|
||||
|
புலி ஏஜன்ட்டுகளின்
எதிர் பார்பை பொய்யாக்கிய
தமிழக ஆளுனர் உரையில் இலங்கைப் பிரச்னை
ராஜபக்ஷேவைக் கண்டித்தோ,
இனப் படுகொலைக்குத்
துணைபோன இந்திய அரசுக்குக்
கண்டனம் தெரிவித்தோ
அதிமுக அரசின் கருத்து ஆளுனர் உரையில் இடம் பெறாதது
தமிழகத்திலுள்ள
மக்களுக்கும்,
உலகெங்கும்
உள்ள தமிழர்களுக்கும்
மிகுந்த ஏமாற்றத்தையும்,
வேதனையையும்
அளிக்கிறது
என்று வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்
இன்று வெளியிட்ட
அறிக்கையில்,
"தமிழகத்தில்
ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள அ.தி.மு.க. அரசின் எதிர்காலத்
திட்டங்கள்,
செயல்பாடுகள்
குறித்த ஆளுனர் உரையில் இலவச அரிசி
வழங்கும்
திட்டம், முதியோர் ஓய்வூதியம்
உள்ளிட்ட
சமூகநலத்
திட்டங்களுக்கான
உதவித் தொகை உயர்த்தி
வழங்குதல்,
சட்டம்-ஒழுங்கு
சீரமைப்பு,
அரசு கேபிள்
திட்டம் மற்றும் மாநில நதிகள்
இணைப்பு ஆகிய வரவேற்கத்
தக்க அம்சங்கள்
இருந்தபோதிலும்,
முக்கியமான
பிரச்னைகளில்
புதிய அரசின் அணுகுமுறைகள்
ஏமாற்றம்
அளிப்பதாக
உள்ளது.
முந்தைய அரசால் கட்டப்பட்ட
புதிய தலைமைச் செயலகம் அறவே பயன்படுத்தப்பட
மாட்டாது
என்ற அறிவிப்பு
ஏற்புடையதல்ல.
சமச்சீர்க் கல்வித் திட்டம் குறித்து ஆய்வு நடத்த
அமைக்கப்படும்
ஆய்வுக் குழுவுக்குக்
கால நிர்ணயம்
செய்யாமல்
கண் துடைப்பு
அறிவிப்பு
செய்யப்பட்டுள்ளது. இது சமச்சீர்க்
கல்வித் திட்டத்தை
முழுமையாகவே
ரத்து செய்வதற்காக
எடுக்கப்பட்டுள்ள
முடிவு என்பது வெளிப்படையாகத்
தெரிகிறது.
சென்னையில் போக்குவரத்து
நெரிசலைக்
குறைக்க நடைமுறைப்படுத்தப்பட்டு
வரும் மெட்ரோ ரயில் திட்டத்தை
விரைந்து
முடிக்க நடவடிக்கை
எடுக்காமல்
அத்திட்டத்தைக்
கிடப்பில்
போட்டு விட்டு புதிதாக மோனோ ரயில்
திட்டம் கொண்டு வரப்படும்
என்ற அறிவிப்பு
ஆரோக்கியமானதல்ல.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ,
மின் உற்பத்தித்
திறனை மேம்படுத்தவோ
ஆக்கப்பூர்வமான
திட்டங்கள்
இடம்பெறவில்லை.
இலங்கைக் கடற்படையின்
கொடூரமான
தாக்குதலால்
தமிழக மீனவர்கள்
பலியாகி வரும் நிலையில்
தமிழக மீனவர்களைச்
சுட்டுக்
கொல்லும்
இலங்கை அரசுக்குக்
கண்டனம் தெரிவிக்கவோ,
இந்திய அரசின் துரோகத்தைச்
சுட்டிக்காட்டவோ,
எதிர்காலத்தில்
தமிழக மீனவர்கள்
தாக்குதலுக்கு
உள்ளாகாமல்
பாதுகாக்கப்படும்
நிலைக்கு
உத்திரவாதம்
தரும் வகையிலோ இல்லை என்பதை
ஆளுனர் உரை காட்டுகிறது.
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான
தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு
எதிராக ஐ.நா. மன்ற
விசாரணைக்
குழு அறிக்கை
வெளியிடப்பட்டு,
ராஜபக்ஷே
போர்க் குற்றவாளியாக
பன்னாட்டு
நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டு
தண்டிக்கப்பட
வேண்டும்
என்று உலக நாடுகள்
பலவும் கோரி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையில்
இதுகுறித்து
தீர்மானம்
நிறைவேற்ற
வேண்டும்
என்று தமிழக மக்களும்,
உலகெங்கும்
வாழும் தமிழர்களும்
எதிர்பார்த்திருக்கும்
வேளையில்
ராஜபக்ஷேவைக்
கண்டித்தோ,
இனப் படுகொலைக்குத்
துணைபோன இந்திய அரசுக்குக்
கண்டனம் தெரிவித்தோ
அ.தி.மு.க. அரசின் கருத்து ஆளுனர் உரையில் இடம் பெறாதது
தமிழகத்திலுள்ள
மக்களுக்கும்,
உலகெங்கும்
உள்ள தமிழர்களுக்கும்
மிகுந்த ஏமாற்றத்தையும்,
வேதனையையும்
அளிக்கிறது,"
என்று வைகோ கூறியுள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |