|
||||
|
கிரீஸ் வங்கிகளில் பணம்
இல்லை: எந்த நேரமும் திவாலாகும் அபாயம் கிரீஸின் கடன் மீட்பு நிபந்தனைகளை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் அந்நாட்டு மக்கள் நிரா கரித்த நிலையில் கிரேக்க வங்கிகள் பணம் இல் லாத நிலைக்கு முகம்கொடுத்து வருகிறது. இந்த நெருக்கடியான நிலையில் கடன் பிணையை பெறுவதற்கு ய+ரோ வலய கடன்வழங்குனர்க ளுக்கு புதிய பரிந்துரைகளை முன்வைக்க கிரீஸ் பிரதமர் அலக்சிஸ் சிப்ராஸ் தயாராகியுள்ளார். இதில் அவர் கிரீஸின் மொத்த கடனில் இருந்து 30 வீதத்தை அகற்றிக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வியாழக்கிழமை வரை வங்கிகள் முடப் பட்டிருக்கும் என்று கடந்த திங்களன்று உத்தி யோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய மத்திய வங்கியும் கிரீஸ{க்கு நிதி வழங்குவதை மெதுமெதுவாக இறுக்கி வருகிறது. இதனால் கிரீஸ் எந்த நேரமும் திவாலாகும் நிலை உள்ளது. வங்கிக் கணக்கொன்றில் இருந்து நாளொன் றுக்கு மீளப் பெற முடியுமான தொகை 60 ய+ரோக் கள் என்ற நிபந்தனை மாற்றமின்றி நீடிக்கிறது. எனினும் ஓரிரு நாளில், ஏ.டி.எம்.களும் காலி யாகி, நிதிச் சந்தை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. கிரீஸ் நாட்டில் கடந்த ஞாயிறன்று இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடுகளின் சிக்கன நடவடிக்கை நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என 61.31 சதவீதம் பேர் வாக்களித் தனர். சிக்கன திட்டத்துக்கு ஆதரவாக 38.69 சதவீதம் பேர் வாக்களித்தனர். சிக்கன நடவடிக்கையை அமுல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் அலக்சிஸ் சிப்ராஸ் ஆதர வாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக பெரும்பான்மை மக்கள் வாக்களித்ததால் அதில் இருந்து கிரீஸ் விலகும் என்றும், 'யு+ரோ' நாணயத்தை பயன்படுத்த முடியாது என்றும் ஊகங்கள் வெளியாகின. ஆனால், கிரீஸ் நாட்டுக்கு பெருமளவில் கடன் வழங்கியுள்ள nஜர்மனி அதிபர்; ஏஞ்சலா மெர்க லும், பிரான்ஸ் ஜனாதிபதி ஹொலன்டேயும் சந் தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது கிரீஸ் மக்களின் வாக்களிப்பை மதிக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர். கிரீஸ் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப் போது, பேச்சு வார்த்தை கதவுகள் திறந்திருப்ப தாக கிரீஸ{க்கு அழைப்பு விடுத்தனர். சிக்கன நடவடிக்கை தொடர்பாக புதிய செயல்திட்டத்தை முன்வைத்தால் அதனை பரிசீலிக்க ஐரோப்பிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாக இருவரும் தெரிவித்தனர். இல்லை என்றால் ஐரோப்பிய கூட் டமைப்பிலிருந்து கிரீஸ் வெளியேற்றப்படும் அபா யம் இருப்பதாக எச்சரித்தனர். இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி ஹொலன்டே கூறும்போது, "இந்த கடுமையான சு+ழலில் அலக்சிஸ் சிப்ராஸ் அரசு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தாக வேண்டும். ஐரோப் பிய ஒன்றியத்தில் கிரீஸ் நீடிக்க வேண்டிய நிலைப் பாட்டிலே இருக்கும் என நம்புகிறோம். இருப்பினும் இந்த முடிவு கிரீஸிடமே விடப்படுகிறது" என்றார். எவ்வாறாயினும் கிரேக்கத்தை யு+ரோ வலயத் திற்குள் வைத்திருப்பதற்காக பிரான்ஸ் எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று பிரான்ஸ் பிரதமர் மெனுவெல் வால்ஸ் கூறியுள்ளார். கிரேக் கம் வெளியேறும் ஆபத்தை ஐரோப்பாவால் ஏற்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் வானொலியிடம் கருத்துத் தெரிவித்த பிரதமர் வால்ஸ், கிரேக்கத்தின் கடன்நெருக்க டியை கையாளக்கூடிய உடன்பாடு ஒன்றுக்கான அடித்தளம் இன்னும் இருக்கின்றது என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார். இதே கருத்தை ஆமோதிக்கும் விதத்திலேயே ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜோன் க்ளோட் யுங்கர் பேசியுள்ளார். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய, யு+ரோவை பொது நாணய மாக பயன்படுத்தும் ஐரோப்பிய ஒன்றிய நாடு களின் உச்சி மாநாடு நேற்று மாலை கூடியது. அதில் கிரீஸ் மக்களின் உணர்வுகளை மதித்து, அதற்கு கூடுதலாக நிதி உதவி அளிப்பது பற்றி தீவிர ஆலோசனை செய்யப்பட்டது. இதற்கிடையே ஐரோப்பிய மத்திய வங்கி, கிரீஸ் நாடு தன்னிடம் வாங்கிய 350 கோடி யு+ரோ கடன் தொகையை வரும் 20 ஆம் திகதிக் குள் செலுத்த வேண்டும் என கெடு விதித்துள் ளது. அதன்படி கடன் தொகையை கிரீஸ் செலுத்தா விட்டால், அவசர கால கடன் உதவியை ஐரோப் பிய மத்திய வங்கி முற்றிலும் நிறுத்திவிடும். கடன் சுமை காரணமாக கிரீஸ் நாட்டு வங்கி கள் பணமின்றி பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள் ளன. இந்த நேரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி, அவசர கால கடன் வழங்குவதை நிறுத்தி விட் டால் கிரீஸ் வங்கிகள் அனைத்தும் தனது செயல் பாட்டை முற்றிலும் இழக்க நேரிடும். ஐரோப்பிய நாடுகளின் உச்சி மாநாட்டில் எடுக் கப்படும் முடிவே கிரீஸ் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என சர்வதேச பொருளாதார நிபு ணர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிறீஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும் அது சுமக்கும் கடன் 177 வீதம் அதிக மாகும். அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 2010 ஆண்டிலிருந்து 25 வீதமாக வீழ்ச்சி கண் டுள்ளது. இதனால் வேலையில்லாதோர் எண் ணிக்கையும் 26 வீதமாக அதிகரித்துள்ளது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |