Contact us at: sooddram@gmail.com

 

கொன்சலிற்றவிவகாரம

அம்பலமானதபாதிரியினபுகைப்படங்கள்!

குருநகரிலமரணமான யுவதியினமரணத்துடனகிறிஸ்தவ பாதிரிகளிற்கதொடர்பிருப்பதபெரும்பாலுமஉறுதி செய்யப்பட்டவிட்டது. மரணமான கொன்சலிற்றாவுடனபாதிரிகளிலஒருவரான குயின்ரனஉடல்ரீதியிலான தொடர்பபேணியிருக்கலாமஎன்பதற்கவலுவான ஆதாரங்களசிக்கியுள்ளன. யுவதியினகையடக்கததொலைபேசியஆய்விற்குட்படுத்திய சமயத்திலஅதிலஇருந்த புகைப்படங்களஇருவரிற்குமிடையிலஇருந்த நெருக்கத்தவெளிப்படுத்தியுள்ளன. குயின்ரனினபடுக்கையறையிலஇருவருமஒன்றாக புகைப்படமஎடுத்துள்ளனர். படுக்கையிலஇருந்த பாதிரியகொன்சலிற்றபுகைப்படமஎடுப்பதும், பாதிரிய தனதமுகத்தமறைப்பதுமபதிவாகியுள்ளது. அததவிர, கொன்சலீற்றாவினகையடக்கததொலைபேசிக்கபாதிரியாரதனதஏராளமபுகைப்படங்களஅனுப்பியிருப்பதுமவெளிப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களதமிழ்பக்கத்திற்ககிடைத்துள்ளன. அவற்றிலசிலவற்றஅவசியமகருதி இப்பொழுதபிரசுரிக்கிறோம்.

இதேவேளை, இன்றகொன்சலீற்றவிவகாரமவிசாரணசெய்யப்பட்டது. விசாரணமுடிவிலகருத்ததெரிவித்த கொன்சலீற்றாவினபெற்றோர், யாழ்ப்பாணத்தினபிரபல சட்டத்தரணி சிறிகாந்தமீதுமகுற்றச்சாட்டசுமத்தினார்கள். சிறீகாந்தவஞ்சகமாக செயற்பட்டு, வழக்கதிசைதிருப்பி பாதிரிகளிற்கசார்பாக திருப்ப முயல்வதாக குற்றமசாட்டினார்கள். தமதமகளினமரணத்திற்கநீதி வேண்டுமஎன்றும், அதகிடைக்குமஎன்ற நம்பிக்கஇல்லாமலபோய்ககொண்டிருப்பதாகவுமதெரிவித்தனர்.

அதஇன்றைய வழக்கஎதிர்வரும் 10ஆம் திகதிக்கஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையிலயாழ்ப்பாண பொலிஸநிலைய பாரிய குற்றத்தடுப்புபபிரிவினபொறுப்பதிகாரி மன்றிலசாட்சியமளித்திருந்தார். 

வழக்கவிசாரணைகளினபின்னரகொன்சலிற்றாவினபெற்றோர்களிடமஇன்றைய வழக்கவிசாரணதொடர்பாக கேட்ட போது, 

இன்றஎங்களவிசாரணைக்கஅழைக்கவில்லபொலிசாரசாட்சியமஅளித்திருந்தனர். 

இந்த வழக்கவிசாரணைகளிலஎமக்கநீதி கிடைக்காமலபோய்விடுமஎன தற்போதஎமக்கஅச்சமஏற்பட்டுள்ளது. எமதமகளினமறைவுக்கபின்னரவழக்கநீதிமன்றத்திற்கவந்தபோததானாக முன்வந்த யாழிலஉள்ள பிரபல சட்டத்தரணி சிறிகாந்தா, தானஇந்த வழக்கிலஆஜராகி உங்களுக்கநீதியபெற்றதருவேனஎன்றகூறினார். 

அதனநாங்களநம்பி அவரஏற்றுகொண்டோம். அதனபின்னரஅவரகடந்த இரண்டதவணைகளுக்குமமன்றுக்கசமூகமளிக்க வில்லை. நாமஅவரதொடர்பகொண்டபோததனக்கவேறவழக்கஇருபதாகவுமதானஇந்த வழக்குக்கசட்ட தரணியையுமஒழுங்கசெய்துள்ளதாகவுமதெரிவித்தார். 

அவராலஒழுங்கசெய்யப்பட சட்டதரணியகடந்த தவணைகளிலஎமக்காக மன்றிலஆஜராகியிருந்தார.. 

குறித்த சட்டத்தரணி எமக்காக வாதாடுவததொடர்பிலஎமக்கதற்போதசந்தேகமஏற்பட்டுள்ளது. ஏனெனிலகடந்த தவணையினபோதவழக்கவிசாரணமுடிந்த பின்னரஎம்மஅழைத்த அவரஊடகங்களுக்கஇந்த வழக்கதொடர்பாக எதனையுமதெரிவிக்க வேண்டாமஎன மிரட்டுமபாணியிலஎமக்ககூறி இருந்தார். 

அதமட்டுமின்றி நீங்களஇந்த வழக்கதொடர்பாக ஊடகங்களுக்கதெரிவித்தாலஇந்த வழக்கதள்ளுபடி செய்யப்பட்டவிடுமஅதனபின்னரஎதிராளிகளஉங்களமீதமான நஷ்ட வழக்கதாக்கலசெய்ய கூடிய வாய்ப்பஉள்ளதஎன்றுமகூறினார். 

அதனநம்பி நாமகடந்த தவணவிசாரணைகளமுடிந்த பின்னரஊடகங்களுக்ககருத்ததெரிவிக்காமலநீதிமன்றினமற்றைய வாசலாலவெளியேறி சென்றோம். 

அதனபின்னரநேற்றஇன்றைய தினமவழக்கஇருக்கிறதநீங்களநாளநீதிமன்றிலஎமக்காக ஆஜராகுவீர்களதானஎன குறித்த பிரபல சட்டத்தரணியுடனதொடர்பகொண்டபோததனக்கவழக்கஇருபதாகவுமதானமுதலிலஒழுங்கசெய்த சட்டத்தரணி இன்றுமஉங்களுக்காக ஆஜரஆவாரஎனவுமதெரிவித்தார். 

அவராலஒழுங்கசெய்யப்பட்ட சட்டத்தரணி மீதஎமக்கநம்பிக்கஇல்லாதகாரணத்தாலநாமவேறஒரசட்டத்தரணியஒழுங்கசெய்திருந்தோம். அதனஅடுத்தஅவராலஒழுங்கசெய்யப்பட்ட சட்டத்தரணி ஏனவேறஒருவரஒழுங்கசெய்தீர்களஎன எம்முடனவாக்குவாதத்திலஈடுபட்டார். இதனாலஎமக்கஅவரமீதஇன்னுமஅதிகமாக நம்பிக்கையீனமஏற்பட்டுள்ளதாக அவர்களமேலுமதெரிவித்தனர். 

இதேவேளகடந்த தவணவழக்கவிசாரணைகளின்போதகொன்சலிற்றாவினதொலைபேசி அழைப்புக்களதொடர்பாக அறிக்கசமர்பிக்குமபடி பொலிசாருக்கநீதவானஉத்தரவஇட்டஇருந்தார். 

அதனபிரகாகரமஇன்றைய தினமபொலிசாராலகொன்சலிற்றாவினஇறப்புக்கமுன்னரான ஒரமாத கால தொலைபேசி அழைப்புக்களதொடர்பாகவஅறிக்கசமர்பிக்கப்பட்டது. 

அததொடர்பிலகொன்சலிற்றாவினபெற்றோராலஇன்றஒழுங்கசெய்யப்பட்ட சட்டத்தரணி கொன்சலிற்றாவினஇறப்புக்கமுன்னரான 3 மாத கால தொலைபேசி அழைப்பதொடர்பான அறிக்கையமன்றிலசமர்பிக்க கோரிக்கவிடுத்திருந்தார்.

ஏனெனிலகொன்சலிற்றாவினஇறப்புக்கஒரமாத காலத்திற்கமுதலகொன்சலிற்றாவினபெற்றோராலஅவருடைய தொலைபேசி பறிமுதலசெய்யப்பட்டவிட்டது. அதனபிறகஅவருக்கதொலைபேசி அழைப்புக்களவரவில்லஎன கூறியதஏற்றுக்கொண்ட நீதவானகடந்த 3 மாத கால தொலைபேசி அழைப்புக்களதொடர்பான அறிக்கையசமர்பிக்குமாறஉத்தரவஇட்டார். 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com