Contact us at: sooddram@gmail.com

 

கோரிக்கைகளமுன்வைத்தமுற்போக்கதமிழ்ததேசியககட்சியினரினபேரணி

இந்திய மீனவர்களினஅத்துமீறிய தொழிலநடவடிக்கைகளகட்டுப்படுத்த வேண்டுமஉள்ளிட்ட மூன்றகோரிக்கைகளமுன்வைத்தமுற்போக்குகதமிழ்த்தேசியககட்சியினராலஇன்றகாலயாழ்ப்பாணத்திலபேரணியொன்றநடத்தப்பட்டுள்ளது. அதேவேளஇந்தியாவினபுதிய பிரதமரான நரேந்திர மோடிக்குமஅக்கட்சியினராலயாழ்.தூதரகமஊடாக மகஜரஒன்றுமகையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.கோவிலவீதியிலுள்ள கைலாசபபிள்ளையாரஆலயத்திலிருந்தஇன்றகாலை 10.30 மணியளவிலபேரணியாக சென்றஇந்த மகஜரஅக்கட்சியினசெயலாளரநாயகமஎஸ்.விஜயகாந்தயாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தினஉயரதிகாரி எஸ்.தட்ஷணாமூர்த்தியிடம்  ையளிததார்.

அந்த மகஜரில், இலங்கையினவடமாகாணத்திலபுதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியலகட்சியினசெலயாளரநாயகமமற்றுமஉறுப்பினர்களஎன்ற ரீதியிலமுதற்கணஎமதவாழ்த்துக்களஇந்திய நாட்டினபிரதமராகிய தங்களுக்கதெரிவித்துககொள்கின்றோம். வரலாற்றரீதியாக இந்தியாவுமஇலங்கையுமநட்பநாடுகளாக விளங்கி வருகின்றன. சுதந்திரத்திற்கமுன்புமஅதனபின்னருமஇந்தியாவினநல்லாட்சி இலங்கதமிழமக்களினநல்வாழ்விற்கபல வழிகளிலுமபக்க துணையாக இருந்தவருகின்றது. இலங்கையினவட பகுதியிலவாழுமதமிழமீனவ மக்களினவாழ்வாதாரமானதஇந்திய மீனவர்களினசட்ட விரோதமான மீன்பிடிப்பாலமிகவுமபாதிக்கப்பட்டவருகின்றது.

மேலும் 30 வருடங்களிற்கமேற்பட்ட முரண்பட்ட சூழ்நிலைக்குபபின்னரஎமததமிழமீனவர்களதமதஇயல்பவாழ்க்கைக்கதிரும்பியுள்ளனர். அவ்வேளையிலஇவ்வாறான இந்திய சகோதரர்களினஅத்துமீறிய சட்ட விரோத மீன்பிடியானதநொந்துபோன எமததமிழமக்களிற்கமேலுமவலியஏற்படுத்துகின்றது. கடந்த இரண்டவருட காலப்பகுதிகளிலகிட்டத்தட்ட 132 மீனவப்படகுகளும் 588 இற்குமமேலான மீனவர்களுமஇலங்கஅதிகாரிகளினாலகைதுசெய்யப்பட்டு 15 தடவைக்கமேலாக விடுதலசெய்யப்பட்டுள்ளார்கள். எனவஇவ்வாறான தொடர்ச்சியான சம்பவங்களவரலாற்றுச்சிறப்பமிக்க எமதமீனவர்களிற்கும்  ெனஇந்திய மீனவர்களிற்குமான நட்புக்கபாதகமான ஓரநிலையினதோற்றுவித்துள்ளது. 

ஆகவமாண்புமிகபிரதம மந்திரிக்கஎமதகட்சியினூடாக இலங்கதமிழ்; மக்களினதாழ்மையான வேண்டுகோளஎன்னவென்றால், இலங்கை - இந்திய கடலோர எல்லைபபாதுகாப்பினபலப்படுத்தி இவ்வாறான சட்ட விரோத மீன்பிடிப்பினநிறுத்தி எமவட பகுதி மீனவர்களினவாழ்க்கையசெழிப்படைய செய்யுங்கள். மேலுமகடந்த 2009 ஆண்டநடந்தமுடிந்த யுத்தத்தினபின்னரா  ாலப்பகுதியிலஎமதஸ்திரமற்ற சூழ்நிலையநிவர்த்தி செய்வதற்கஇந்திய அரசினாலபுனர்நிர்மாணமமற்றுமமீள்குடியேற்றலநடவடிக்கைகளமேற்கொள்ளப்பட்டனஅவ்வகையிலவடக்கமற்றுமகிழக்கில் 50ஆயிரம் வீடுகளகட்டித்தருவதாக உறுதியளித்தநடைமுறைப்படுத்தப்பட்டது. அந்த வகையிலமேலும் 10ஆயிரம் வீடுகளயுத்தத்தினாலமிகவுமபாதிப்புக்குள்ளான மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றுமமுல்லைத்தீவமாவட்டங்களிற்கஅமைத்ததருமாறபிரதமமந்திரியிடமவேண்டிக்கொள்கின்றோம்.

கடந்த பல ஆண்டுகளாக ஈழத்தமிழருக்கான அரசியலசுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களபல வடிவங்களிலமேற்கொள்ளப்பட்டவந்தது. ஆனாலஇன்றுவரதமிழமக்களினசுயநிர்ணயபபிரச்சனதீராப்பிரச்சனையாகவகாணப்படுகிறது. எமதகட்சியினநிலைப்பாடானது 1987ஆம் ஆண்டசெய்துகொள்ளப்பட்ட இலங்கஇந்திய ஒப்பந்தத்தின் 13ஆவது திருத்தசசட்டத்திலஇலங்கவாழதமிழருக்குமஏனைய சிறுபான்மையினருக்குமதிருப்தியின்மகாணப்பட்டாலுமகுறைந்த பட்சமேனும் 13வது திருத்தசசட்டத்தஅமுல்படுத்துவதனமூலமதமிழமக்களினதுமஏனைய சிறுபான்மமக்களினதுமசுயநிர்ணய உரிமைக்கவித்திடுமஎன்பதால் 13ஆவது திருத்தசசட்டத்தினமுழுமையாக அமுல்படுத்துவதற்கமாண்புமிகபிரதமமந்திரி இலங்கஅரசிற்கமிகுந்த அழுத்தத்தகொடுத்தஇச்சட்டத்தஅமுல்படுத்த ஆவண செய்யுமாறநாங்களதங்களவேண்டி நிற்கின்றோமஎன்றகுறிப்பிடப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com