|
||||
|
இந்தியா, மலேசியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் ஆர்வம்இந்தியா மற்றும் மலேசியாவிலி ருந்து 2012ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 206 குடும்பங்களைச் சேர்ந்த 548 இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்பியிருப்பதாக கொழும்பிலுள்ள யூ.என்.எச்.சி.ஆர். அலுவலகம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களிலிருந்து தாமாக முன்வந்து நாடு திரும்பியிருப்பதாக யூ.என்.எச்.சி.ஆர். அலுவலகத்தின் அதிகாரியொருவர்த் தெரிவித்தார். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2012ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவி லிருந்து நாடு திரும்பிய இலங்கை தமிழ் அகதிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையி லான கப்பல் சேவை தடைப்பட்டிருப்பதும் இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருப்பதாகவும் கூறினார். நீண்டகாலமாகத் தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் தம்மிடமுள்ள பெருந்தொகையான பொருட்களை எடுத்துவருவதற்கு கடல்மார்க்கமே சிறந்தது எனக் கூறி வருவதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார். 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தகவல்களின் படி இந்தியாவிலுள்ள 112 அகதி முகாம்களில் 68 ஆயிரத்து 49 இலங்கைத் தமிழ் அகதிகளும், முகாம்களுக்கு வெளியே 32 ஆயிரத்து 467 அகதிகளும் தங்கியுள்ளனர். இதுமாத்திரமன்றி இந்தியா உட்பட 65 நாடுகளில் இலங்கை அகதிகள் ஒரு இலட்சத்து 41 ஆயிரம் பேர் தங்கியிருப்ப தாகவும் யூ.என்.எச்.சி.ஆர். அதிகாரி குறிப்பிட்டார். தாமாக முன்வந்து நாடு திரும்ப முன்வருவோருக்குத் தேவையான பயண ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான உதவிகளை யூ.என்.எச்.சீ.ஆர். அமைப்பு வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு நாடு திரும்பியவர்கள் தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறினார். நாடு திரும்பியவர்கள் தமது உடமைகளுடன் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு பயணக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அதுமாத்திரமன்றி அவர்கள் சொந்த இடங்களுக்குச் சென்ற பின்னர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு உதவியாக அவர்களின் பிரதேசங்களிலுள்ள யூ.என்.எச்.சி.ஆர். அலுவலகத்தின் ஊடாக நிவாரண உதவிகள் வழங்கப்படுவ தாகவும் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |