|
||||
|
ஊழலை எதிர்த்துப்
போராடுவதில்
அரசு உறுதி
தயாநிதிமாறன் விவகாரம் எமது கையில்
இல்லை - மன்மோகன் சிங்
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில்
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு
எதிரான குற்றச்சாட்டுகள்
தொடர்பாக
பிரதமர் மன்மோகன் சிங் பதிலெதுவும்
அளிக்காமல்
மெளனம் காத்து வருவதாகவும்
அவர் வாய்
திறக்க வேண்டுமெனவும்
பாரதிய ஜனதா கட்சி
உட்பட எதிர்க்கட்சிகள்
கண்டனம் தெரிவித்து
வந்ததையடுத்து
மன்மோகன்
சிங் தற்போது
இதுகுறித்து
கருத்தொன்றை
வெளியிட்டுள்ளார்.
நேற்று
முன்தினம்
செய்தியாளர்களி
டம் பேசிய
பிரதமர் மன்மோகன் சிங், "தயாநிதிமாறன்
விவகாரத்தை
சட்ட அமுலாக்கல்
பிரிவைச்
சேர்ந்தோர்
கவனித்து
வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன்
செயற்பட அனுமதிக்கப்படுவர்.
ஊழலை எதிர்த்துப்
போராட வேண்டுமென்பதில்
நாங்கள் உறுதியாக இருக்கிறோம்"
என்று கருத்துத்
தெரிவித்துள்ளார்.
இது இவ்விதமிருக்க
2ஜி ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீடு
விவகாரம்
தொடர்பாக
விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ.யிடம்
எயார்செல்
நிறுவனத்தின்
முன்னாள்
தலைவர் சிவசங்கரன்
ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
எயார்செல்
நிறுவனத்தை
மலேசிய நிறுவனத்திற்கு
விற்பதற்கு,
தயாநிதிமாறன்
கொடுத்த நெருக்கடியே
காரணம் என்று அவர்
வாக்கு மூலம் அளித்துள்ளதாக
கூறப்படுகிறது. தயாநிதிமாறன்
தன் மீதான
குற்றச்சாட்டுக்குப்
பதிலளிக்கையில்,
நான் குற்றமற்றவன்
என்பதை முறையான அமைப்பிடம்
நிரூபிப்பேன்
என்றார். "தொழில் நிறுவனத்தை
விற்குமாறு
யாரையும்
நிர்ப்பந்தித்ததில்லை"
என்றும் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன்
கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம்
பேசியபோது
இதனை தெரிவித்த
தயாநிதிமாறன்,
"பெரும் பணக்காரரான
நிறுவனர்
சிவசங்கரன்,
தான் எயார்செல்
நிறுவன பங்குகளை விற்குமாறு
நிர்ப்பந்தித்திருந்தால்
நீதிமன்றத்தை
நாடியிருப்பார்"
என்று குறிப்பிட்டார்.
தான்
நிரபராதி
என்று நிரூபிக்க
ஏராளமான ஆதாரங்கள்
உள்ளன என்றும் அவர் கூறினார். "என் மீது
குற்றம் சாட்டப்பட்டுள்ள
நிலையில்
ஊடகங்களே
தீர்ப்பளிக்க
முனைவது சோகமானது. என்னிடம் மேலும்
ஆதாரங்கள்
உள்ளன. அவற்றைத் தேவைப்படும்
போது உரியவர்களிடம்
வழங்கி நான் நிரபராதி
என்பதை நிரூபிப்பேன்"
என்று தெரிவித்த
அவர், தான்
அமைச்சர்
ஆகும் முன்பே எயார்செல்
நிறுவனம்
இருந்தது"
என்றும், கூறியதுடன்
இதற்கான ஆதாரங்களாக
அப்போதைய
நாளிதழ்கள்
வெளியிட்ட
செய்தியையும்
சுட்டிக்காட்டினார்.
எயார்செல்
நிறுவனம்
விற்பனைக்கு
வந்தமை ஏப்ரல் 2004 எகனாமிக் டைம்சில் செய்தியாக
வந்தது. ஜுன் 2004 எகனாமிக்
டைம்சில்
எயார்செல்
நிறுவனத்தை
ஹட்சிசன்
ரூ. 1,600 கோடிக்கு விற்ற செய்தி
உள்ளது. டைம்ஸ்
ஒப் இந்தியாவுக்கு
அளித்த பேட்டியில்
1,600 கோடியை வைத்து என்ன செய்வது
என்று தெரியவில்லை
என சிவசங்கரன்
கூறியுள்ளார். ஆகவே எயார்செல்
நிறுவனம்
நான் அமைச்சராகும்
முன்பே விற்பனைக்கு
வந்துவிட்டது"
என்று தயாநிதிமாறன்
தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |