Contact us at: sooddram@gmail.com

 

சங்கரி, சித்தார்த்தன், சிறிதரனசந்திப்ப

தமிழமக்களுடனேயநாம்’ - இந்திய தூதுக்குழ

யுத்தத்திற்குபபின்னரான தற்போதைய நிலைமையிலதமிழமக்களஎதிர்கொண்டுள்ள பிரச்சினைகளமற்றுமநீண்டகாலமாக இழுபறிபட்டுக்கொண்டிருக்குமஅரசியலதீர்வஉட்பட பல்வேறபிரச்சினைகளகுறித்தஇலங்கைக்கவருகதந்துள்ள இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினருடனதமிழ்ததேசியககூட்டமைப்பநேற்றசனிக்கிழமவிரிவான பேச்சுவார்த்தையநடத்தியதாக தெரிவித்திருக்குமஅதேசமயம், தமிழமக்களுக்கநீங்கள  ிடுக்குமசெய்தி என்ன? என்றகேட்ட போது "நாங்களதமிழமக்களுடனேயஇருக்கின்றோம்' என்றஇந்திய உயரஅதிகாரிகளகுழசுருக்கமான பதிலஅளித்ததாக சந்திப்பிலகலந்துகொண்ட கூட்டமைப்பினமுக்கியஸ்தரஒருவரதெரிவித்தார்.


இலங்கைக்கவருகதந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பஆலோசகரசிவ்சங்கரமேனன், வெளிவிவகாரசசெயலாளரநிருபமராவ், பாதுகாப்புசசெயலாளரபிரதீபகுமார், இந்தியததூதுவரஅசோக் கே காந்தா, ஆகியோரைககொழும்பிலுள்ள இந்திய இல்லத்திலதமிழ்ததேசியககூட்டமைப்பினபிரதிநிதிகளசந்தித்தபேச்சுவார்த்தநடத்தினர்.
சுமாரஒரமணிநேரமஇடம்பெற்ற இச்சந்திப்பிலதமிழ்ததேசியககூட்டமைப்பினபாராளுமன்றககுழுததலைவரஇரா.சம்பந்தன், தமிழரசுககட்சியினபொதுசசெயலாளரமாவசேனாதிராஜமற்றுமஅக்கட்சி எம்.பி.க்களான சுரேஷபிரேமச்சந்திரனசெல்வமஅடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகஈஸ்வரனஆகியோரகலந்துகொண்டனர்.


இச்சந்திப்பதொடர்பாக கூட்டமைப்பஎம்.பி. சுரேஷபிரேமச்சந்திரனகூறுகையில்;
யுத்தத்தாலபாதிக்கப்பட்ட வட, கிழக்கமக்களமீண்டுமஇயல்பவாழ்க்கைக்குததிரும்புவதற்குததேவையான உடனடி நடவடிக்கைகளஅப்பகுதிகளிலவாழுமமக்களதஎதிர்காலத்தமோசமாகபபாதிக்கக்கூடிய விதத்திலஇடம்பெற்றவருமவிடயங்களநிலையான அரசியலதீர்வபோன்ற விடயங்களஇந்திய தரப்பிற்கஎடுத்துககூறினோமஎன்றகுறிப்பிட்டார்.

 
வட, கிழக்கிலவாழுமமக்களுக்கமோசமான பாதிப்பஏற்படுத்தககூடிய விதத்திலகாணிகளசுவீரிக்கப்படுதல், காணிகளகையகப்படுத்தல், வணக்கஸ்தலங்களகலாசார இடங்களசுவீகரிக்கப்படுதலபோன்ற நடவடிக்கைகளமுன்னெடுக்கப்படுவதகுறித்தநாமஇந்திய உயர்மட்டததூதுக்குழுவிடமஎடுத்துரைத்தோம்.

 
தமிழபேசுமமக்களினகௌரவத்தையுமபாதுகாப்பையுமஉறுதிப்படுத்தககூடியதுமநீடித்தநிலைபெறக்கூடியதுமான அரசியலதீர்வொன்றினஅவசியமகுறித்துமஅவர்களினகவனத்திற்குககொண்டசென்றோம். இந்த உடனடிததேவைகளநிறைவேற்றுவதனமூலமதமிழமக்களஇந்த நாட்டிற்கஉரித்துடையவர்களஎன்ற நம்பிக்கஏற்படுமஎன்ற விடயத்தையுமநாங்களஅவர்களினகவனத்திற்குககொண்டசென்றோமஎன்றசுரேஷபிரேமச்சந்திரனகூறினார்.


தமிழமக்களினஇந்த அபிலாஷைகளநிறைவேற்றப்படுவதனமூலமஇலங்கையிலஇனங்களமத்தியிலஉண்மையான நல்லிணக்கத்திற்கவழிவகுக்குமஎன தாங்களஎடுத்துககூறியதாகவுமஇந்தியததரப்புடனான பேச்சுவார்த்தஒளிவமறைவின்றி திறந்த மனதுடனஇடம்பெற்றதாகவுமகுறிப்பிட்டார்.


இதேவேளை, இந்தியததூதுக்குழுவினரினபதிலஎன்ன என்றயாழ்.மாவட்ட எம்.பி. மாவசேனாதிராஜாவிடமதொடர்பகொண்டகேட்டபோதநாங்களதமிழமக்களுடனஇருக்கின்றோமஎன்ற பதிலஅவர்களதந்ததாக அவரகூறினார்.


சங்கரி, சித்தார்த்தன், சிறிதரனசந்திப்ப
இதுஇவ்வாறிருக்க தமிழரவிடுதலைககூட்டணியினதலைவரவி.ஆனந்தசங்கரி, புளொடஅமைப்பினதலைவர், த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ்.பத்மநாபஅணியினதலைவரசிறிதரனஆகியோருமஇந்திய தூதுக்குழுவினரநேற்றசந்தித்துககலந்துரையாடியுள்ளனர்.
வட, கிழக்கிலபாரிய பிரச்சினையாக சிவிலநிர்வாகத்திலகாணப்படுமஇடையூறுகளஇராணுவத்தினஅளவுக்கமீறிய இடையூறுகளஎன்பன குறித்த பல சம்பவங்களஇந்தியததூதுக்குழுவினரிடமதாங்களஎடுத்துரைத்ததாக சித்தார்த்தனகூறினார்.
இந்திய அரசாங்கமஇடம்பெயர்ந்த தமிழமக்களினபுனர்வாழ்வுக்காக உதவிய பொருட்களதற்போதஓரளவுக்கபயன்படுத்தககூடியதாக இருப்பதாகததாங்களகூறியதாக அவரதெரிவித்தார். அதேவேளை, காணிபபிரச்சினைகளஅதிகாரபபரவலாக்கமதொடர்பாக தாங்களமிகததெளிவாகவுமவிளக்கமாகவுமஇந்தியககுழுவினருக்கஎடுத்துககூறியதாகவுமசித்தார்த்தனதெரிவித்தார். இந்த விடயங்களைககவனமாக செவிமடுத்த இந்திய அதிகாரிகளகுழுவினரஇவதொடர்பாக கவனமெடுப்பதாகவுமகிடைக்குமவிடயங்களஉடனுக்கடனதங்களுக்கஅறிவித்தாலதங்களாலஇயன்ற அளவுக்கஅரசுக்கஅழுத்தமகொடுத்தஅவற்றநிறைவேற்ற ஆவன செய்ய முயற்சிப்பதாகவுமதங்களிடமஉறுதியளித்ததாக சித்தார்த்தனகுறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com