|
||||
|
இலங்கையின் இனப்பிரச்சினை
விவகாரம்;
இந்தியா இரட்டை வேடம் -
தமிழ் தேசிய கூட்டமைப்பு
அரியநேந்திரன்
எம்.பி
இலங்கையின் இனப்பிரச்சினை
தொடர்பாக
தமிழ் மக்களிடமும்
அரசாங்கத்திடமும்
இந்தியா இரட்டை வேடத்தில்
நடித்துக்
கொண்டிருக்கிறது. இதுவே அவர்களின்
வரலாற்று
ரீதியான கொள்கையாகவும்
காணப்பட்டு
வருவதாக மட்டக்களப்பு
மாவட்ட தமிழ் தேசிய
கூட்டமைப்பு
நாடாளுமன்ற
உறுப்பினர்
பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு
நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
நடைபெற்ற
ஊடகவியலாளர்
மாநாட்டில்
கலந்து கொண்டு உரையாற்றுகையிலே
அவர் இவ்வாறு
கூறினார்
நாடாளுமன்ற
உறுப்பினர்
பொன் செல்வராசா,
சீனித்தம்பி
யோகேஸ்வரன்
ஆகியோரும்
இதில் கலந்து கொண்டனர்
அவர் தொடர்ந்தும்
பேசுகையில்;-
‘‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
இந்திய அரசுடன் நடாத்திய பேச்சுவார்த்தையினால்
வந்த வீட்டுத்திட்டம்
பின்பு அரசியல் மயமாக்கட்டது. இந்திய அரசாங்கத்தினால்
கொண்டு வரப்பட்ட வீட்டுத் திட்டத்தை
நேரடியாக
அவர்களை அமுல்படுத்த
விடாமல் இலங்கை அரசாங்கம்
அழுத்தம்
கொடுத்துக்
கொண்டிருக்கிறது.
இந்த வீட்டுத்
திட்டமானது
தமிழ் தேசிய கூட்டமைப்பு
நியமிக்கும்
குழுவின்
மேற்படி அமுல்படுத்துவோம்
என இந்திய
அரசாங்கம்
சம்பந்தன்
எம்.பியிடம்
வாக்குறுத்தியளித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
பட்டிப்பளை
பிரதேச செயலாளர் பிரிவில் கெவிளியாமடுவில்
250 சிங்கள குடும்பங்கள்
வசிக்கின்றன. கடந்த கால
யுத்த சூழ்நிலையின்
போது இவர்கள்
அம்பாறை மாவட்ட செயலாளரின்
கீழ் உகண
பிரதேச செயலாளர் பிரிவில் பராமரிக்கப்பட்டார்கள்
இவர்கள் இடம்பெயர்வுகளைச்
சந்திக்கவில்லை.
தற்போதைய சமாதான
சூழலில் இவர்கள் மீண்டும் பட்டிப்பளை
பிரதேச செயலயாளர்
பிரிவில்
இணைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இடம்பெயர்வுகளை
சந்திக்காதபடியினால்
இவர்களுக்கு
இந்திய அரச உதவி
வீடுகள் வழங்கப்படக்கூடாது.
அதே போன்று
தற்போது புளுகுண்ணாவ
பிரதேசத்தில்
சட்டவிரோதமாக
89 குடும்பங்கள்
குடியேறியுள்ளன.
இவர்களில் மூவருக்கெதிரான
பிரதேச செயலகத்தினால்
வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் வீட்டுத்திட்டம்
இவர்களை அத்துமீறி
குடியேற்றுமா?
என்ற சந்தேகம்
எமக்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான
மாவட்ட செயலாளரிடம்
எமது எதிர்ப்பை
தெரிவித்துள்ளோம்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக
கொண்டுவரப்பட்ட
இந்தியன்
வீட்டுத்
திட்டம் பாதிக்கப்பட்ட
மக்களையே
சென்றடைய
வேண்டும்
இடம்பெயர்ந்த
தமிழ் மக்களுக்கு
என வீட்டுத்
திட்டத்தைக்
கொண்டு வந்து அதனை
இன்னுமொரு
இடம்பெயராத
மக்களை சென்றடைவதை
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஒரு போதும்
அனுமதிக்காது.
சிங்கள மக்கள்
இங்குள்ள
பெளத்த விகாரையைத்
தரிசிப்பதற்காக
மட்டக்களப்புக்கு
வருகை தருவதில்லை.
அவர்கள் இங்குள்ள
சுற்றுலா
தலங்களைப்
பார்வையிடுவதற்காகவே
வருகை தருகிறார்கள்.
அவர்கள் வழிபடுவதற்கு
அவர்களின்
சொந்த இடங்களில்
விகாரைகள்
உள்ளன. அவ்வாறாயின் தமிழர்கள்
கிறிஸ்தவர்கள்
சுற்றுலா
செல்லுமிடங்களில்
பிள்ளையார்
சிலை அல்லது
கிறிஸ்தவ
வழிப்பாட்டு
சிலைகளை வைக்க வேண்டும்.
இவர்களது நோக்கமானது
வெறுமனே சிங்களவர்களை
அடையாளப்படுத்துவது
மாத்திரமல்ல
வடக்கு கிழக்கு மாகாணங்களில்
தமிழ் மக்களின் இருப்பை அடையாளங்களை
இல்லாமல்
செய்வதற்கான
முயற்சியாகவே
இந்த புத்தர்
சிலை அமைப்பதைக்
கருதவேண்டும்.
திட்டமிட்டு தமது கலாசாரத்தை
அழிப்பதற்கு
முயற்சியை
மட்டக்களப்பு
மங்களராமய
விகாராதிபதி
மேற்கொண்டு
வருகிறார்.
பல மதகுருமார்
உள்ளார்கள்
அவர்கள் இனவாதமற்றவகையில்
தமது பணிகளை
மேற்கொண்டு
வருகின்றனர். புத்தர் சிலை வைக்கக் கூடாது என்பதில் பாதுகாப்புத்
தரப்பினர்
எமக்கு பூரணமாக ஒத்துழைப்புக்களை
வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பிற்கு வரும் சிங்கள மக்கள் விகாரைகளை
தேடி வழிபடுவார்கள்
அவர்களுக்கு
அடையாளப்படுத்துவதற்காக
சிலை வைப்பது
என்பதை ஒருபோதும்
அனுமதிக்க
முடியாது
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |