|
||||
|
நல்லிணக்க ஆணைக்குழுவின்
பரிந்துரைகளில்
பலவற்றை இவ்வாண்டினுள்
அமுல்படுத்த
தீர்மானம்
கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ள
135 பிரதான பரிந்துரைகளில்
பலவற்றை அரசாங்கம்
இவ்வாண்டில்
நடைமுறைப்படுத்தும்
என்று ஜனாதிபதியின்
செயலாளர்
லலித் வீரதுங்க கூறினார். அடுத்தாண்டில் இந்த சிபாரிசுகளை
நிறைவேற்றுவதற்கு
நிதி அவசியம்
என்பதனால்
அடுத்த வரவு செல
வுத்திட்டத்தில்
அதற்கான நிதி ஒதுக்கப்படும்
என்றும் அவர் கூறினார்.
அரசாங்கத்துடன்
தொடர்புடைய
சகல திணைக்களங்கள்
மற்றும் ஏனைய அமைப்புகளுடன்
ஒன்றிணைந்து
ஒரு முகமாக
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
சிபாரிசுகளை
நிறைவேற்றுவதற்கு
நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்
காக, நல்லிணக்க
ஆணைக்குழுவின்
சிபாரிசுகளை
நிறைவேற்றுவதற்காக
தனது தலைமையில்
ஒரு செயலணியை
ஏற்படுத்துவதென்று
கடந்த மே மாதம்
2ம் திகதியன்று
அமைச்சரவை
தீர்மானித்திருக்கிறதென்றும்
திரு. லலித்
வீரதுங்க
தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள்
இந்த நல்லிணக்க
ஆணைக்குழுவின்
சிபாரிசுகளை
நடைமுறைப்படுத்துவது
குறித்து
பிரிட்டிஷ்
வெளிவிவகார
அமைச்சர்
வில்லியம்
ஹேக்குடனும்
பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈயை ஆதரிக்கும்
புலம்பெயர்
ந்த தமிழர்களுக்கு
தலைகுனிவதா?
அல்லது அவர்களின்
சவால்களுக்கு
வெற்றிகரமாக
முகம் கொடுப்பதா?
என்ற கேள்விக்கு
ஜனாதிபதி
அவர்களும்
அரசாங்கமும்
எந்த சவாலுக்கும்
வெற்றிகரமாக
முகம் கொடுப்பதென
தீர்மானித்துள்ளார்கள்.
எல்.ரீ.ரீ.ஈயின் இந்த
புலம்பெயர்ந்த
தமிழர்களில்
பெரும்பாலானோர்
சுமார் 40 ஆண்டுகளுக்கு
முன்னர் இலங் கையில்
இருந்து லண்டன் சென்றி ருக்கும் பொருளாதார
அகதிகளாகும்.
அவர்களுக்கு இங்குள்ள
தமிழர்களைப்பற்றி
கரிசனையில்லை.
அவர்களை நாம் பொருட்படுத்தவும்
மாட்டோம்
என்று ஜனாதிபதியின்
செயலாளர்
லலித் வீரதுங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆற்றவிருந்த
உரை மாத்திரமே
ரத்து
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
3 நாள் உத்தியோகபூர்வ
பிரிட்டிஷ்
விஜயம் இலங்கை பிரிட்டன்
ஆகிய நாடுகளின்
நட்புறவில்
ஒரு புதிய
மைல் கல்லாக
அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின்
போது ஜனாதிபதி
அவர்கள் தமது பாரியார்
சகிதம் பிரிட்டிஷ்
மகாராணி எலிசபெத், பிரிட்டனின்
முடிக்குரிய
இளவரசர் சாள்ஸ், பிரிட்டிஷ்
பிரதமர் டேவிட் கெமரூன் மற்றும் பிரிட்டனின்
பல கட்சிகளைச்
சார்ந்த பலம் வாய்ந்த
20 பாராளுமன்ற
உறுப்பினர்களையும்,
பிரபுக்கள்
சபை உறுப்பினர்களையும்
சந்தித்து
இலங்கையின்
அரசியல் நிலைமை குறித்தும்
நல்லிணக்க
ஆணைக்குழு
அறிக்கை சிபாரிசுகளை
நிறைவேற்றுவது
குறித்தும்
ஜனாதிபதி
பேச்சுவார்த்கைளை
நடத்தினார்.
ஜனாதிபதி அவர்களின்
பிரிட்டிஷ்
விஜயத்தின்
முக்கிய நிகழ்வுகளில்
ஒன்றாக பெக்கிங்ஹம்
மாளிகையில்
பிரிட்டிஷ்
மகாராணியார்
அளித்த விருந்துபசாரத்தில்
கலந்து கொண்டது அமைந்துள்ளது.
அதையடுத்து, றோயல் ஹவுஸில் பிரிட்டனில்
உள்ள பிரபல
இசைக்கலைஞர்களின்
ஒரு இசை
நிகழ்ச்சி
ஒன்றிலும்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார்
சகிதம் கலந்து கொண்டார்.
அதையடுத்து, சென்போல்ஸ்
தேவாலயத்தில்
சுமார் 1000 விருந்தினர்கள்
கலந்து கொண்ட நன்றி
திருப்பலி
பூஜையிலும்
ஜனாதிபதி
பாரியார்
சகிதம் கலந்து கொண்டார். அதற்கு
பின்னர் லண்டனில் உள்ள இலங்கையின்
உயர்ஸ்தானிகர்
டாக்டர் கிறிஸ் நொனிஸ் தமது உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தில்
அளித்த விருந்துபசாரத்தில்
ஜனாதிபதியை
20 பிரிட்டிஷ்
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
சந்தித்து
பலதரப்பட்ட
விடயங்கள்
குறித்தும்
ஜனாதிபதியுடன்
கலந்துரையாடினார்கள்.
இந்த நிகழ்ச்சிகள்
அனைத்தும்
பெரும் வெற்றிகரமாக
நடைபெற்ற
போதிலும்
மென்சன் ஹவுஸில் ஜனாதிபதி அவர்கள் பிரிட்டனில்
உள்ள வர்த்தக
முதலீட்டாளர்கள்
முன்னிலையில்
ஆற்றவிருந்த
உரை மாத்திரமே
எல்.ரி.ரி.ஈயை
ஆதரிக்கும்
புலம்பெயர்ந்த
தமிழர்களின்
ஆர்ப்பாட்டம்
காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இதனை விட மற்ற
ஜனாதிபதி
கலந்து கொண்ட நிகழ்ச்சிகள்
அனைத்துமே
மகத்தான வெற்றியடைந்தன
என்று உயர்ஸ்தானிகர்
டொக்டர் கிறிஸ் நோனிஸ் மேலும் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |