Contact us at: sooddram@gmail.com

 

அழைப்பவிடுத்துமசி.வி. வரவில்ல - விமல

வடமாகாண முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கஅழைப்பவிடுத்திருந்தபோதும், தமிழமக்களுக்கதுரோகமவிளைவிக்கின்ற வகையிலவிமலவீரவன்ச பேசுகின்ற காரணத்தாலஇந்நிகழ்விலதானகலந்தகொண்டாலதன்னையுமதமிழமக்களதுரோகமஇளைத்தவராக பார்ப்பார்களஎன, இணையத்தளமஒன்றிற்கு முதலமைச்சர் தெரிவித்திருந்ததாக பொறியியலசேவைகளவீடமைப்பமற்றுமபொதவசதிகளஅமைச்சரவிமலவீரவன்ச தெரிவித்தார்.

வீடமைப்பஅதிகார சபையின் 100 மில்லியனரூபநிதியிலபுனரமைப்புசசெய்யப்பட்ட, குருநகரமாடிககட்டத்தொகுதியிலுள்ள வீடுகளபயனாளிகளிடமகையளிக்குமநிகழ்விலகலந்துகொண்டஉரையாற்றுமபோதஅவரஇவ்வாறதெரிவித்தார்.

அவரமேலுமதெரிவிக்கையில,

எந்த விதமான அரசியலவேறுபாடுகளுமஇன்றி இதமக்களினநம்மைக்காக செய்யப்படுகின்ற காரியம். எனவஇதிலமுதலமைச்சரகலந்தகொள்வாரஎன எதிர்பார்த்தோம். அதமட்டுமின்றி அவருடைய பெயரையுமஅந்த நினைவுக்கல்லிலபொறித்துள்ளோம்.

எல்லவிடயங்களிலுமநாங்களவாதத்தவைத்தசிந்திக்கவில்லை. வாதத்தவைத்தசிந்தித்தசெயல்பட்டாலநாங்களஅழிந்தவிடுவோம்.
இடிந்தபோயஇருந்த இந்த குடிமனையிலஇருந்தவர்களதமிழ்மக்கள். விக்னேஸ்வரனகுறிப்பிடுகின்ற இந்த துரோகி (தான்) என்ன செய்திருக்கின்றான். 100 மில்லியனரூபாயினபெற்று 160 குடும்பங்களுக்கஉதவியுள்ளேன். அப்படியாயினஇப்படியான துரோகிகளஎத்தனபேரவேண்டுமானாலுமதமிழமக்களுக்கஇருக்கலாம்.

தமிழ்ததேசியககூட்டமைப்ப  ிரச்சினையினமட்டுமவிரும்புகின்றத

இங்கதமிழ்மக்களினகூட்டாளிகளநண்பர்களஎன்ன செய்திருக்கின்றார்களஅவர்களஎங்களபார்த்ததுரோகி என்கிறார்களஅவர்களதவிர வேறஎன்ன தமிழமக்களுக்கசெய்தனர்.

உங்களுடைய பொதவசதிகளபெற்றுததருவதற்கஅவர்களுக்கவிருப்பமஇல்லை. உங்களுக்கபொதவசதிகளபெற்றதராமலஎப்போதுமநீங்களபிரச்சனைக்குளஇருக்க வேண்டும்.

அப்போததானசிங்கள அரசாங்கமதானஇதற்கெல்லாமகாரணமஎனக்கூறமுடியும். அத்துடன், அதனமாற்றுவதற்கபோராட வேண்டுமஎன மீண்டுமஅப்பாவி தமிழமக்களபலிக்காடஆக்குவதற்கமுயற்சிக்கின்றார்கள்.

எங்களுக்கஇன பேதமமத பேதமஇல்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினதலைமையிலநாட்டிலசாந்தியுமசமாதானமுமஏற்பட்டுள்ளது. அதனஏற்படுத்த அந்த ஒரு (யுத்தம்) வழிதானஇருந்தது. வேறவழி இருந்திருந்தாலநாட்டிலஎப்போதசமாதானத்தஏற்படுத்தி இருக்கலாம். 

ஒரநோயாளியைககுணப்படுத்த வைத்தியர்களசத்திர சிகிச்சையமேற்கொள்ள வேண்டுமஎனககூறினாலசத்திர சிகிச்சையசெய்ய வேண்டும். சத்திர சிகிச்சசெய்தாலஇரத்தமவழிந்தோட தானசெய்யும். எனவகத்தி எடுத்தவெட்டினார்களமீண்டுமமருந்தபோட்டஅதமூடி மறைத்தார்கள். இப்போதநோயாளி சுகப்பட்டுவிட்டார்.

ஆனாலதமிழதேசிய கூட்டமைப்பானது, 'இதஇந்த இடத்திலதானசிங்கள வைத்தியர்களசத்திரசிகிச்சசெய்தார்கள்' என காட்டிக்காட்டி மீண்டும் 30 வருடமபின்நோக்கி செல்ல முயற்சி செய்கின்றார்கள்.

அந்த சத்திர சிகிச்சையமேற்கொண்டநோயாளியகுணப்படுத்திய நாட்டினுடைய தலைவருக்குமமற்றுமபாதுகாப்பபடைகளுக்குமஎதிராக சர்வதேச ரீதியிலபல விடயங்களமேற்கொள்கின்றார்கள்.

இவர்களாலமேற்கொள்ளப்பட்ட விடயங்களாலஇப்போதஅந்த சர்வதேச சக்திகளினபிரதிநிதிகளஇலங்கைக்கவர முயற்சிக்கின்றார்கள். அவர்களஇங்கவந்ததமிழமக்களகூட்டாக கொலசெய்யப்பட்டுள்ளார்களஎன்ற கருத்தஉருவாக்கி அதமுழஉலகுக்குமவெளியிட முயற்சிக்கின்றார்கள்.

எனவஇந்த சந்தர்பத்திலநாமசெய்த தவறஎன்ன என்றகேட்கின்றோம?. யுத்தத்தாலஅழிந்த கட்டிடங்களமீண்டுமபுனரமைப்பசெய்தததவறா?, வீதிகளுக்ககாப்பெடபோட்டததவறா?, மின்சாரமபெற்றதந்தததவறா?, மீனபிடிக்க கடலுக்கசெல்லுமசூழ்நிலையசெய்ததந்தததவறா?,.

யுத்தத்தினாலதம்முடைய வாழ்கையினஇழந்த சிங்களககுடும்பங்களுமஇருக்கின்றனர். அதேபோல யுத்தத்தாலஉயிரிழந்தவர்களகொண்ட தமிழகுடும்பங்களஎவ்வளவவேதனஅடைகின்றதஅதேபோல யுத்தத்தாலஉயிரிழந்தவர்களினசிங்கள குடும்பங்களுமவேதனஅடைகின்றனர்.

அந்த இருளசூழ்ந்த யுகத்தமீண்டுமமீண்டுமஎடுத்தபேசுவதனமூலமஎனக்குமஉங்களுக்குமகிடைக்கக்கூடிய நன்மதானஎன்ன?. எனவஅந்த இருளசூழ்ந்த அந்த காலத்தமீண்டுமமீண்டுமஎடுத்துககாட்டி உங்களுடைய பிள்ளைகளையுமஅந்த காலத்திற்ககொண்டசெல்வதா, அல்லதஅவர்களுக்கநல்ல எதிர்காலத்தஅமைத்தகொடுப்பதஎன்பதஇப்போதஉள்ள கேள்வி.

நாங்களஇனவாத அரசியலவாதியாக இருந்தாலஎங்களுக்கஇந்த குருநகரிலுள்ள வீட்டுததொகுதியபுனரமைக்காமலகொழும்பிலுள்ள வீட்டுததொகுதியபுனரமைத்தஇருப்போம்.

நாங்களஇந்த வீட்டுததொகுதியபுனரமைப்பசெய்ய தொடங்கியவுடனவடக்ககிழக்கஎன பார்க்கவில்லை. எம்மாலசெய்யக்கூடிய ஆகககூடுதலான வேலையசெய்துள்ளோம். அதேபோல எதிர்காலத்திலுமஇவ்வாறான திட்டங்களமுன்னெடுக்கவுமதிட்டமிட்டுள்ளோமஎன்பதையுமகூறிககொள்கின்றேன்.

இனவாத ரீதியிலநாங்களபிரிந்தவாழ்வதிலஇருக்கக்கூடிய பெறுபேறுகளஎன்ன தானஎன்பதசிந்தியுங்கள். சாதாரண மக்களுக்கதேவையில்லாத இனவாதத்தபேசுகின்ற சக்திகளபற்றி சிந்தியுங்கள்.

எனவசமாதானமஎன்கின்ற அந்த கொடியஏந்தி நீங்களுமநாங்களுமஒன்றாக இந்த நாட்டிலவாழவேண்டிய நிலஇருக்க வேண்டுமஎன நீங்களசிந்திக்க வேண்டுமசெயற்பட வேண்டும். 

ஜெயலலிதஎங்களைபபிரிக்கப்பார்க்கின்றார


தென்னிந்தியாவிலஇருக்கக்கூடிய தென்னிந்திய முதலமைச்சரஜெயலலிதஅவர்களஇலங்கையிலதனித்தமிழீழமகோரி ஒரசர்வஜன வாக்கெடுப்பநடத்தப்பட வேண்டுமஎனவுமஅதவெளிநாடுகளிலுள்ள புலமபெயர்ந்தவர்களமத்தியிலசர்வஜன வாக்கெடுப்பநடத்த வேண்டுமஎனவும்; என ஜெயலலிதகூறியிருக்கின்றார்.

அவரஏனஅதனதென்னிந்தியாவிலசெய்யவில்லை. அதஅவரஅங்கசெய்திருக்கலாமே. தமிழகலாச்சாரமபிறந்த பூமி அதுதான். எனவஅப்படியான நாடஒன்றதேவஎனினஅவரஅதனஅங்கசெய்திருக்கலாம்.

அங்கசெய்யாமலஉங்களையுமஎங்களையுமபிரித்தவைத்தநாங்களஇங்கஒருவருக்கஒருவரசண்டையிட்டகொண்டஇருப்போம், ஆனாலஅவர்களஅங்கசந்தோசமாக இருப்பார்கள்.

ஆகவே, வெளிநாட்டிலஇருக்கின்றவர்களசொல்வதற்கநீங்களஅகப்பட வேண்டாம். நாங்கள
ஒன்றாக இருந்தமுன்னேறிசசெல்வோமஎன அவரமேலுமதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com