|
||||
|
கிழக்கில் இடமாற்றங்களின்
போது எந்தவித
பாகுபாடோ,
அரசியல் செல்வாக்கோ
இருக்கக்கூடாது - தோழர்
ரட்ணம் கிழக்கில் சூழல் உருவாகியுள்ளபோது
இன்னமும்
கல்வியில்
சமநிலை ஏற்படுத்தப்படவில்லை. இடமாற்றங்கள்
மூலம் அந்த நிலை
மாற்றப்பட
வேண்டும்,
அத்துடன்
இடமாற்றங்களின்
போது எந்தவித
பாகுபாடோ,
அரசியல் செல்வாக்கோ
இருக்கக்கூடாது
என கிழக்கு
மாகாண சபை உறுப்பினர்
இரா துரைரெத்தினம்
தெரிவித்துள்ளார்.நிண்ட
காலமாக ஆசியரியப்
பற்றாக்குறையுள்ள
பாடசாலைகளுக்கு
ஆசிரியர்களை
நியமிக்கக்
கோரல் எனும் தலைப்பில்
கிழக்கு மாகாண ஆளுனர்
மொஹான் விக்கிரமதுங்கவுக்கு
இன்று வெள்ளிக்கிழமை
காலை அனுப்பியுள்ள
அவசரத் தொலை நகல்
கடிதத்திலேயே
அவர் இதனைத்
தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நீண்டகாலமாக
கிழக்கு மாகாணத்தில்
ஏற்பட்ட யுத்தத்தால்
கஸ்ரப் பிரதேசங்கள்.உருவாகியது. இக்கஸ்ரப்பிரதேசத்தில் கல்வியில்
சமமின்மை
உருவாக்கப்பட்டது.
இதன் காரணமாக
கல்வி வளமுள்ள பகுதி, கல்வி
வளமற்ற பகுதி என
இரண்டாகத்
தோற்றமளித்தது.
இருந்தும் கிழக்கு
மாகாணத்திலுள்ள
கல்வி அதிகாரிகளின்
முயற்சி மற்றும் திறமையால்
கல்வியில்
ஏற்பட்ட பாரிய தேக்க
நிலை ஓரளவுக்கு
தடுக்கப்பட்டது. தற்போது யுத்தம் ஓய்ந்து நல்ல சூழ்நிலை
உருவாகியுவரும்
போது கிழக்கு
மாகாணத்தில்
கல்விச் சமநிலை தோற்றுவிக்கப்படவில்லை. கிழக்கு
மகாண சபையில்
கடந்த மாதம் இடமாற்றம்
ஊடாக கல்வி
பாதிப்படையக்கூடாது
என:;றும் ஆசிரியர்
வெற்றிடமாகவுள்ள
இடங்கள் நிரப்ப்பட
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும்
என:றும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சர்
அவர்களும்
நேற்று (வியாழக்கிழமை)
வெற்றிடமாகவுள்ள
பாடசாலைகளுக்கு
ஆசிரியர்கள்
இடமாற்றப்படுவார்கள்
என:று
கூறியிருந்தார்.
கிழக்கு மாகாணத்தில்
ஆசிரியர்கள்
பல கோட்டக்கல்வி
அலுவலகப்பிரதேசங்களில்
அதிகமாக இருக்கும்
போது ஆசிரியர்கள்
இல்லாத பிரதேசங்களும்
உள்ளன. குறிப்பாக கஸ்ரப்பிரதேசங்கள்.
சம்மாந்துறை, அக்கரைப்பற்று,
பட்டிருப்பு,
கல்முனை, மட்டக்களப்பு
மத்தி, திருகோணமலை
நகரம் ஆகிய கல்வி
வலயங்களில்
1200 ஆசிரியர்கள்
மேலதிகமாகவுள்ளனர்.
இதே வேளை மகாஓயா, கல்குடா, மட்டக்களப்பு,
திருகோணமலை
மாவட்டத்தில்
இரு வலயங்களில்
900 ஆசிரியர்கள்
தேவையாகவுள்ளனர். அத்தோடு பல பட்டதாரிகளுக்கு
பாடவிதானம்
குறிப்பிடப்படாமலே
நியமனங்கள்
வழங்கப்பட்டுள்ளமையாலும்
பல சிக்கல்கள்
உருவாகியுள்ளன.
எனவே ஆசிரிய வெற்றிடமுள்ள
பாடசாலைகளுக்கு
ஆசிரியர்களை
நியமிக்க
நடவடிக்கை
எடுக்கப்பட
வேண்டும். இதில்
எந்தவித பாகுபாடோ, அரசியல் செல்வாக்கோ
காணப்படக்கூடாது.
இதே வேளை
உள்ளக இடமாற்றத்தின்
போதும் , கோட்டங்களுக்கிடையிலான
இடமாற்றங்களின்
போதும் முறைகேடுகள்
நடைபெற்றால்,
அவற்றினை
நிவர்த்திக்க
ஆளுனர் அவர்கள் நடவடிக்கை
எடுக்க வேண்டும்
தற்சமயம் நடந்த
இடமாற்றங்களில்
ஒரு சில
இடங்களில்
முறைகேடுகள்
நடைபெற்றுள்ளதாக
முறைப்பாடுகள்
செய்யப்பட்டுள்ளதாக
அண்மையில்
நடைபெற்ற
வெல்லாவெளி
மற்றும் களுவாஞ்சிக்குடி
பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக்
கூட்டங்களில்
முறைப்பாடுகள்
தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் 38ஆம் கொலனி
உள்ளிட்ட
இடங்களில்
ஆர்ப்பாட்டங்களும்
நடத்தப்பட்டிருந்தன.
எனவே இவற்றினை
தீர விசாரித்து
நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
எனவே நடக்கின்ற
இடமாற்றங்களின்
போது முறைகேடான
இடமாற்றங்களுக்கு
நடவடிக்கை
எடுத்தல்.. வெற்றிடமாகவுள்ள
பாடசாலைகளுக்கு
ஆசரியர்களை
நியமதித்தல்
ஆகிய விடயங்களை
முன்வைத்து
(கவனத்திலெடுத்து)
இடமாற்ற நடவடிக்கைகளை
மேற்கொள்ள
வேண்டும்
எனக் கேட்டுக்
கொள்கிறேன்
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத் தொலை
நகலின் பிரதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சர்
சந்திரகாந்தன்,
மீள்குடியேற்ற
பிரதி அமைச்சர் வி.முரளிதரன்,
கிழக்கு மாகாண கல்வி
அமைச்சர்
ஆகியோருக்கும்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |