்பட்டது. அந்தககருவிகளபொதுவாக இந்தியாவிலபயன்படுத்துமகருவிகளஅல்ல. அமெரிக்க உளவஅமைப்புகளான, சி.ஐ. ஏ. மற்றும

என்.எஸ்.ஏ., பயன்படுத்துமஅந்த கருவிகளபல, ஆங்காங்கே, கட்காரியினவீட்டிலகண்டுபிடிக்க ப்பட்டு, அனைத்துமஅகற்றப்பட்டுள்ளன.

இதகுறித்தஉடனஅவர், பிரதமரமோடி மற்றுமஆர்.எஸ்.எஸ். தலைவரமோகனபாகவ த்திற்கதெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணயிலவெளிநாட்டஉளவஅமைப்புகளதானஇந்த சதிசசெயலிலஈடுபட்டிருக்க வேண்டுமஎன கூறப்படுகிறது. அந்த அமைப்புகளஅமெரிக்க உளவஅமைப்புகளாகததானஇருக்க வேண்டுமஎன்றுமகூறப்படுகிறது.

கட்காரி மட்டுமின்றி பிரதமரமோடி உட்பட பா.ஜ. அமைச்சர்களபலரும், இந்த இரகசிய நடவடிக்கையிலசிக்கி யிருக்கலாமஎனவுமநம்பப்படுகிறது. பிரதமரஅலுவலகமதவிர்த்து, பிரதமரஅடிக்கடி செல்லுமபா.ஜ. அலுவலகம், அவரஅடிக்கடி சந்திக்குமமுக்கிய தலைவர்களஆகியோரும், இந்த உளவநடவடிக்கையிலஅவர்களுக்கதெரியாமலசிக்கி யிருக்கலாமஎன்பது, விசாரணஅதிகாரிகளினகருத்தாக உள்ளது.

உலக அளவிலஐந்தகட்சிகளினசெயலபாட்டை, அமெரிக்க உளவஅமைப்பகண்கணிக்க 2010இல் அமெரிக்க நீதிமன்றமஅனுமதி வழங்கியதஎன்ற தகவலையுமசில நாட்களுக்கமுனவொ'pங்டனபோஸ்டபத்திரிகஅம்பலப்ப டுத்தியது.

அதையடுத்தஅமெரிக்க வெளியுறவுததுறஅதிகாரிகளஅழைத்தகண்டனமதெரி வித்த மத்திய அரசு, இதபோன்ற நடவடிக்ககளஅனுமதிக்க முடியாதஎன தெரிவித்தது. இந்நிலையில், நிதினகட்காரி வீட்டிலபொருத்த ப்பட்டஅகற்றப்பட்ட உளவகருவிகளவிவகாரமபாராளுமன்றத்திலும்; பெருமஅமளியஏற்படுததுமஎன, எதிர்பார்க்கப்படுகிறத

எனவீட்டஉளவபார்க்க பொருத்தப்பட்டிருநததாகககூறப்படுமஎவ்வித கருவிகளுமகண்டபிடிக்கப்படவில்லஎன மத்திய வீதி போக்கவரத்ததுறஅமைச்சரநிதினகட்காரி கூறினார். அமைச்சரகட்காரி நேற்றமுன்தினமவெளியிட்ட அறிவிப்பிலஊடகங்களிலவெளியான செய்தி போன்றஎனடில்லி வீட்டிலஎந்த வித கருவி களுமகைப்பற்றப்படவில்லை; அவ்வாறவெளி யான செய்திகளயு+கத்தினஅடிப்படையிலானவஎன தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com