|
||||
|
விண்ணை
முட்டும்
கட்டடங்கள்
சீனாவின்
அதிக ஆசை
நல்லதா?
வரும் 2016ம்
ஆண்டில், விண்ணை முட்டும் வகையிலான
800 அதி உயர
கட்டங்களை
சீனா நிறுவும்'
என, சமீபத்திய
ஆய்வு தெரிவிக்கிறது. இத்தகைய
திட்டங்களால்
ஏற்படும்
சுற்றுச்சூழல்
பாதிப்புகள்
மற்றும் பராமரிப்பு
செலவுகளை
கருத்தில்
கொண்டு, மாற்றுத் திட்டங்களை
அறிமுகப்படுத்த
வேண்டும்
என, அந்நாட்டு
நிபுணர்கள்
அரசை வலியுறுத்துவதாகவும்,
ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய்
நகரைச் சேர்ந்த தனியார் வார இதழ்
ஒன்று, உலகின் அதி உயர
கட்டடங்கள்
குறித்த, ஆய்வு முடிவுகளை
வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்காவில்
200 அதி உயர
கட்டடங்கள்
தான் உள்ளன.
எனினும், உலகில்
உள்ள பத்து
மிகப்பெரிய
கட்டங்களில்
ஐந்து கட்டங்கள்
சீனாவில்
உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
152
மீற்றர்
(500 அடிகள்) உயரம் கொண்ட
கட்டடங்கள்
அதி உயரம்
கொண்டவை எனும் அடிப்படையில்
ஆய்வு நடத்தப்பட்டது. முடிவில், ஹாங்காங்
நகரில் 58 கட்டங்களும்,
ஷாங்காயில்
51 மற்றும் ஷென்சென்னில்
46 கட்டடங்களும்
அதி உயரம்
கொண்டவையாக
இருப்பது
தெரியவந்துள்ளது.
மேலும், தற்போதுள்ள
நிலையே தொடருமானால்,
வரும் 2016ம்
ஆண்டில்,
800 அதி உயர
கட்டடங்களை
சீனா நிறுவும்
என தெரிகிறது. ஏற்கனவே, 200 புதிய
கட்டங்களுக்கான
கட்டுமானப்
பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும்,
ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து,
சீனாவைச்
சேர்ந்த பொருளாதார
பேராசிரியர்
வாங்ஜியான்மோ
கூறுகையில்,
"அரசின் இந்த நடவடிக்கை
நிலத்தை பாதுகாக்கும்
முயற்சி என தொடக்கத்தில்
கூறப்பட்டாலும்,
தற்போது நாட்டின் கனவுத் திட்டமாக மாறியுள்ளது.
நகரங்களில் உள்ள மக்கள் தொகை நெருக்கடியை
சமாளிக்க,
இதுபோன்ற
அதி உயர
அடுக்குமாடிக்
கட்டடங்களை
சீனா அமைத்து
வருகிறது.
எனினும், அதிக பொருட்
செலவில், நிறுவப்படும்
இத்தகைய கட்டங்களை
பராமரிக்கும்
செலவு மற்றும் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை
கருத்தில்
கொண்டு இத்திட்டத்தை
மறுபரிசீலனை
செய்வது நல்லது" என்றார்.
ஷாங்காய் நகரில் உள்ள 421 மீற்றர்
உயரம் கொண்ட ஜின்
மா டவர்
அடுக்குமாடிக்
கட்டம், ஒரு சதுர
மீற்றருக்கு
மூன்றாயிரம்
அமெரிக்க
டொலர்கள்
செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை
பராமரிக்க
ஆண்டிற்கு
75 ஆயிரத்திற்கும்
அதிகமான அமெரிக்க டொலர் செலவாகிறது
என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள் மட்டுமல்லாமல்,
புறநகர்ப்பகுதிகளிலும்
தற்போது இதுபோன்ற கட்டடங்கள்
கட்டப்படுகின்றன,
ஷாங்காயில்
உள்ள உலக
வர்த்தக மையக் கட்டடத்தை
விட உயரமானதாக,
குவாங்சி
யுவாங் பகுதியில்
528 மீற்றர்
உயரத்திலான
கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
"இது போன்ற
கட்டடங்களில்
முதலீடு செய்பவர்கள்
அனைவரும்
பிறரிடம்
கடன் வாங்கியே
செய்கின்றனர்
என்பதால்,
தங்களின்
சுயலாபத்துக்காக
உயரத்தை அதிகரித்துக்
கட்டுகின்றனர். என ஷாங்காய்
நகரை சேர்ந்த
ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகிறார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |