Contact us at: sooddram@gmail.com

 

பிரிட்டனஅறிமுகப்படுத்துமபுதிய குடிவரவசட்ட விதிகள

ஐரோப்பிய ஒன்றியத்தைசசாராத நாடுகளிலிருந்ததமதகணவனஅல்லதமனைவியபிரிட்டனுக்கவரவழைக்க விரும்புமபிரிட்டிஷபிரஜைகளுக்காக அந்நாட்டஅரசாங்கமஅறிமுகப்படுத்தவுள்ள குடும்ப விசதொடர்பான ஒழுங்கவிதிகளநோக்குமபோதகுடியேற்றவாசிகளுக்கஎதிரான போக்கஅதிகரித்துவருவதாக தென்படுகிறது. இந்தபபுதிய நடவடிக்கைகளாலஇலங்கஉட்பட தெற்காசிய சமூகமஅதிகளவுக்கபாதிக்கப்படுமநிலைமகாணப்படுகிறது. 1983 இனக்கலவரத்தைததொடர்ந்தபிரிட்டனஉட்பட ஐரோப்பிய நாடுகளுக்கஇலட்சக்கணக்கான இலங்கைததமிழர்களபுலம்பெயர்ந்தஅந்நாடுகளிலபிரஜாவுரிமபெற்றவாழ்கின்றனர் .பிரிட்டனிலும  ுமார் 3 இலட்சமதமிழர்களவசிப்பதாக உத்தியோகப்பற்றற்ற புள்ளி விபரங்களதெரிவிக்கின்றன. நிரந்தரவதிவிட உரிமை, பிரிட்டிஷபிரஜாவுரிமை, மாணவரவிசா, தொழிலவிசாவென பல்வேறவகையறாக்களினகீழஅங்கதமிழமக்களவாழ்கின்றனர். இப்போதபிரிட்டனஅறிமுகமசெய்திருக்குமஒழுங்கவிதிகளகுடும்ப விசாவமையப்படுத்தியவையாகும்.

 “போலியான திருமணங்களபல்கிப்பெருகிககாணப்படுவதாகவுமஆங்கிலமபேச முடியாதவர்களுக்கபிரிட்டனிலகுடியுரிமபெற்றவாழ அனுமதிக்கப்பட்டிருப்பதாகவுமவரி செலுத்துமமக்களுக்கசுமையஏற்றுமகுடியேற்றவாசிகளதடுத்தநிறுத்துவதற்கபொருத்தமான சட்டவிதிகளஇல்லாத நிலையிலஅதில்மாற்றத்தைககொண்டவருவதாகவுமபிரிட்டனினஉள்துறஅமைச்சரதெரேசாமகூறியிருக்கிறார். பிரிட்டனிலதமதமனைவி அல்லதகணவனதருவிக்க விரும்புமஎவருமஆகககுறைந்த வருமானமாக ஆண்டொன்றுக்கு 18600 ஸ்ரேலிஙபவுண்ஸபெறுபவராக இருக்க வேண்டும். பிள்ளஇருந்தால் 22400 ஸ்ரேலிஙபவுண்ஸவருமானமபெறுபவராக இருப்பதுமமேலதிகமாக இருக்குமஒவ்வொரபிள்ளைகளுக்குமதலா 2400 ஸ்ரேலிஙபவுண்ஸாக வருமானததொககூடியிருக்க வேண்டும். உறவினரவரவழைக்க விரும்புவோரபொதநிதி எதுவுமில்லாமலஅவரமுழுமையாக இருக்க வேண்டும். பெற்றோர், பாட்டன், பாட்டி, மகன்மார், மகளமார், சகோதரர், சகோதரிகளஆகிய நெருங்கிய உறவினர்களுக்கமட்டுமஇந்த குடும்ப விசாக்களுக்கஅனுமதி வழங்கப்படுமமாமன், மாமி, சிறிய தந்தை, தாயஆகியோருக்ககுடும்ப விசவழங்கப்படாது.

அதசமயமபிரிட்டனிலகுடியேற விருமபுமவிண்ணப்பதாரிகள் 2013 அக்டோபரதொடக்கம் “பிரிட்டனிலவாழ்க்கை’ பரீட்சையிலசித்தியடைய வேண்டுமஅத்துடன், இடநிலைத்தரத்திலஆங்கில மொழிபபரீட்சையிலசித்தியடைந்ததிருக்க வேண்டும். புதிய ஜேசடிகளுக்கான நன்னடத்தைககாலம் 2 வருடத்திலிருந்து 5 வருடங்களாக  அதிகரிக்கப்படும். குடும்ப விசமறுக்கப்பட்டோருக்கான மேனமுறையீட்டுக்கான முழுமையான உரிமஅகற்றப்படுமஎன்றபிரிட்டிஷபாராளுமன்றத்திலதெரேசாமஅறிவித்திருக்கிறார். இந்தபபுதிய சட்ட மூலத்தினபிரகாரமகுடும்பத்தைபபராமரிக்கிறாரஎன்பதஅடிப்படையாகககொண்டஒருவரதிருப்பி அனுப்பப்படுவததவிர்ப்பதற்கான உரிமையுமஇல்லாமலபோகுமநிலைமகாணப்படுகிறது.

ஆனால், இந்த நடவடிக்கைகளமனித உரிமைகளதொடர்பான ஐரோப்பிய சாசனத்தின் 8 ஆவதசரத்தநேரடியாக மீறுவதாகககாணப்படுகிறது. இந்த சாசனத்தின் 8 ஆவதசரத்தானதகுடும்ப வாழ்க்கைக்கான உரிமையஉறுதிப்படுத்துகிறது.  நலனோம்பலநடவடிக்கைகளாலஏற்படுமசுமையைககுறைப்பதற்கான நடவடிக்கையாகவஇந்தசசட்டவிதிகளநியாயப்படுத்த பிரிட்டனமுற்படுகிறது. ஐரோப்பாவிலஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியினஅங்கமாகவஉண்மையிலஇதனநோக்க வேண்டியுள்ளது.  இதனடிப்படையிலேயதற்பாதுகாப்பு, முன்நகர்வாக குடிவரவுததுறைககொள்கையஅந்நாடமாற்றகின்றதஎன்றஅனுமானிக்க முடியும்.

அத்துடனவெளிநாட்டுசசமூகங்களமத்தியிலகாணப்படும் “பலவந்தததிருமணங்களை’ குற்றநடவடிக்கைகளாக கருதுவதற்குமபிரிட்டனதிட்டமிடுகிறது.  ஆனால், இந்தப் “பலவந்தததிருமணங்கள்’ தொடர்பாக தெரிவிக்கப்படுமவரைவிலக்கணமகுழப்பமானதாக உள்ளது. பொருளாதாரம், சமூகம், கலாசாரமஎன்பனவற்றினஅடிப்படையில் “பல்கலாசாரத்தினால்’  ாரிய அளவுக்கபிரிட்டனஅனுகூலமடைந்திருக்கின்றது. இந்திலையிலதனததாராளவாதககொள்கையஅந்நாடஉறுதியாகபபற்றிபபிடிப்பதுடனகுடிவரவுத்துறவிதிமுறைகளகுறித்தமீளசசிந்திப்பதவரவேற்புக்குரியதாகும்.

கனடாவும் தற்போது 'சுப்பர்' விசா என்ற தேன் பூசிய நஞ்சு போன்ற விசா நடை முறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஏனைய நாடுகளும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றன. மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இச்சட்ட மூலகங் இயற்றுவதற்கு முக்கியமான காரணங்களாக இருந்தாலும் கப்பல்களில் பயணித்து அகதி நலைக் கோரிக்கை வைக்கும் செயற்பாடுகள் சட்ட மூலங்களை பெரிதும் இறுக்க ஒரு காரணமா அமைந்திருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. கூடவே தாம் வாழ்ந்த நாடுகளில் உள்ள ஆயுதக் கலாச்சாரத்தை புலம் பெயர் நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதும் இன்னொரு காரணமாகவும் அமைந்திருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் நிலத்தில் ஆயுதக் கலாச்சாரத்தை விதைத்தவர்களும் அதற்கு காரணமானவர்களும் இந்த மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள்தான் என்பதுவே - சாகரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com