Contact us at: sooddram@gmail.com

 

முஸ்லிம்களமத்தியிலுமபிரபாகரன்களஉருவாகுவார்கள - ஐங்கரநேசன

'தமிழமக்களமீதகாலத்துக்குககாலமமேற்கொள்ளப்பட்டுவந்த பேரினவாத ஒடுக்குமுறைகளதானபிரபாகரனஎன்ற ஆளுமையினதோற்றத்துக்குககாரணமாக இருந்தது. அதேபோன்று, முஸ்லிம்களமீதான இனரீதியான ஒடுக்குமுறைகளும், அழிப்புகளுமதொடருமாக இருந்தாலமுஸ்லிம்களினமத்தியிலஇருந்துமபிரபாகரன்களஉருவாகுவார்களஎன்பதஇந்த அரசாங்கமபுரிந்துகொள்வதாகததெரியவில்லை' வடமாகாண விவசாய அமைச்சரபொன்னுத்துரஐங்கரநேசனதெரிவித்தார்.

கௌதம புத்தரஅன்பையுமகருணையையுமபோதித்தவர். ஆனால், அவரதபெயராலகாவியுடதரித்தவர்களஇன்றமுஸ்லிமமக்களமீதான தாக்குதலைககட்டவிழ்த்தவிட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கஆதரவாக இருந்தாரஎன்பதற்காக அவர்களசக பிக்கஒருவரைய  ிளேடினாலபடுகாயப்படுத்தியதோடு, ஆணுறுப்பையுமவெட்டிககாயப்படுத்தியுள்ளார்கள். கௌதம புத்தரஇன்றஇருந்தாலபௌத்த இனவாதிகளஅவருக்குமசுன்னத்துசசெய்திருப்பார்களஎன்றுமஅவரகூறினார்.

தென்பகுதி முஸ்லிம்களமீதான தாக்குதலைககண்டித்ததமிழ்ததேசியககூட்டமைப்புமதமிழ்ததேசிய மக்களமுன்னணியுமஇணைந்தஇன்றவெள்ளிக்கிழமை (20) யாழ். மத்திய பேருந்தநிலையத்துக்கமுன்பாகககவனயீர்ப்பபோராட்டமொன்றினநடத்தின. இந்தபபோராட்டத்திலகலந்துகொண்டகருத்ததெரிவிக்கையிலஅமைச்சரமேற்கண்டவாறதெரிவித்தார். அவரஅங்கதொடர்ந்தஉரையாற்றுகையில்,

'அளுத்கம, பேருவளை, தர்கநகரிலமுஸ்லிமமக்களமீதமேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களஇரண்டகுழுக்களுக்கஇடையிலான மோதல்களாகககாட்டுவதற்கஅரசமுயற்சிக்கின்றது.

ஆனாலஇனம், மதமமற்றுமபண்பாட்டுபபல்வகைமையநிராகரித்தஒட்டுமொத்த இலங்கையையுமசிங்கள பௌத்த நாடாக மாற்றுகின்ற அரசினதிட்டமிட்ட நிகழ்ச்சி நிரலினஒருபகுதியமுஸ்லிம்களமீதமேற்கொள்ளப்பட்டுவருமதாக்குதல்களஎன்பதிலஎவருக்குமசந்தேகமஇல்லை.

இப்படித்தானதமிழர்களமீதகாலத்துக்குககாலமஅங்கொன்றுமஇங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களகடைசியிலஇன அழிப்புபபோராகவஉருவெடுத்தது.

ஆட்சியாளர்களசிங்கள மக்களிடையபேரினவாதத்தஊட்டுவதனமூலமதங்களஆட்சி அதிகாரங்களைததக்கவைக்க விரும்புகிறார்கள். விடுதலைபபுலிகளஇருக்குமவரையிலஅவர்களைககாட்டிக்காட்டி இனவாதமவளர்த்த பேரினவாதத்தினகவனமஇப்போதமுஸ்லிமமக்களினபக்கமதிரும்பியிருக்கிறது.

கலவரத்திலபாதிக்கப்பட்ட முஸ்லிமபெண்களசிலர், பிரபாகரனஇருந்திருந்தாலதங்களமீதஇப்படியான வன்முறைகளமேற்கொள்ளப்பட்டிருக்காதஎன்றதெரிவித்திருக்கிறார்கள்.

தமிழமக்களசிங்களபபேரினவாத ஒடுக்குமுறையின், இன அழிப்பினவலிகளநன்கஉணர்ந்தவர்கள். அந்தவகையில், முஸ்லிமசகோதரர்களமீதான பேரினவாதததாக்குதல்களினவலியநாங்களஉணர்ந்தகொள்கிறோம்.

அதனால்தான், முஸ்லிமமக்களமீதான இனரீதியான தாக்குதல்களைககண்டிக்குமகவனயீர்ப்புபபோராட்டத்தநடத்திக்கொண்டிருக்கிறோம். முஸ்லிமஅரசியலதலைவர்களதசந்தர்ப்பவாத அரசியலமற்றுமதகிடுதத்தங்களபற்றிபபேசுவதற்கஇததருணமஇல்லை. அப்பாவி முஸ்லிமபொதுமக்களுக்கஎந்தவித நிபந்தனையுமஅற்ற எங்களஆதரவநாமவழங்குவோம்.

முஸ்லிமமக்களுமநாங்களுமமதத்தாலவேறுபட்டவர்களாக இருந்தாலுமமொழியாலஒன்றுபட்டவர்கள். தமிழ்பேசும
மக்களாக பேரினவாதத்துக்கஎதிராக நாங்களஒன்றுபடவேண்டியதகாலத்தினகட்டாயம்' என்றஅவரமேலுமதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com