|
||||
|
22 பேர்
சிங்களவர்கள்,
03 பேர் முஸ்லிம்கள்
டாக்டர்கள்
சேவையாற்றுகின்ற
முல்லைத்தீவு பெரியாஸ்பத்திரி
தமிழ் வைத்திய
நிபுணர்களுக்கு
பற்றாக்குறை
மத்தியில்
திருப்திகரமான
மக்கள் சேவை
வைத்திய
நிபுணர்களின்
பற்றாக்குறைக்கு
மத்தியிலும்
முழுமை பெற்ற ஆஸ்பத்திரி
யாக முல்லைத்தீவு
பெரிய ஆஸ்பத்திரி
இயங்கி வருகிறது. ஏ 4 பாதைக்கு
அருகிலுள்ள
இந்த பெரியாஸ்பத்திரி
விடுதலைப்
புலிகளால்
சேதமாக்கப்பட்டு
தற்போது முழுமைபெற்ற
ஆஸ்பத்திரியாக
மாற்றப்பட்டுள்ளது.
ஆகப் பிந்திய
மருத்துவ
உபகரணங்களும்,
சிகிச்சை
வசதிகளும்
இங்கு உள்ளன. விடுதலைப் புலிகள்
தம்மவருக்கு
மட்டுமே இந்த ஆஸ்பத்திரியை
பயன் படுத்தினர்.
வறிய மக்களுக்கு
இங்கு செல்ல வசதியே
இருக்கவில்லை.
இந்த ஆஸ்பத்திரியில்
25 இளம் டாக்டர்கள்
சேவையாற்றுகின்றனர்.
22 பேர் சிங்களவர்கள்.
03 பேர் முஸ்லிம்கள்.
இந்த 25 டாக்டர்மாரும்
சிறப்பாக
மருத்துவப்
பணி செய்கின்றனர்.
விடுதலைப் புலிகள்
இளைஞர்களையும்,
சிறுவர்களையும்
கடத்தினர்.
இதனால் எல்.ரி.ரி.ஈ.
யினரின் காலத்தில்
மக்கள் ஒருபோதும்
இந்த ஆஸ்பத்திரிக்குச்
செல்லவில்லை
என வசந்தராஜா
கிருத் திகா என்ற
22 வயது பெண்
நோயாளி தெரிவித்தார்.
தியாக
உணர்வுடன்
டாக்டர்கள்
இங்கு பணியாற்றுகின்றனர். டாக்டர் கசுன் பண்டாரவும்,
மஹேந்திரராஜா
கஜேந்திரனும்
இந்த ஆஸ்பத்திரியில்
சேவைபுரிய
அநேக தமிழ்
டாக்டர்கள்
வரவேண்டுமென
தெரிவித்தனர்.
03 சிறுவர்
நோய் சிகிச்சை
நிபுணர்களுடன்
மகப் பேற்று
சிகிச்சை
நிபுணர்கள்,
சத்திர சிகிச்சை நிபுணர்களும்
இங்கு உள்ளனர். முன்னர் வந்த சிகிச்சை நிபுணர்கள்
வசதியின்மை
காரணமாக இங்கு இருக்
காமல் சென்றனர்.
தற்போது உள்ளவர்கள்
சில காலம்
இங்கு சேவையாற்ற
ஆர்வம் பூண்டுள்ளனர்.
வவுனியா, யாழ். ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளர்களை
மாற்றம் செய்வதில்
இரு அம்புலன்ஸ்
வண்டிகள்
மிகவும் பிஸியாக முழு நாளும்
சேவையாற்று
கின்றன. 2009
ஜனவரி 12 ஆம் திகதி
இராணுவம்
ஆஸ்பத்திரியின்
முழுக் கட்டுப்பாட்டையும்
பொறுப்பேற்றது. புலிகள் வசம் இருந்த 15 மில்லியன்
ரூபா பெறுமதியான
மருந்துப்
பொருட்களை
வன்னி நடவடிக்கையின்
போது இராணுவம்
மீட்டது.
இதில் பல மருத்துவ
உபகரணங்களும்
அடங்கும்.
இவை ஆஸ்பத்திரிப்
பாவ னைக்கு
கிடைத்துள்ளன.
பாம்புக் கடிகளுக்கு
உள்ளாவோரும்
இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
காடுகள் சுத்தமாக்கப்படுவதாலும்,
மீள்குடியேற்றம்
நடைபெறுவதனாலும்
பாம்புகள்
வெளியேறுகின்றன.
அதிதீவிர
சிகிச்சை
பிரிவுக்கு
தேவையான உபகரணங்கள்
உண்டு. ஆனால் ஊழியப்
பற்றாக்குறை
காரணமாக அப்பிரிவு
இன்னும் இயங்கவில்லை.
நாளாந்தம் ஆஸ்பத்திரியின்
வெளி நோயாளர்
பிரிவுக்கு
500 முதல் 600 நோயாளர்கள்
வரை வருகின்றனர்.
200 உள்ளக
நோயாளர்களும்
உள்ளனர்.
மாதாந்தம் 70 குழந்தைகள்
இங்கு பிறக்கின்றன.
இளம்
டாக்டர்கள்
இங்கு வந்து மருத்துவர்
பணியாற்ற
தாம் அழைப்பு
விடுப்பதாகவும்
டாக்டர் கஜேந்திரன்
தெரிவித்தார். அரசு சமூகங்களுக்கு
மத்தியில்
நல்லிணக்
கத்தைக் கொண்டுவர சகல முயற்சிகளையும்
மேற்கொள்கிறது.
தென்பகுதியில்
இருந்து வந்த டாக்டர்கள்
அமைதியாக
மேற்கொள்ளும்
மருத்துவப்
பணி பாராட்டப்பட
வேண்டும். மரண பயத்துடன்
கூடிய பழைய நினைவுகளை
மறந்து சொந்தக் காலில் நிற்க வடபகுதி
தமிழ் மக்கள் முயலும் இவ்வேளை, வடபகுதி மக்கள் தமது சொந்த
மக்களுக்காக
பங்களிப்பு
நல்க முன்வர
வேண்டும்.
தமிழ் டாக்டர்கள்
ஏன் எங்களுக்கு
வந்து சேவை செய்ய
மறுக்கிறார்கள்?
எங்களுக்குச் சேவை செய்ய இதுதான்
தருணம். இப்படி வசந்தராஜா
திருப்த்தி
தெரிவித்தார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |