Contact us at: sooddram@gmail.com

 

துரோகிகளின் கூடாரமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு! - அனந்தி சசிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் கொடுக்கின்ற பட்சத்தில் தமிழர் போராட்டம் காட்டிக் கொடுக்கப்பட்டு விடும் என்று தேவாரம் பாடி உள்ளார் சம்பந்தர் பெருமான். ஆனால் தமிழர் போராட்டத்தை காட்டிக் கொடுத்த எட்டப்பர்களும், காக்கை வன்னியர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்தான் காணப்பட்டார்கள்… காணப்படுகின்றார்கள். இதற்கு மிக பொருத்தமான உதாரண புருஷராக மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளங்குகின்றார். இவர் இந்திய அமைதிப் படையுடன் சேர்ந்த துணை ஆயுத குழுவாக இயங்கி போராளிகளை வகை, தொகை இன்றி கொன்றவர். விடுதலைப் புலிகளை அழிக்க உதவி செய்ய வேண்டும் என்று தினத்தந்தி பத்திரிகை ஊடாக இந்திய அரசாங்கத்துக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்தவர். இவருக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பிஸ்டல் கொடுத்து இருந்தது. காக்கா.. குருவியை சுட அல்ல. புலிகளைச் சுடத்தான்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இரண்டாக பிரிந்தபோது கருணாவுடன் சேர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டனர். தலைவர் பிரபாகரனுக்கு எதிராக பகிரங்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள் அன்றைய வீரகேசரிப் பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. இவர்களில் மிக முக்கியமான பேர்வழி அரியநேத்திரன்.
புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதை வரவேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியவர் சம்பந்தன். இவருடன் சேர்ந்து ஸ்ரீலங்காவின் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மனைவி சகிதம் கலந்து கொண்டவர் சுமந்திரன்.

04 ஆம் ஈழப் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது புலிகள் இயக்கத்தை காப்பாற்ற சர்வதேச சமூகம் மூலம் கிடைத்த வாய்ப்புக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டும் என்று தட்டிக் கழித்தது என்பதற்கு அப்பால் தலைவர் பிரபாகரனை காட்டிக் கொடுக்கின்ற சதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே முன்னின்று செயற்பட்டார். இவரே சந்திரநேரு சந்திரகாந்தன். இவரின் காட்டிக் கொடுப்பு நடவடிக்கையை தவிர்க்க முடியாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பே ஒப்புக் கொள்ள நேர்ந்து உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேர்தல் கேட்டு நாடாளுமன்றம் வந்த பொடியப்பு பியசேன என்பவரே கட்சியை கழற்றி விட்டு மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் இணைந்தார்.
கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், தங்கேஸ்வரி … போன்றோர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் சீட் தராத காரணத்தால்தான் பிரிந்து சென்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்தான்.

சரத் பொன்சேகாவை எதிர்த்து மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் நின்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிக் கொண்டு சுயேச்சையாக ஜனாதிபதித் தேர்தல் கேட்டவர் சிவாஜிலிங்கம். இவருக்கு வரங்களும், வரப் பிரசாதங்களும் கிடைக்கப் பெற்று இருந்தன.
மகளுக்கு வங்கியில் உத்தியோகம் பெறுகின்றமைக்காக டக்ளஸ் தேவானந்தாவின் ஈ. பி. டி. பியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தவம் கிடந்தவர்தான் வட மாகாண சபையின் இன்றைய தவிசாளர் சி. வி. கே. சிவஞானம். நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்புத் தராத காரணத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குட்டுக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

தனக்கெதிரான அனந்தி குற்றச்சாட்டுக்களை தெரிவிக்காமல் இருக்கவே சுரேஷ் அனந்தி எழிலனுக்கு தனது குழு சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பங்கு பற்றும் சீட்டுத் தர முன்வந்தார். கூடவே புலம் பெயர் புலிகளின் டாலர்களுக்காகவே அனந்திக்கு வாய்பு அளிக்க முன்வந்தார். சேனாதியின் எச்சரிக்கை 'உனக்கும் சீட்டுக் கிழித்து வடுவோம் என்ற மிரட்டல் தொங்கிக் கொண்டிருக்கும் தனது பாராளுமன்ற கதிரை ஆசையை நிராசை ஆக்கிவிடும் என்பதினால் இறுதியில் சுரேஷ் பின்வாங்கியதாக யாழ்பாணத்துச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com