|
||||
|
வட பகுதியில்
இராணுவ படைப்பலம்
குறைக்கப்பட்டுள்ளது
ஜெனீவாவில் உள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை
தூதுக் குழுவினர்
அதன் மூன்றாவது
நாள் நிகழ்வில்
எமது நாட்டின்
வடபகுதியில்
தற்போது இராணுவத்தின்
பலம் குறைக்கப்பட்டிருக்கிறதென்றும்
இன்று வடபகுதியில்
20 ஆயிரம் இராணுவ வீரர்களே இருக்கிறார்கள்
என்றும் நாட்டின் தேசியப் பாதுகாப்பை
கருத்திற்
கொண்டே இப்போது குறைந்தளவில்
இராணுவ வீரர்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதாக
இலங்கையின்
ஐக்கிய நாடுகள் சபைக்கான பதில் தூதுவர்
திருமதி மனிஷா குணசேகர
அறிவித்திருக்கிறார்.
பேரவை கூட்டத்
தொடரில் உரையாற்றிய
திருமதி மனிஷா குணசேகர,
இன்று நாட்டின் வட பகுதியில்
உள்ள இராணுவ
வீரர்க ளின் எண்ணிக்கை
யுத்தம் முடிவ டைந்ததை
அடுத்து படிப்படியாக
குறைக்கப்பட்டு
வருவதாக கூறினார். தற்போது இராணுவத்தினர்
பாதுகா ப்பு தொடர்புடைய
பணிகளில்
மாத்திரம்
ஈடுபட்டு
வருகிறார்கள்
என்றும் இதனால் யுத்தத்திற்கு
பின்னர் வடபகுதியில்
உயர் பாதுகாப்பு
வல யங்கள்
40 சதவீதம் குறைந்திருப்ப
தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெனீவா மனித உரிமை
பேரவையின்
19 வது கூட்டத்
தொடரில் அமெரிக் காவின் அனுசரணையுடனான
இலங்கையை
கண்டிக்கும்
பிரேரணை நிறைவேற்றப்பட்டது
செய்யத்தகாத
செயல் என்ற நிலைப்பாட்டில்
தொடர்ந்தும்
இருந்து வருகிறதென்றும்
அவர் சொன்னார்.
இந்த பிரேரணை
அநாவசியமான
பிரேரணை என்றும் இது எங்கள்
நாட்டின்
உள்ளூர் செயற்பாடுகளை
வலுவூட்டுவதற்கு
எவ்வகையிலும்
உதவப் போவதில்லை
என்றும் இலங்கை தூதுக்குழுவினர்
அங்கு சுட்டிக் காட்டினார்கள்.
இந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதனால்
இலங்கை மக்கள் சர்வதேச செயற்பாடுகள்
மீது நம்பிக்கை
இழக்கக்கூடிய
நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
அவர்கள் தெரிவித்தார்கள்.
அங்கு தொடர்ந்தும்
உரையாற்றிய
இலங்கையின்
பதில் தூதுவர் மனிஷா குணசேகர,
மக்களின்
இந்த உணர்வுகளை
புரிந்து
கொண்டுள்ள
நாம் நல்லிணக்கப்பாட்டை
ஏற்படுத்துவதற்கு
உள்ளூரிலேயே
தயாரிக்கப்பட்ட
தீர்வை நடைமுறைப்படுத்த
விரும்புவதாகவும்
கூறினார்.
வெளிநாடுகளின் உள்நாட்டு
விவகாரங்களில்
இவ்விதம்
தலையிடுவது
அந்நாடுகளுக்கு
பாரதூரமான
விளைவுகளை
ஏற்படுத்தும்
என்பதை நாம் புரிந்து
கொண்டிருக்கிறோம்
என்று தெரிவித்த
திருமதி குணசேகர, சர்வதேச சமூகம் நெறியான, நிலையான கொள்கைகளை
கடைப்பிடித்து
பாகுபாடுகளை
இல்லாமல்
செய்வது அவசியம் என்றும் கூறினார். இலங்கை தூதுக்குழுவினர்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தங்கள்
நாட்டை எதிர்நோக்கியுள்ள
பாரிய சவால்களை வெற்றிகரமாக
முகம் கொடுப்பதற்கு
உதவி செய்ய
வேண்டுமென்ற
வேண்டுகோளையும்
விடுத்தனர்.
வெளிவிவகார அமைச்சின்
செயலாளர்
கருணாதிலக
அமுனுகம, அங்கு உரையாற்றுகையில்
இலங்கை அரசாங்கம்
கற்றுக் கொண்ட பாடங்கள்
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கையின்
சிபாரிசுகளை
நிறைவேற்றுவதற்கு
திடசங்கற்பம்
பூண்டுள்ளதாக
கூறினார்.
இந்தப் பணியை நிறைவேற்றுவதற்கு
ஜனாதிபதியின்
செயலாளர்
தலைமையில்
ஒரு ஜனாதிபதி
செயலணி அமைக்கப்பட்டிருப்பதாகவும்
கூறினார்.
இவற்றில் சில யோசனைகள் பாராளுமன்ற
தெரிவுக்குழுவின்
ஊடாக நிறைவேற்றப்படும்
என்றும் அவர் சொன்னார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின்
சிபாரிசுகளை
உடனடியாக
நிறைவேற்றுவதற்காக
தற்போது இலங்கை பொலிஸ் திணைக்களத்தில்
1133 தமிழர்கள்
பணிபுரிகிறார்கள்
என்றும் இவர்களில்
436 பேர் தற்போது
வடபகுதிக்கும்
377 பேர் கிழக்கு
மாகாணத்திற்கும்
அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக
கூறினார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |