Contact us at: sooddram@gmail.com

 

ஐ.எஸ்.எப். கடனை செலுத்த தவறியதால் கிரீஸ் பாரிய நிதி நெருக்கடியில் தவிப்பு

யூரோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறும் நிலை

கிரீஸ் சர்வதேச நாணய நிதியத் திற்கு (ஐ.எம்.எப்.) கொடுக்க வேண் டிய கடன் தொகையை செலுத்து வதற்கான கால அவகாசம் கடந்த செவ்வாய் நள்ளிரவுடன் காலாவதி யானதை அடுத்து அந்த நாடு பாரியதொரு நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. இதன்படி கிரீஸ் ஐ.எம்.எப்பிற்கு கொடுக்க வேண்டிய 1.8 பில்லியன் டொலர் கடனை செலுத்த தவறிய தன் மூலம் நிலுவை தொகையை கொடுக்க முடியாமல்போன முதலா வது அபிவிருத்தி அடைந்த நாடாக இடம்பிடித்துள்ளது. இவ்வாறான நிலைக்கு கடைசியாக 2001 ஆம் ஆண்டு சிம்பாப்வேயே முகம் கொடு த்திருந்தது. இதன்மூலம் கிரேக்கம் அதன் ஐந்தாண்டு கால கடன் நெருக்கடி யில், முதல்தடவையாக எந்தவித மான சர்வதேச நிதியுதவிகளையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் புதிய கடன் வழங்க கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் கிரீஸ் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்த நிலையில் இறுதிகட்ட முயற்சியும் பலன ளிக்காமல் போனது. இதனை அடுத்து, 1.8 பில்லியன் யூரோ தவணையை செலுத்த கிரீஸ் தவறியதை ஐ.எம். எப்புக்கு செவ்வாய் நள்ளிரவு உறுதி செய்தது. இதனால் 'கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்" என சர்வதேச நாணய நிதியத்தினால் அறி விக்கப்படும் நிலைக்கு கிரீஸ் தள்ளப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் கிரீஸில் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் கடந்த திங்கள் முதல் மூடப் படடுள்ளது. அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த நிலையே தொடரும் என்று அந்நாட்டு பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் அறிவித்திருந்தார்.

இதனால் அந்நாட்டு மக்கள் உடனடியாக வங்கிகள் மற்றும் சந்தையில் இருக்கும் முதலீடு கள் மற்றும் சேமிப்புகளைக் குறைக்க இது வழி வகுத்து விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். வங்கிகள் மூடப்பட்டதால் கிரீஸில் ஏ.டி.எம். உள்ளிட்ட அடிப்படை சேவை கள் அனைத்து முடங்கியுள்ளன. யூரோ வலய நிதியமைச்சர்க ளும் கிரேக்கத்தின் புதிய கடன் மீட்சித் திட்டத்துக்கான யோச னைகளை நிராகரித்துள்ளனர். எனி னும் அந்த யோசனைகள் தொட ர்பில் அவர்கள் மீண்டும் பேசவுள் ளனர்.

எனினும், புதிய பொருளாதார சீர்திருத்தம் தொடர்பில் வரும் ஞாயிறன்று கிரேக்கம் நடத்த வுள்ள மக்கள் கருத்தறியும் வாக் கெடுப்புக்கு முன்னதாக, தீவிர மான பேச்சுக்களுக்கு வாய்ப் பில்லை என்று nஜர்மனி ஆட்சித் தலைவி ஏஞ்சலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். யூரோ வலயத்தில் கிரேக்கத் தின் உறுப்புரிமை முன்னெப்போ தும் இல்லாத அளவுக்கு பலவீன மடைந்துள்ளதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கிரீஸ் தனது மொத்த உள் நாட்டு உற்பத்தியை விடவும் சுமார் 180 வீத கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நாடு கடனை செலுத்துவதற்கு 2010 ஆம் ஆண்டில் இருந்து இரு முறைகள் மொத்தம் 266 பில்லியன் டொலர் கடன் பிணையை பெற்றுள் ளது. கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து கிறீஸின் வேலையில்லாதோர் எண்ணிக்கை 25.6 வீதமாக இரட்டிப்பாகி உள்ளது. நாட்டின் ஓய்வு+தியம் மற்றும் மானியங்கள் பாதியாக குறைக்கப்பட் டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com