Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க இராணுவ பிரசன்னமஆசியாவிலவலுப்படுத்தப்படும் - பாதுகாப்பஅமைச்சரரொபேர்டகேட்ஸ

ஆசியபபிராந்தியத்திலதனதபிரசன்னத்தஅமெரிக்க இராணுவமதொடர்ந்துமவலுப்படுத்துமென்றஅந்நாட்டபாதுகாப்பஅமைச்சரரொபேர்டகேட்ஸநேற்றசனிக்கிழமஉறுதியளித்துள்ளார். தனதநேச அணிகளைபபாதுகாப்பதற்காகவுமகடலமார்க்கங்களினபாதுகாப்பஉறுதிபபடுத்துவதற்காகவுமஅதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களுடனஅமெரிக்க இராணுவத்தினவலுவான பிரசன்னமதொடர்ந்திருக்குமஎன்றஅவரகூறியுள்ளார்.

 
சிங்கப்பூரிலஇடம்பெற்ற பாதுகாப்பமாநாட்டினபோதஅவரஇதனைததெரிவித்திருக்கின்றார். வாஷிங்டனினநிதிபபிரச்சினைகளமற்றுமபிராந்தியத்திலசீனாவினபலமஅதிகரித்துவருகின்றமஎன்பததொடர்பாக ஆசிய நாடுகளுக்கமீள உறுதிப்படுத்துமநோக்கத்தைககொண்டதாக கேட்ஸினகருத்தஅமைந்திருக்கிறது.
இந்தசமுத்திரத்திலஅவுஸ்திரேலியாவுடனவசதிகளபகிர்ந்துகொள்ளுமதனதபிரசன்னத்தஅமெரிக்க இராணுவமஅதிகரிப்பதற்குபபதிலாக சிங்கப்பூருக்கபுதிய யுத்தககப்பல்களஅமெரிக்கநகர்த்தவுள்ளது. சிங்கப்பூரிலஅமெரிக்கஒழுங்கான கடற்படவசதிகளைககொண்டுள்ளதஎன்றரொபேர்ட்ஸகேட்ஸகூறியுள்ளார். ஆழமற்ற கரையோரபபகுதியிலுமஅமெரிக்காவின் (எல்.சி.எஸ்.) யுத்த கப்பல்களவேகமாக செல்லககூடியவை. சிங்கப்பூரானதஅமெரிக்காவினநேச அணியாகும். அத்துடனஉலகிலேயசுறுசுறுப்பான கடலவர்த்தகபபாதைகளசிங்கப்பூரகொண்டுள்ளது.


சீனாவினவளர்ச்சி அதிகரித்தவருவதஎதிர்கொண்டுள்ள நாடுகளஅமெரிக்கதெரிவித்திருக்குமகருத்துகளசமிக்ஞைகளாகபபார்க்கின்றன. ஆசியாவிலஅமெரிக்கநீண்டகால பாதுகாப்புததிட்டங்களைககொண்டுள்ளதவெளிப்படுத்துவதாக கேட்ஸினகருத்துகளஅமைந்துள்ளன.


ராடாரினபிடிக்குளஅகப்படாமலசெல்லுமவிமானங்களைககண்டுபிடித்தல், கண்காணிக்குமநீரமூழ்கிகளவைத்திருத்தல், யுத்தககப்பல்களமற்றுமவிண்வெளி சைபரஆயுதங்களபோன்றவற்றநிலைகொள்ள வைத்தல், போன்றவற்றினஊடாக ஆசியாவிலஅமெரிக்காவினபிரசன்னங்களமுதலீடுகளமேற்கொள்ளப்படுமென ரொபேர்டகேட்ஸகுறிப்பிட்டுள்ளார்.

 
பிராந்தியத்திலஎமதநேச அணிகளபங்காளிகளினசுதந்திரத்தையுமஇறைமையையுமபாதுகாப்பதையுமகாப்பாற்றுவதற்குததேவையான ஆற்றலைககொண்டதாக எமதஆயுதததிட்டங்களஅமையுமென்றஅவரதெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திசசேவகுறிப்பிட்டுள்ளது.


சீனாவினபெயரரொபேர்ட்ஸகேட்ஸநேரடியாகககுறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால், புதியதுமகுழப்பத்தஏற்படுத்துவதுமான தொழில்நுட்பங்கள், ஆயுதங்களஎன்பனவற்றுக்கஇடமில்லாமலநிராகரிக்கப்படுவதஅமெரிக்கபபடையினரபதிலாகககொண்டிருப்பர். முக்கியமான கடலமார்க்கங்களிலசெல்வதற்குமதொடர்பாடலமார்க்கங்களசென்றடைவதற்குமதயாராக அமெரிக்கபபடையினரஇருப்பார்களஎன்றஅவரமேலுமகூறியுள்ளார்.

 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com