Contact us at: sooddram@gmail.com

 

காசாவிலஅகதிகளதஞ்சமபுகுந்திருக்குமஐ.நா. பாடசாலமீதுமஇஸ்ரேலதாக்குதல

பொதுமக்களஇருப்பதாக பலமுறஎச்சரிக்கப்பட்ட நிலையிலுமகாசாவிலஅகதிகளதங்கியுள்ள ஐ.நா. பாடசாலஒன்றினமீதஇஸ்ரேலn'லதாக்குதலநடத்தியதிலசுமார் 20 பலஸ்தீனர்களகொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக காசாவெங்குமநேற்றைய தினத்திலுமஇஸ்ரேலநடத்திய தாக்குதல்களிலமேலும் 59 பலஸதீனர்களபலியாயினர். "உலகமஅவமானத்துடனநிற்கிறது" என்றஇந்த தாக்குதலகுறித்தஐ.நா. பேச்சாளரகிரிஸகின்னஸகவலதெரிவித்திருந்தார். இஸ்ரேலினஆக்கிரமிப்பாலஇடம்பெயர்ந்தஐ.நா. பாடசாலைகளிலதஞ்சமபுகுந்திருக்குமபலஸ்தீன அகதிகளமீதஇஸ்ரேலதாக்குதலநடத்துவதஒரவாரத்திற்குளஇதஇரண்டவதமுறையாகும். இந்த புதிய வன்முறைகளுடனகாசாவிலகொல்லப்பட்ட பலஸ்தீனர்களினஎண்ணிக்கை 1,283 ஆக உயர்ந்துள்ளது.

ஐ.நா.வினகணிப்பின்படி கொல்லப்பட்டவர்களிலமுக்காலபங்கினரஅப்பாவி பொதுமக்களாவர். இதில் 240க்கும் அதிகமான சிறுவர்களகொல்லப்பட்டுள்ளனர். இதகொல்லப்பட்ட பொதுமக்களில் 29 வீதமாகும்.

மறுபுறத்திலபலஸ்தீன போராளிகளினதாக்குதலிலகொல்லப்பட்ட இஸ்ரேலபடையினரினஎண்ணிக்கை 55 ஆக உயர்ந்திருப்பதாக இஸ்ரேலஇராணுவமஉறுதி செய்துள்ளது. மூன்றஇஸ்ரேலசிவிலியன்களுமபலியகினர். எனினுமஇதுவரை 90க்கும் அதிகமான இஸ்ரேலவீரர்களகொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸின்; ஆயுதபபிரிவகுறிப்பிட்டுள்ளது.

இதிலnஜபலியஅகதி முகாமிலஇருக்குமஐ.நாவினாலநடத்தப்படுமபாடசாலமீதநேற்றஇஸ்ரேலn'லதாக்குதலநடத்தியிருப்பதாக காசஅவசரப்பிரிவினபேச்சாளரஅஷ்ரபஅலகுத்ரகுறிப்பிட்டார். பாடசாலையினபெண்களபிரிவிலஇருககுமஇரவகுப்பறைகளமற்றுமகுளியலறமீதn'லதாக்குதலநடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீனததிற்கான ஐ.நா. அகதிகளநிலையமகுறிப்பிட்டுள்ளது.

ஐ.நா. நிவாரண உதவிகளுக்கான பிரிவினபேச்சாளரகின்னஸகுறிப்பிடும்போது, ஜபலியபாடசலையிலஇடம்பெயர்ந்த அகதிகளதங்கியிருப்பதாக இஸ்ரலுக்கு 17 தடவைகளஅறிவுறுத்தப்பட்டதஎன்றார். "இந்த உயிர்ப்பலிகளஏற்பட்ட தாக்குதலுக்கஒரசில மணி நேரங்களுக்கமுன்னருமநாமஇஸ்ரேலஅறிவுறுத்தி இருந்தோம்" என்றுமஅவரகுறிப்பிட்டார்.

இந்த தாக்குதலிலசிறுவர்களபெண்களஎன 20 பேரகொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 23 தினங்களாக காசமீதஇஸ்ரேலகடல், வானமற்றுமதரைவழியாக நடத்துமதாக்குதலாலஇடம்பெயர்ந்துள்ளவர்களிலகுறைந்தது 180,000 பலஸதீனர்களஅங்குள்ள ஐ.நா.வினாலநடத்தப்படுமபாட சாலைகளிலேயதஞ்சமபுகுந்துள்ளனர்.

ஆனால் 1.7 மில்லியனமக்களதொககொண்ட காசாவிலஇதுவரை 215,000 மக்களவீடுகளவிட்டவெளியேறி இருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது.

இந்நிலையிலகடந்த செவ்வாய்க்கிழமநள்ளிரவமுதலநேற்றபுதன்கிழமகாலவரஇஸ்ரேலநடத்திய தாக்குதல்களிலகாசாவிலமொத்தம் 59 பலஸ்தீனர்களகொல்லப்பட்டதோடு 110 பேரகாய மடைந்துள்ளனர். இதிலகாசநகரிலநேற்றுககாலஇஸ்ரேலநடத்திய n'லதாக்குதலிலகலீலி என்பவ ரினகுடும்பத்தைசசேர்ந்த 7 பேரகொல்லப்பட்டனர். இதிலநால்வரசிறுவர்களாவர்.

ஆனாலஇஸ்ரேலஇராணுவமநேற்றுக்காலவெளி யிட்ட அறிக்கையிலநள்ளிரவதொடக்கமகாசாவில் 75 தீவிரவாத தளங்களமீததாக்குதலநடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினுமகடந்த செவ்வாய்க்கிழமஇஸ்ரேலதாக்குதல்களிலகாசாவிலஅதிக உயிர்ப்பலி கொண்ட தினமாக இருந்தது. அன்றைய தினத்திலமாத்திரமகுறைந்தது 100 பலஸ்தீனர்களகொல்லப்பட்டனர். அன்றதினத்திலகாசாவிலஇருக்குமஒரமின்சார உற்பத்தி நிலையமுமதாக்குதலுக்கஉள்ளானது.

இந்த நிலையிலமுற்றாக சேதமடைந்திருக்குமஇந்த மின்சார உற்பத்தி நிலையத்தசீரமைப்பதற்ககுறைந்ததஒரஆண்டஎடுத்துககொள்ளுமஎன்றபலஸ்தீன மின்சக்தி அதிகார சபையினதலைவரபாத்தி அலஹெய்ககலிககுறிப்பிட்டார்.

ஏற்கனவமின்சார தட்டுப்பாட்டாலதவித்துவருமகாசஇந்த தாக்குதலமூலமபாரிய பிரச்சினையஎதிர்கொண்டுள்ளது. உடனடியாக மின்சார விநியோகமஉறுதிசெய்யப்படாவிட்டாலகாசபாரிய மனிதாபிமான பிரச்சினையஎதிர்நோக்க வேண்டி வருமஎன்றகாசமின்சார விநியோக நிறுவனத்தினபேச்சாளரான ஜமாலடர்தசாவி எச்சரித்திருந்தார்.

இந்த மின்சார தடமருத்துவமனைகள், நீரவிநியோகத்திலுமபாதிப்பசெலுத்துமஎன்றஅவரஎச்சரித்தார்.

அதேபோன்றஇஸ்ரேலயுத்த விமானமகடந்த செவவாய்க்கிழமகாசாவினஉத்தியோகபு+ர்வ தொலைககாட்சி சேவையான அலஅக்ஸாவையுமதாக்கியது. இந்த தாக்குதலஅடுத்தஅலஅக்சஒளிபரப்புகளபல மணிநேரமதடைப்பட்டுள்ளது.

காசமீதான கண்மூடித்தனமான தாக்குதல்களதொட ருமநிலையிலமோதலநிறுத்தமஒன்றஏற்படுத்துமஇராஜதந்திர முயற்சிகளுமதொடர்ந்தஇடம்பெற்றவருகின்றன. இதிலதற்காலிக யுத்த நிறுத்த பேச்சவார்த்தையிலஈடுபட பலஸ்தீன தரப்பநேற்றஎகிப்ததலைநகரகெய்ரோவுக்கவிரைந்துள்ளது. இதிலகாசாவஆளுமஹமாஸஇணைந்திருக்கிறதஎன்பதகுறித்தஉறுதி செய்யப்படவில்லை.

இதில் 24 மணிநேர யுத்த நிறுத்தமஒன்றுக்கஹமாஸஇணக்கமதெரிவித்திருப்பதாக பலஸ்தீனினபத்தாஹதரப்பகுறிப்பிட்டுள்ளது. எனினுமஇந்த யுத்த நிறுத்தமகடைப்பிடிக்கப்படுமகாலமபற்றி உறுதி செய்யப்படவில்லை. இதகுறித்தபலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூதஅப்பாஸ்; ஹமாஸதலைவரகாலிதமி'h லுடனஇரதினங்களாக பேச்சுவார்த்தநடத்தி வருவ தாக பத்தாஹதரப்பகுறிப்பிட்டுள்ளது.

ஆனாலஇஸ்ரேலதரப்பமுதலிலமுன்வரும்வரபுதியதொரஉடன்பாடொன்றிற்கதாமமுன்வரப்போவதில்லஎன்றஹமாஸகுறிப்பிட்டுள்ளது. "மனிதாபிமான உடனபடிக்கஒன்றுக்கஇஸ்ரேலினஅர்ப்பணிப்பதேவை. ஆக்கிரமிப்பதொடருமநிலையிலஎமதகுழந்தைகளகொல்லப்படுமசுழலிலஎமததரப்பிலநாமஉடன்படொன்றஅறிவிக்க முடியாது" என்றஹமாஸபேச்சளரசமி அபு+ சுஹ்ரி சுட்டிக்காட்டினார்.

காசமீதான முற்றுகவிலக்கப்படும்வரநிரந்தர யுத்த நிறுத்தமஒன்றஹமாஸநிராகரித்தவருகிறது.

ஆனாலபுதிய யுத்த நிறுத்தமஒன்றுக்கஉதவுமாறஇஸ்ரேலபிரதமரபென்ஜமினநெதன்யாகஅமெரிக்க இராஜhங்கசசெயலாளரஜோனகெர்ரியஅணுகி யுள்ளார். "யுத்த நிறுத்தமஒன்றினசாத்தியமகுறித்தநாமஇருவருமபேச்சுவார்த்தநடத்தினோம்" என்றஜோனகெர்ரி செவ்வாய்க்கிழமகுறிப்பிட்டிருந்தார்.

காசமீதபடையெடுத்திருக்குமஇஸ்ரேலதுருப்புகளஅங்குள்ள ஹமாஸசுரங்கப்பாதைகளமுற்றாக அழிக்கப்படும்வரபின்வாங்கப்போவதில்லஎன்றகுறிப்பிட்டுள்ளது.

இந்நிலையிலகாசமீதான இஸ்ரேலினபுதிய தாக்குதலஅதிக தினங்களநீடித்த தாக்குதலாக மாறி யுள்ளது.

கடந்த 2012 ஆமஆண்டஇடம்பெற்ற காசா-இஸ்ரேலமோதலஎட்டதினங்களிலமுடிவுக்கவந்தது. அதபோன்றகடந்த 2008 ஆமஆண்டமோதல் 22 நாட்களவரநீடித்தது. ஆனாலதற்போதைய மோதல் 24 ஆவததினத்தஎட்டியுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com