|
||||
|
1958 இல்
பண்டா நிறைவேற்றவிருந்த
ஓய்வூதியத்
திட்டத்தையே
அரசு அறிமுகம்
செய்யவிருந்தது’
1958ல்
எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க
நிறைவேற்றவிருந்த
தனியார் ஓய்வூதியத்திட்டத்தையே
இன்றைய அரசாங்கம்
அறிமுகம்
செய்யவிருந்தது.
இந்த முற்போக்கு
திட்டத்தை
ஜே.வி.பியும்
பிற்போக்குவாதிகளும்
எதிர்க்கிறார்கள்.
தனியார்த் துறையினருக்கு
ஓய்வூதியத்தை
வழங்கும்
அரசாங்கத்தின்
எண்ணத்தை
இன்று ஜே.வி.பி. மற்றும் யு.என்.பி
கட்சிகள்
எதிர்த்து
வருகின்றன.
என்றாலும்
கடந்த கால வரலாற்றை
இலகுவில்
மறந்துவிட்ட
இக்கட்சியினர்
இதனை எதிர்த்து
வருவது வியப்பாகவும்,
விந்தையாகவும்
இருக்கிறதென்று
அரசாங்கக்
கட்சியைச்
சேர்ந்த ஒரு சிரேஷ்ட
தலைவர் வேதனை தெரிவித்தார்.
1958ம் ஆண்டில்
எஸ்.டபிள்யூ.ஆர்.டி
பண்டாரநாயக்க
பிரதம மந்திரியாக
இருந்த மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு
இலங்கை கம்யூனிஸ்ட்
கட்சியைச்
சேர்ந்த எம்.ஜி. மெண்டிஸ் என்ற மதிப்பிற்குரிய
இடதுசாரித்
தலைவர் இந்நாட்டின்
தேயிலை மற்றும் றப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு
ஓய்வூதியம்
வழங்க வேண்டுமென்ற
யோசனையை முன்வைத்தார்.
அந்த யோசனையை
பரிசீலனைக்கு
எடுத்துக்
கொண்ட எஸ்.டபிள்யூ.ஆர்.டி
பண்டாரநாயக்கவின்
அமைச்சரவை
தேயிலை, றப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு
மட்டுமன்றி
நாட்டிலுள்ள
சகல தனியார்த்
துறை ஊழியர்களுக்கும்
ஓய்வூதியம்
வழங்கவேண்டுமென
என்பதை கொள்கையளவில்
அங்கீகரித்தது.
1958ல்
இனக்கலவரம்,
சிறி எதிர்ப்பு
போராட்டம்,
பொது வேலை
நிறுத்தங்கள்
மற்றும் பண்டா, செல்வா
ஒப்பந்தம்
ஆகியவற்றினால்
அரசியல் குழப்பநிலை
தோன்றியிருந்த
காரணத்தினால்
அன்றைய அரசாங்கத்தினால்
இந்த ஓய்வூதியத்
திட்டத்தை
அமுலாக்க
முடியாமல்
போய்விட்டது.
அரசாங்கம் தனியார்
ஓய்வூதியத்
திட்டத்தை
அமுலாக்கத்
தவறியதை எதிர்த்து
அன்று தொழிற்சங்கங்கள்
அரசாங்கத்திற்கு
எதிரான ஆர்ப்பாட்டங்களை
நடத்தின.
43
வருடங்களுக்கு
பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
அரசாங்கம்
தனியார்த்
துறை ஊழியர்களுக்கான
ஓய்வூதியத்
திட்டத்தை
அமுலாக்க
முயற்சி எடுக்கும்
போது, இன்று
ஜே.வி.பியும்,
யு.என்.பியும்
ஏனைய பிற்போக்கு
சக்திகளும்
அதனை எதிர்த்து
அரசாங்கம்
இந்நாட்டு
மக்களுக்கு
நல்வாழ்வை
அளிக்கக்கூடிய
திட்டங்களை
அமுலாக்குவதற்கு
தடையாக இருக்கின்றன.
இந்த நிகழ்வு பற்றி மேலும்
தகவல் தெரிவித்த
அந்த அரசியல்
கட்சியின்
பிரமுகர்,
கட்டுநாயக்கவில்
நடந்த வன்முறைகளில்
ஜே.வி.பி. உறுப்பினர்கள்
கலந்து கொண்டதை அக்கட்சியில்
இருந்து வெளியேறி புதுக் கட்சியை ஆரம்பித்திருக்கும்
முன்னாள்
பாராளுமன்ற
உறுப்பினர்
தனது இரு
கண்களால்
பார்த்ததாக
பொலிஸாருக்கு
வாக்குமூலம்
அளித்திருப்பதாகவும்,
கொழும்பில்
தெற்காசிய
நாடுகளின்
பாதுகாப்புத்
துறை உயர்
அதிகாரிகள்
கலந்து கொள்ளும் மகாநாட்டின்
போது வேண்டுமென்றே
ஜே.வி.பியும்,
ஐக்கிய தேசிய கட்சியும்
ஒன்றிணைந்து
கட்டுநாயக்கவில்
இத்தகைய வன்முறைகளுக்கு
தூபமிட்டதாகவும்
அவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க சம்பவத்தில்
முதலில் ஆர்ப்பாட்டக்
காரர்களே
பொலிஸாரை
நோக்கி கற்கலாலும்,
கம்புகளாலும்
தாக்கி கலவரங்களை
ஆரம்பித்தனர். பொலிஸாரும் தண்ணீரை
பீய்ச்சி
ஆர்ப்பாட்டக்காரர்களை
கலைத்திருக்கலாம்.
ஆனால், பொலிஸார்
இந்த விடயத்தில்
சற்றுகடுமையாக
நடந்திருப்பது
குறித்து
அரசாங்கம்
சம்பந்தப்பட்ட
பொலிஸ் உத்தியோகத்தர்கள்
மீது ஏற்கனவே
நடவடிக்கை
எடுத்துள்ளது.
இது தொடர்பான சி.ஐ.டி. விசாரணையைத் தொடர்ந்து
ஒரு பிரதம
இன்ஸ்பெக்டரும்,
ஒரு பொலிஸ்
இன்ஸ்பெக்டரும்
கைது செய்து
விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பொலிஸார் இந்த
ஆர்ப்பாட்டக்காரர்களை
கலைப்பதற்கு
எடுத்த வழிமுறைகள்
குறித்து
அதிருப்தி
அடைந்த காரணத்தினால்
இலங்கையின்
பொலிஸ் வரலாற்றில்
முதல் தடவையாக பொலிஸ் மா அதிபர்
தமது படையினர்
செய்த தவறை தானே
முழுமையாக
ஏற்றுக் கொண்டு பதவியிலிருந்து
இளைப்பாறும்
தீர்மானத்தை
எடுத்திருப்பது
பொலிஸ் படையில் முதல் தடவையாக
படித்து கலாநிதி பட்டம்பெற்ற
மஹிந்த பாலசூரியவின்
கனவான் தன்மையை உலகிற்கு எடுத்துரைத்திருக்கிறதென்று
அந்த பிரமுகர்
மேலும் பாராட்டுத்
தெரிவித்தார்.
கட்டுநாயக்க வன்முறையின்
போது ஒரு
அப்பாவி தொழிலாளி மரணமடைந்தமை
குறித்து
தமது ஆழ்ந்த
அனுதாபத்தை
தெரிவித்த
அவர், வன்முறைகளை
அடக்கும்
போது பொலிஸாரின்
கையால் இவ்விதம் இலங்கையில்
மட்டுமல்ல
வெளிநாடுகளில்
சிலர் மரணிப்பதுண்டு
என்று கூறினார்.
இலங்கையில் அரசாங்க
ஊழியர்களின்
எதிர்ப்பு
ஊர்வலமொன்றை
நாடு சுதந்திரமடைந்த
காலகட்டத்தில்
தடுத்து நிறுத்த பொலிஸார் எடுத்த முயற்சியின்
போது பொலிஸ்
துப்பாக்கிக்கு
இலக்காகி
கந்தசாமி
என்ற தொழிற்சங்கவாதி
உயிர்த்துறந்தார்.
இவரே தொழிற்சங்கங்களின்
எதிர் ப்பு ஆர்ப்பாட்டத்தின்
போது இலங்
கையில் உயிர்நீத்த
முதலாவது
மனித ராவார்.
இவ்விதம் பொலிஸார்
கலவரங்களை
அடக்கும்
போது சட்டவரம்பை
மீறி அடக்கு
முறையை கையாண்டால்
அவர்களுக்கு
எதிராக அரசாங்கம்
கடும் ஒழுங்கு நடவடிக்கை
எடுக்க தவறவில்லை
என்றும் கட்டுநாயக்க
வன்முறையிலும்
இந்த நடைமுறை
கடைபிடிக்கப்படும்
என்று அவர் கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |