|
||||
|
ரியுனியன் தீவில்
ஒதுங்கிய சிதைவு மாயமான மலேஷிய விமானத்தினுடையதென நம்பிக்கை இந்திய பெருங்கடல் தீவான ரியு னியனில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விமானம் ஒன்றின் பாகங்கள் ஓர் ஆண்டுக்கு முன் மாயமான மலேஷியாவின் எம்.எச்.370 விமானத்துடைய தாக இருக்கலாம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் அரம்பிக்கப்பட்டுள் ளன. குறித்த தீவுப் பகுதியில் இரண்டு மீற்றர் நீளம் கொண்ட விமானத்தின் சிதைந்த பாகம் ஒன்று கடந்த புதன் கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. போயிங் 777 விமானத்துடையதென நம்பப்ப டும் இந்த சிதைவு பெரும்பாலும் காணாமல்போன விமானத்துடைய தாக இருக்கலாம் என்று மலேஷிய பிரதி போக்குவரத்து அமைச்சர் அப் துல் அஸீஸ் கப்ராவி குறிப்பிட்டார். இந்நிலையில் குறித்த விமானப்பா கத்தை ஆராய்வதற்காக மலேஷிய நாட்டு குழுவொன்று ரியுனியன் தீவு க்கு விரையவிருப்பதாக அப்துல் அஸீஸ் குறிப்பிட்டுள்ளார். குறித்த பாகம் எம்.எச்.370 உடையதா என் பதை உறுதிசெய்ய இரண்டு நாட் கள் வரை எடுக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். குறித்த பெருங்கடல் பகுதியில் காணாமல் போன ஒரே போயிங் 777 விமானம் மலேஷியாவின் எம்.எச்.370 என்பது குறிப்பிடத்தக்கது. பரந்த உடல் கொண்ட nஜட் விமானமான போயிங் 777 பயன்பாட்டுக்கு வந்து 20 ஆண்டுகளில் நான்கு மோசமான விபத்துகள் இடம்பெற்றுள்ளன. எனி னும் பூமத்திய ரேகையின் தெற்கே எம்.எச். 370 மாத்திரமே விபத்துக்கு ள்ளாகியுள்ளது. கடந்த 2014 மார்ச் மாதம் மலேஷிய விமானம் நடுவானில் மாயமா கும்போது அதில் 239 பேர் இருந் தனர். ரியுனியன் தீவில் கண்டுபிடிக்கப்ப ட்டிருக்கும் விமானப்பாகத்தின் புகை ப்படங்களை ஆய்வு நடத்தியதில், அது போயிங் 777 விமானத்தின் சிற குப்பகுதியின் மேற்பரப்பில் உள்ள அசையும் 'பிளப்ரோன்;' பகுதியை ஒத் திருப்பதாக விபரித்துள்ளனர். காணாமல்போன விமானத்தில் இரு ந்த ஒருவரது மனைவியான ஜக்கியுடா கோன்சலஸ், தான் இந்த செய்தி குறித்து பெரி தாக எதிர்பார்க் காணவில்லை என்று குறிப்பிட்டுள் ளார். "இந்த செய்தி குறித்து ஒரு புறம் நான் அதிக எதிர்பார்ப்பு டன் இருக்கிறேன். இதன் மூலம் எனது கணவனை முறையாக நல்லடக்கம் செய்ய முடியும். ஆனால் மறுபக்கம் இல்லை, இல்லை, இல்லை. இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று எண்ணம் எழுகிறது" என்று குறிப்பிட்டார். பிரான்ஸ் நாட்டுக்கு சொந் தமான ரியுனியன் தீவு, மடக ஸ்காரில் இருந்து கிழக்காக 600 கிலோமீற்றர் தொலை வில் காணப்படுகிறது. எம்.எச்.370 விமானத்தை தேடும் அவுஸ்திரேலியா தலை மையிலான குழு தென்னிந்திய பெரு ங்கடலின் பரந்த பகுதியில் அவதா னம் செலுத்தி வருகிறது. இது ரியு னியன் தீவில் இருந்து கிழக்காக சுமார் 6,000 கிலோமீற்றர் தொலை வில் காணப்படுகிறது. ரியுனியன் தீவில் கண்டுபிடிக்கப்ப ட்ட விமான பாகத்தில் தொடர் எண் ஒன்றும் இருப்பது அதற்குரிய விமா னத்தை உறுதி செய்வதற்கு முக் கிய குறிப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள் ளது. குறித்த விமானப்பாகத்தில் பி.பி. 670 என்ற தொடர் இலக்கம் அமைந் துள்ளது. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் முன்னாள் புல ன்விசாரணையாளர் கிரேக் பெயித் குறிப்பிடும்போது, ஒவ்வொரு உற்ப த்திக்கும் அதன் ஒவ்வொரு பாகத்தி ற்கும் தர குறிச்சொல் இடப்படுவதா கவும் அவைகள் ஒன்றிணைக்கப்ப ட்டே ஒரு விமானமாக உருவாவதா கவும் குறிப்பிட்டார். "அவ்வாறான தரவு குறிச்சொல் இருப்பதாக இருந்தால் (எந்த விமா னம் என்பதை கண்டறிவது) இலகு வானதாக இருக்கும்" என்றும் குறிப் பிட்டார். எனினும் குறித்த பி.பி.670 என்ற இலக்கம் ஒரு பராமரிப்பு இலக்கமே ஒழிய தொடர் இலக்கமாக இருக்க வாய்ப்பில்லை என்று அவுஸ்திரேலிய போக்குவரத்து மற்றும் உட்கட் டமைப்பு அமைச்சர் வொர்ரன் டிரஸ் குறிப்பிட்டுள்ளார். கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விமான த்தின் பாகம் சுமார் 9 அடி (2.7 மீற் றர்கள்) நீளமும் 3 அடி (ஒரு மீற்றர்) அகலமும் கொண்டதென உத்தியோ கபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாகம் நீண்ட காலம் நீரில் இருந்தி ருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும் ரியுனியன் தீவுக்கு அடித்து வரப்பட்டிருக்கும் இந்த பாகம் போயிங் 777 ஜம்போ nஜட்லைனருக்கு பதில் அதிக பளுவற்ற இரட்டை என்ஜpன் விமானத்துடையது போல் இருப்பதாக பிரான்ஸ் விமானப்போக்குவரத்து பாது காப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் 1996 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானமான போயிங் 767 விமானத் துடையதாக இருக்கலாம் என்றும் விமானப்போக்குவரத்து நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதே போன்று ரிய+னியன் கடற்பகுதியில் கடந்த 2006ம் ஆண்டில் இரட்டை எஞ்சின் விமானம் ஒன்றும் விபத்துக்குள்ளாகி இந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு 2009ம் ஆண்டு யெமனின் 626 ரக விமான மும் விபத்துக்குள்ளாகி இருந்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன் னெடுக்கப்படும் என்று அவுஸ்திரேலிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். விமானத்தை தேடும் பகுதியில் இரு ந்து அதன் பாகங்கள் ரியுனியன் தீவு க்கு காற்று அலை ஊடாக அடித்து செல்லப்பட்டிருக்க வாய்ப்பு இருப்ப தாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள னர். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கை நோக்கி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி காணாமல் போனது. இந்த விமானத்திற்கு என்ன ஆனவு என்பது குறித்து இதுவரை உறுதியான எந்த துப்பும் கிடைக்கவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |