|
||||
|
பிரிவினைவாதம்
பேசுவோர்
தமிழ் மக்களை அடகுவைத்து
வெளிநாடுகளில்
சொகுசு வாழ்க்கை
எத்தகைய அழுத்தங்கள்
வந்தாலும்
புலிகள் கேட்டதை நாங்கள் வழங்கப் போவதில்லை. தமிழ்
மக்களுக்கு
எது தேவையோ
அதனைக் கருத்திற்கொண்டு
அரசியல் தீர்வொன்றை
வழங்குவோம்
என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார்.
முல்லைத்தீவு
கொக்காவிலில்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள
தொலைத் தொடர்பு கோபுரத்தை
நேற்றுத்
திறந்து வைத்த பின்னர்
அங்கு நடைபெற்ற வைபவத்தில்
கலந்துகொண்டு
உரையாற்றும்
போதே ஜனாதிபதி
மேற்கண்டவாறு
தெரிவித்தார். சில தலைவர்கள்
தமிழ் மக்களை தவறான பாதையில்
கொண்டு செல்ல முற்படுகிறார்கள். தமிழ்
மக்களாகிய
நீங்கள் அந்த வலையில்
சிக்க வேண்டாம்.
வடக்குக்கு தொலைத்தொடர்பு
மற்றும் தொலைக்காட்சி
போன்றவற்றுக்கான
மிக உயரமான
கோபுரம் ஒன்று இன்று
திறந்து வைக்கப்படுகிறது.
இந்த கோபுரத்தைப்
போன்றே உங்கள் வாழ்க்கையையும்
நாங்கள் உயர்த்துவோம்.
நீங்கள் போதும்
போதும் என்று சொல்லுகின்ற
அளவுக்கு
உங்களுக்கு
அபிவிருத்தி,
வாழ்வாதார
உதவிகளை வழங்குவோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
உங்களது தேவைகள் எல்லாவற்றையும்
எனக்கு அடிக்கடி கூறிவருகிறார். கல்வி,
சுகாதாரம்,
மீன்பிடி,
விவசாயம்
உள்ளிட்ட
உங்கள் அனைத்து தேவைகளையும்
நிறைவேற்றுவோம்.
இதற்காகவே கிளிநொச்சியில்
அமைச்சரவைக்
கூட்டமொன்றை
நடத்தி உங்கள் தேவைகள் பற்றி விசேடமாக
ஆராய்ந்தோம்.
அன்று நாம் அடையாளம் கண்டுகொண்டவற்றை
படிப்படியாக
நிறைவேற்றி
வருகிறோம்.
கிளிநொச்சியில் விவசாயம்
மற்றும் பொறியியல்
பீடங்களை
விரைவில்
ஆரம்பிக்கவுள்ளோம்.
பல்கலைக்கழகத்தின் முன்னோடித்
திட்டமாக
விரைவில்
இது நடைமுறைப்படுத்தப்படும்.
உங்களது உட்கட்டமைப்பு
வசதிகள் மின்சாரம்,
தண்ணீர் போன்ற முக்கிய
தேவைகள் விரைவாக செய்துதரப்படும்.
வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும்
பாடசாலை மாணவர்கள்
அலரிமாளிகைக்கு
வருகிறார்கள். அவர்கள் இரு சாராரும் உரையாடுவதை
நான் நேரில்
அவதானித்திருக்கிறேன்.
நாம் எதிர்பார்த்த
வடக்கு தெற்கு உறவு ஏற்பட்டு
வருவதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
பிச்சைக்காரர்களின் புண் போன்று சில அரசியல்வாதிகள்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை
முன்னெடுக்க
முயற்சிக்கிறார்கள்.
புலிகள் கேட்டதைப்
போன்றே சில அரசியல்வாதிகளும்
கேட்கிறார்கள்.
எமது பிரச்சினையை
நாமே தீர்த்துக்கொள்வோம்.
வடக்கு தெற்குத்
தலைவர்கள்
ஒன்றாக அமர்ந்து இந்தப் பிரச்சினைக்கு
தீர்வு காண முடியும்.
வெளிநாட்டு சக்திகள்
தேவையில்லை
என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா,
கெஹலிய ரம்புக்வெல்ல,
ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய,
வட மாகாண
ஆளுநர் மேஜர் ஜெனரல்
ஜீ. ஏ.
சந்திரசிறி,
ஜனாதிபதி
செயலாளர்
லலித் வீரதுங்க, பாதுகாப்பு
செயலாளர்
கோதாபய ராஜபக்ஷ, ஊடகத்துறை
அமைச்சின்
செயலாளர்
டபிள்யூ. பி.
கனேகல, தொலைதொடர்பு
ஒழுங்குபடுத்தல்
ஆணைக்குழுவின்
தலைவர் அனுர பெல்பிட்ட,
இராணுவ தளபதி லெப்டினன்
ஜெனரல் ஜகத் ஜயசூரிய,
வவுனியா, கிளிநொச்சி,
முல்லைத்தீவு,
யாழ். அரச அதிபர்கள்
உட்பட்ட பிரமுகர்கள்
பலரும் கலந்து கொண்டனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |