Contact us at: sooddram@gmail.com

 

தெரிவுக்குழுவிலஇணைவதா ? இல்லையா ? தமிழ்ககூட்டமைப்பவிரைவிலஇறுதி முடிவ

இனநெருக்கடிக்கான அரசியலதீர்வதொடர்பான விஷேட பாராளுமன்றததெரிவுககுழுவிலதமிழ்ததேசியககூட்டமைப்பபங்கேற்பதா ? இல்லையா? என்பதபற்றி கூட்டமைப்பினஅடுத்த சந்திப்பிலபேசப்படுமஎன்றஅககட்சியினபேச்சாளருமயாழ். மாவட்ட எம். பி. யுமான சுரேஷபிரேமச்சந்திரனதெரிவித்தார். தனிப்பட்ட பயணமாக இந்தியசென்றிருந்த  தமிழ்ககூட்டமைப்பினதலைவரஇரா. சம்பந்தனநேற்றபுதன்கிழமநாடதிரும்பியுள்ள நிலையிலஅவரதஇந்திய பயணத்தினபின்னரான கூட்டமைப்பினமுதலாவதசந்திப்பிலேயமேற்படி  ிடயம்  பற்றிபபேசப்படுமஎன்றசுரேஷபிரேமச்சந்திரனஎம். பி. குறிப்பிட்டார்.

இன நெருக்கடிக்கான அரசியலதீர்வதொடர்பான அரச  தமிழ்ககூட்டமைப்பு  இருதரப்பபேச்சுக்களமட்டுமல்லாதவிஷேட  பாராளுமன்ற தெரிவுககுழவிடயமும்  தொடர்ந்தஇழுபறி நிலையிலஇருந்தவருவதாலதமிழ்ததேசியககூட்டமைப்பினஅடுத்தகட்ட நடவடிக்கஎன்ன  என்ற கேள்விக்கபதிலளித்த சுரேஷபிரேம சந்திரன், பேச்சுக்களமுன்னெடுக்க கடந்த  ஜனவரி மாதமமுதலதற்போதைய ஜூனமாதமவரஅரசாங்கமஎந்த நடவடிக்கையையுமஎடுக்கவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழஎன்றஏமாற்றவித்தகாட்டிககொண்டபிரச்சினைக்கான தீர்வு , இரதரப்பபேச்சுக்களஎன்பன தொடர்பான எந்த முயற்சிகளையுமமுன்னெடுப்புகளையுமஅரசாங்கமமேற்கொள்ளவில்லை.

ஆதலாலசம்பந்தனஇந்தியாவிலஇருந்தநாடதிரும்பியதுமநடைபெறுமதமிழ்ககூட்டமைப்பினமுதலாவதகூட்டத்திலஇவவிடயத்திலதிட்டவட்டமான முடிவொன்றஎடுப்பததொடர்பாக கூட்டமைப்பபேசுமஎன்றநம்புகிறோம். அதாவததமிழ்ததேசியககூட்டமைப்பஎப்படியாவதபாராளுமன்றததெரிவுககுழுவுக்கவருமஎன்ற எண்ணப்பாட்டில  அரசாங்கமஇருக்கிறது.  எனினும், தெரிவுககுழுவுக்குபபோவதில்லஎன்றதமிழ்ததேசிககூட்டமைப்பஇருக்கிறது. அதமட்டுமல்லாததெரிவுககுழுவுக்கஅழைத்துமதமிழ்ததேசியககூட்டமைப்பவரவில்லஎன்றஅரசாங்கமபிரசாரமசெய்தகொண்டிருக்கிறது.

எனவஇதற்குசசெல்வதஅல்லதஇல்லையஎன்றதெளிவான முடிவொன்றஎடுக்க வேண்டும். அரசாங்கமபிரசாரமசெய்வத  ோன்றதெரிவுககுழுவினமூலமஎதுவுமநடந்துவிடாதஎன்பதசர்வதேச சமூகத்துக்கதெளிவாக எடுத்துககூற வேண்டும். அதற்கஉறுதியான முடிவொன்றஎடுத்தாக வேண்டும். அரசாங்கம  உலக நாடுகளஏமாற்றுவதற்கதமிழ்ததேசியககூட்டமைப்பஇடமளிக்கககூடாது. அதற்கேற்றவாறஉறுதியான முடிவொன்றஎடுக்க வேண்டுமஎன்றகூறினார்.

இதேநேரமஇனநெருக்கடிக்கான அரசியலதீர்வதொடர்பாக அரசாங்கத்துக்கும  தமிழ்ததேசியககூட்டமைப்புக்குமஇடையிலஏற்கனவஇருதரப்பபேச்சுக்களநடைபெற்று  வந்த நிலையிலஇடநடுவபாராளுமன்றததெரிவுக்குழயோசனையமுன்வைத்த அரசாங்கமதமிழ்ததேசியககூட்டமைப்பதெரிவுககுழுவிலபங்கேற்றாலதானபேச்சுக்களதொடருமஎன்றஇருதரப்பபேச்சுக்களஇடநிறுத்தியது. எனினும், இர  தரப்பபேச்சுக்களினபோதகாணப்பட்ட   உடன்பாட்டுக்கஅமைய இரதரப்பபேச்சுக்களினஇறுதியிலகாணப்படுமஇணக்கப்பாடுகளினஅடிப்படையிலேயதெரிவுக்குழுவிலபங்குபற்ற வேண்டுமஎன்ற உறுதியான நிலைப்பாட்டிலதமிழ்ததேசியககூட்டமைப்பஇருந்தவருவதாலஇருதரப்பபேச்சுக்களமட்டுமன்றி தெரிவுக்குழவிவகாரமுமஇழுபறி நிலையிலஇருந்தவருகின்றமை  இங்ககுறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com