Contact us at: sooddram@gmail.com

 

அரசுதமிழ்ககூட்டமைப்பபேச்சவிரைவிலமுறிவடையுமஅறிகுறி நல்லூரகூட்டத்திலகூட்டமைப்பஎம்.பி.க்களசூசகம

வட, கிழக்கதமிழமக்களினபெரும்பான்மைபபிரதிநிதித்துவத்தைககொண்ட பெரிய கட்சியான தமிழ்ததேசியககூட்டமைப்பிற்குமஅரசாங்கத்திற்குமஇடையிலான பேச்சுவார்த்தைகளவிரைவிலமுறிந்துவிடுமஅபாயமகாணப்படுகிறது. அக்கட்சியினபேச்சாளரான யாழ்.மாவட்ட எம்.பி. சுரேஷபிரேமச்சந்திரனஇததொடர்பான நம்பிக்கையீனத்தநேற்றயாழ்ப்பாணமநல்லூரிலஇடம்பெற்ற கூட்டத்தினபோததெரிவித்துள்ளார். அரசியலதீர்வகாண்பதற்காக பாராளுமன்ற தெரிவுககுழுவஅமைக்கப்போவதாக அரசாங்கமதெரிவித்துள்ள நிலையில், அதகாலமகடத்துமநாடகமஎன சுரேஷபிரேமச்சந்திரனகுறிப்பிட்டுள்ளார். யுத்தமமுடிவடைந்த நிலையிலுமதமிழமக்களினபிரச்சினைகளுக்க  ீர்வகாணப்படவில்லை.


அதற்கான வலியுறுத்தல்களைததொடர்ந்தவிடுத்துவருமநாமஇன்றசிவிலநிர்வாகமஅற்ற நிலையிலேயதொடர்ந்துமஇருந்தவருகிறோம். இதனபகிரங்கமாகககூறினால். இராணுவத்தினருக்கவிசனமஏற்படுகிறது. இத்தகைய நிலையிலஜனநாயகமஎங்கஇருக்கின்றதஎன்றஅவரகேள்வி எழுப்பினார்.


யாழ்.மாவட்டத்திலஉள்ளூராட்சிசசபைததேர்தலிலதமிழ்ககூட்டமைப்பினசார்பிலபோட்டியிடவுள்ள வேட்பாளர்களினஅறிமுகககூட்டமநல்லூரஇளம்கலைஞரமன்றத்திலநேற்றசனிக்கிழமஇடம்பெற்றது. தமிழரசுககட்சியினபொதுசசெயலாளரமாவசேனாதிராஜதலைமையிலஇடம்பெற்ற இக்கூட்டத்திலஉரையாற்றிய சுரேஷபிரேமச்சந்திரனஇலங்கசுதந்திரமடைந்த காலமதொட்டதமிழமக்களினபிரச்சினைகளுக்குததீர்வகாணப்படாமலஇழுத்தடிக்கப்படுவதாகததெரிவித்தார்.


அவ்வப்போதபிரச்சினைகளுக்குததீர்வகாண்பதாக உடன்படிக்கைகளமேற்கொள்ளப்படுவதுமஅவகிழித்தெறியப்படுவதுமகடந்த கால வரலாறஎனககூறிய அவரயாவுமகுப்பைததொட்டிக்குளசென்றுவிட்டதாகசசுட்டிக்காட்டினார்.

 
கடந்த 6 மாத காலமாக அரசாங்கமதமிழ்ககூட்டமைப்புடனபேசி வருவதாகவுமஆனாலஅதனையுமவிரைவிலமுறித்துவிட அரசபோகிறதஎன்றுமஅவரகுறிப்பிட்டார். பாராளுமன்றததெரிவுககுழுவஅமைக்கப்போவதாக தற்போதகூறுவதபோர்க்குற்றச்சாட்டுகளிலிருந்ததப்புவதற்கான முயற்சி எனவுமகாலமகடத்துமநாடகமஎன்றுமஅவரவர்ணித்துள்ளார். அரசாங்கத்திற்கபல்வேறஅழுத்தங்களஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எமக்காக உலகமபேசுமகாலமஇதசர்வதேச அரங்கிலஎன்றும  இல்லாதவாறதமிழமக்களுக்கசாதகமான நிலைமஉள்ளது. ஆனால், அரசாங்கமநீண்டகாலத்திட்டங்களுடனஇராணுவமயமாக்கலமேற்கொள்கிறது. ஒட்டுமொத்தததமிழஇனமுமஅடிமைகளாக வாழ வேண்டுமஎன்பதஅவர்களினபதிலாகததென்படுகிறததவிர வேறஎதுவுமஇல்லை.


சர்வதேசததலைவர்களநாமசந்திக்குமபோதஎமமக்களினதமீள்குடியேற்றமஉயர்பாதுகாப்பவலயமநீக்கப்படவேண்டும். தடுத்தவைக்கப்பட்டோரவிடுவிக்கப்படவேண்டுமஎன்ற விடயங்களைபபேசிவருகிறோம். அததொடர்பாக அவர்களஅரசாங்கத்திடமுமகேட்கின்றது. இத்தகைய அழுத்தங்களினாலஅரசாங்கமசில நடவடிக்கைகளமேற்கொள்கிறது. இன்றதமிழமக்களினநிலங்களஆக்கிரமிக்கப்பட்டஅபகரிக்கப்படுகிறது. இந்தபபரந்த உலகிலஎல்லோருக்குமசகல நேரத்திலுமசந்தர்ப்பமகிட்டிவிடாதஆனால், இத்தனஇழப்புகளுக்கமத்தியிலுமஎமக்கசந்தர்ப்பமகிட்டியுள்ளது. தலைநிமிர்ந்தஉரிமையுடனவாழக்கூடிய சுதந்திரமஎமக்குககிடைக்கவேண்டுமென்பதஎதிர்பார்ப்பு. அதனையநாமகோருகின்றோமஎன்றசுரேஷபிரேமச்சந்திரனதெரிவித்தார்.


இதேவேளை, இக்கூட்டத்திலகலந்துகொண்டஉரையாற்றிய சுமந்திரனஎம்.பி. கருத்துததெரிவிக்கையில்; அரசாங்கத்திற்குமகூட்டமைப்பிற்குமிடையிலான பேச்சுகளிலபலனில்லை. ஆனால், அதிலபங்குபற்ற வேண்டிய தேவையுள்ளது. நாங்களபேசாவிட்டாலவேறசிலரபேசிததீர்த்துவிடுவார்கள். அரசாங்கமயாருடனுமபேசலாம். ஆனால், தமிழ்ததேசியககூட்டமைப்பஏற்றுக்கொள்ளாத தீர்வதமிழமக்களமத்தியிலதிணிக்க முடியாதஎன்றகூறினார்.


உள்ளூராட்சிததேர்தலபிரசாரமசூடாக ஆரம்பித்திருக்கிறது. கூட்டமைப்பஎவ்வளவதூரத்திற்கபின்தள்ளி சிதைக்க முடியுமஎன்பதற்கான மிகததேவையான காலகட்டமஅரசுக்கஉள்ளது. அதனாலஎமதநீண்டகால அரசியலஅபிலாசைகளநிறைவேற்றுவதற்கநாங்களநிதானத்துடனுமஅரசியலசாணக்கியத்துடனுமசிந்தித்தசெயற்பட வேண்டிய தேவையுள்ளது. அரசுடனபேசுவதாலபயனில்லஎன்றஅறிந்துமபேச வேண்டிய தேவஇருப்பதாலபேசுகிறோம். அதைததவிர வேறஒன்றுமஇல்லை. தமிழமக்களுக்காக எங்கெல்லாமஅமர்ந்தபேச வேண்டுமஅங்கெல்லாமபேசி வருகிறோம்.


சர்வதேச பலமஎப்போதுமதமிழமக்களுக்கஇருத்தலவேண்டும். தற்போதசர்வதேச அழுத்தமதமிழமக்களுக்கபிரதான பலமாக உள்ளது. உரிமைக்காகபபேசுமநாமசாதகமான தன்மஇல்லாவிட்டாலுமஎமதபொறுப்பிலிருந்தவிலகமாட்டோம். மக்களவிரும்புமதீர்வஏற்றுக்கொள்வோம். காணி, பொலிஸஅதிகாரிகளதேவையில்லஎன்றுமஅபிவிருத்தி மட்டுமபோதுமஎன்ற தொனியிலுமசிலரபேசுகின்றனரஎன்றுமசுமந்திரனவிசனமதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com