Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்கதேவையில்லவீரவன்சவபோதும

தமிழபேசுமமக்களஇந்த அரசவிட்டவிலகிச்செல்ல, விமலவீரவன்சவபோதும். இவரும், இவரபோன்ற இந்த அரசிலஉள்ள தீவிரவாத கட்சிகாரர்களசெய்யுமகாரியங்களஅரசாங்கத்திலஇருந்து, தமிழ், முஸ்லிமமக்களதூர தள்ளி வைக்கின்றன என ஜனநாயக மக்களமுன்னணி தலைவரமனகணேசனகூறியுள்ளார். தமிழ், முஸ்லிமமக்களஅரசாங்கத்தவெறுத்து, விலகி செல்லுமதிட்டத்தமேற்குலகமநடைமுறபடுத்துகின்றதஎன்றும், அளுத்கம கலவரத்தசவூதி அராபியமூலமாக அமெரிக்கதூண்டி விட்டுள்ளதஎன்றும், இதன்மூலமஎதிர்வருமஜனாதிபதி தேர்தலிலதமிழ், முஸ்லிமவாக்குகளமகிந்த ராஜபக்சவுக்ககிடைக்காமலசெய்ய மேற்குலகமசதி செய்கின்றதஎன்றுமஅமைச்சரவிமலவீரவன்ச நாடாளுமன்றத்திலகூறியுள்ளார்.  

உண்மையிலதமிழபேசுமமக்களஇந்த அரசவிட்டவிலகிச்செல்ல, விமலவீரவன்சவபோதும். இவரும், இவரபோன்ற இந்த அரசிலஉள்ள தீவிரவாத கட்சிகாரர்களசெய்யுமகாரியங்களஅரசாங்கத்திலஇருந்து, தமிழ், முஸ்லிமமக்களதூர தள்ளி வைக்கின்றன.  அதற்கபுதிதாக அமெரிக்கவந்தசதி செய்ய தேவையில்லை.

மாவனெல்லையிலநேற்றநடைபெற இருந்த பொதுபல சேனாவினஉண்ணாவிரதம், பொலிஸாரினதடஉத்தரவினமூலமதடுத்தநிறுத்தப்பட்டுள்ளது. அந்த உண்ணாவிரத போராட்டமநடந்தஇருக்குமானால், அந்த பகுதியிலகலவரமமூண்டிருக்குமஎன பொலிஸாரமுன்னெச்சரிகநடவடிக்கஎடுத்துள்ளனர். இதையிட்டநாமமகிழ்ச்சியடைகிறோம்.

இதைதானஇந்த பொலிஸாரஅளுத்கமையில  நடந்த  பொதுபல சேனாவினபொதுக்கூட்டத்துக்கஎதிராக செய்திருக்க வேண்டும். நீதிமன்ற தடஉத்தரவவாங்கி கூட்டத்ததடுத்தநிறுத்தி இருக்க வேண்டும். இதைத்தானநானஇங்கசொன்னேன். இன்று, நேற்றசொல்லவில்லை. கடந்த சில வாரங்களுக்கமுன்னர  அளுத்கமையிலஒரகடஎரிக்கப்பட்ட வேளையிலசொன்னேன்.

அப்போதபொதுபல சேனாவினநடவடிக்கைகளஅந்த பகுதியிலஆரம்பமாகி இருந்தன.  ஆனால், பொலிஸாரஅதசெய்யாமலகடமதவறி விட்டனர். இதனாலஇன்றஆறஅப்பாவி  உயிர்களபறிக்கப்பட்டு, ஐம்பதபேரகாயமடைந்து, பல நூறகோடி ரூபாய்களுக்கமேலான சொத்துக்களஅழிக்கப்பட்டுள்ளன.

நாங்களஎதிர்கட்சியினர், கொழும்பகோட்டரயிலநிலையத்துக்கஎதிரிலகூட்டமகூடி, ஜனநாயக எதிர்ப்பஆர்ப்பாட்டமசெய்தபோது, அதற்கஎதிராக பொலிஸதடஉத்தரவவாங்கியுள்ளது. கடந்த காலங்களிலமூன்றமுறஎன்னதேடி வந்தஎனதகரங்களிலநீதிமன்ற தடஉத்தரவகொழும்பபிராந்திய பொலிஸஅத்தியட்சகரநேரடியாக கையளித்துள்ளார். ஏனைய எதிர்க்கட்சி தலைவர்களுக்குமதந்துள்ளார்.

இதகொழும்பிலசெய்யுமபொலிஸார், அளுத்கமையிலதூங்கிவிட்டதஏன்? அவர்களபோர்த்தி கொண்டதூங்க சொன்னதயார்? இந்த கேள்வி இன்றஇந்நாட்டிலவாழுமஅனைத்தமக்களமனங்களிலஎழுகின்றது. இதற்கபொதுபல சேனாவினஞானத்தந்தையாக செயற்படுமபாதுகாப்பசெயலாளர்தானபொறுப்பஏற்கவேண்டும்.

கடந்த தினங்களிலநடைபெற்றுள்ள சம்பவங்கள், உலகினகவனத்துக்கசென்று, இன்றஅரசாங்கத்துக்கபெருமதலையிடியகொடுத்துள்ளன.  இனிமேலஇந்த நாட்டிலஇனகலவரமஎன்ற ஒன்றநடக்க கூடாது. மனிதர்களகொலசெய்வதோ, வியாபார நிலையங்களை,  ீடுகளை, எரிப்பதோ, உடைப்பதோ,  கொள்ளையடிப்பதஇனி ஒருநாளுமஇங்கநடக்க கூடாது.

இதநாமஉறுதியாக எதிர்ப்பதனமூலமதான  இந்த கலவரங்களஇந்த நாட்டினஎந்த ஒரமூலையிலுமஇனி நடைபெறாமலதடுக்க முடியும். சிறுபான்மமக்கள  ாக்கி அழித்துவிட்டதப்பி விடலாமஎன இனி எவருமகனவகனவகூட காண முடியாத நிலைமையநாமஉருவாக்க வேண்டும்.

இனிமேலஇந்த நாட்டிலஎந்த மூலையிலஎந்த ஒரசிறுபான்மபிரதேசத்திலுமகலவர சூழலஎவருமஏற்படுத்தினாலஅதஉடனடியாக எங்களகவனத்துக்ககொண்ட  வரும்படி நானசிறுபான்மமக்களுக்கவேண்டுகோளவிடுக்கின்றேன்.  நாங்களஉடனடியாக பொலிஸாரதடஉத்தரவஏற்படுத்துமநிலைமையஉருவாக்குவோம்.   

நமதஒட்டுமொத்த கூட்டஎதிர்ப்பினமூலம்தானஇன்று, பொதுபல சேனையினதலைவர், அதனபொதுசெயலாளரஞானசார தேரரவிட்டவிலக தீர்மானித்துள்ளார். இன்றசிங்கள மக்களமத்தியிலஉள்ள நல்லெண்ணமகொண்டவர்களவெளியிலவந்த  ானசார தேரரினநடவடிக்கைகளஎதிர்க்கிறார்களஎன அவரமேலுமகுறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com