Contact us at: sooddram@gmail.com

 

சிறுபான்மையினரதமக்ககீழஇருப்பதபெரும்பான்மையினரினவிருப்பம் - சி.வி.

சிறுபான்மையினரதமதகைக்கஅடங்குமவிதத்திலவாழ்வதையஇலங்கையிலுள்ள பெரும்பான்மையினரவிரும்புகின்றனர். மாறாக சிறுபான்மையினரஅபிவிருத்தி அடைந்தநல்ல நிலையஅடைந்தசென்றாலபெரும்;பான்மையினத்தவர்களபொறுத்துககொள்ளமாட்டார்களஎன வடமாகாண முதலமைச்சரசி.வி.விக்னேஸ்வரனதெரிவித்தார். சிறுபான்மையினரமுன்னேறினால், எங்களையுமபார்க்க விரைவிலமுன்னேற இவர்களுக்கஎன்ன உரித்தஇருக்கின்றதஎன்றபெரும்பான்மையினரசிந்திக்கததொடங்கி விடுகின்றார்கள். பின்னரஅதைததடசெய்ய முற்படுகின்றார்கள். இந்த விழாவிலசகோதரரரிஷாதபதியுதீனுடனசேர்ந்தபங்குபற்றுவதிலமகிழ்ச்சி அடைகின்றேன். அரசாங்க அமைச்சருடனமாகாண அரசஇணைந்தஇவ்விழாவிலஈடுபட்டுள்ளதஎன்பதிலுமபார்க்க தமிழ் - முஸ்லிமஒத்துழைப்புக்கஇதவழிவகுத்துள்ளதஎன்பதஎனதமகிழ்ச்சிக்குககாரணம்.

இவ்வாறநானகூறுவதற்குசசிலரஆட்சேபணதெரிவிக்கககூடும். அதாவதபல்லினங்களவாழுமஒரநாட்டிலஏனமுதலமைச்சரஇரஇனங்களினஒத்துழைப்பமட்டுமவலியுறுத்துகின்றாரஎன்று. இதஇன ரீதியான பாகுபாடல்லவா? என்றஅவர்களகேட்கககூடும். வரவேற்கப்பட வேண்டிய வார்த்தைபபிரயோகமஅது. ஆனாலஅதற்குககாரணமஉண்டு.
இதுவரகாலமுமதமிழரிலசிலரும், முஸ்லிம்களிலபெரும்பாலானோருமபெரும்பான்மையினருடன், 'சேர்ந்தவாழ்ந்தாலகோடி நன்மை' என்ற கூற்றுக்கஅமைவாக வாழ்ந்தவந்தார்கள்.

நாமபெரும்பான்மையினரினமொழியிலதேர்ச்சி பெற்றஎமதசமயத்தையுமவாழ்க்கமுறையையுமகைவிடாதஅவர்களுடனநல்லுறவுடனஒழுகி வந்தோமானாலஎமக்குபபிரச்சினைகளஎழமாட்டஎன்றமுஸ்லிமசகோதரர்களஇதுவரகாலமுமநினைத்தவாழ்ந்தவந்தார்கள்.

ஏனஇந்தததமிழபேசுமமக்களுமஎங்களைபபோல நல்லுறவுடனவாழாமலமுரண்டபிடிக்கின்றார்களஎன்றுமகேள்வி கேட்டவந்தார்கள். ஆனாலஅண்மையிலநடந்திருக்குமஅனர்த்தங்களஅவர்களைசசற்றுசசிந்திக்க வைத்துள்ளன. சகோதரரறிசாதஅவர்களஜனாதிபதியுடனநேருக்கநேரமோதவுமஇந்தசசம்பவங்கள் (அளுத்கம, பேருவனை) இடமளித்துள்ளன.

வடக்கு, கிழக்கமாகாணங்களைபபொறுத்த வரையிலமுஸ்லிமமக்களினதாய்மொழி தமிழ். அவர்களமற்றைய தமிழ்மொழி பேசுமமக்களுடனமிகவுமநெருக்கமாக வாழ்ந்தவந்தார்கள்.

ஆனால், அந்தபபாரம்பரிய உறவபரிகசித்துததூக்கி எறிந்ததஎமக்கமனவருத்தத்தஏற்படுத்தியது. கிழக்கமாகாணத்திலஒரதமிழ்பபேசுமஅலகஆட்சிக்கவரவேண்டுமஎன்றஎவ்வளவமன்றாடியுமஅதனஉதாசீனமசெய்ததஎமக்கமனவருத்தத்தைககொடுத்தது. எனநண்பரதிரு.ஆ.ர்.ஆ.அஷ்ரபஅவர்களஉயிரோடஇருந்திருந்தாலஅவரதமிழ் - முஸ்லிமஉறவைபபேணிபபாதுகாக்கவமுடிவஎடுத்திருப்பாரஎன்பதஎனதகணிப்பு.

பெரும்பான்மையினருடனசேர்ந்தகாரியங்களஇயற்றுவதிலபிழையில்லை. ஆனாலஎமததனித்துவத்தமறந்தசுயநல காரணங்களுக்காகபபெரும்பான்மையினருடனசேர முற்பட்டாலஎமமீதான மரியாதகுறைந்தவிடும்.

இன்றகூட  தமிழ்ததேசியககூட்டமைப்பினதலைவரஇரா. சம்பந்தனபற்றியுமஅரசாங்கத்துடனசேர்ந்தஅரசியலநடத்துமதமிழ்ததலைவர்களபற்றியுமபெரும்பான்மசமூகத்தினரிடையஇருக்குமகருத்தைககணித்தால், அந்த மக்களுக்கசம்பந்தனமீதஇருக்குமமட்டமரியாதமற்றவர்களமீதஇல்லஎன்பததெரியவரும்.

இதனநானஅரசியலுக்கவர முன்பதெரிந்தவைத்திருந்தேன். எப்பொழுதுமநாங்களஇருக்குமஇடத்திலஇருந்தஅரசியலசெய்வதசாலபபொருந்துமஎன்றநம்புகின்றேன். இன்றஅமைச்சர் (ரிஷாத்) எம்முடனஒரமேடையஅலங்கரிப்பதாலஅவரிடமஒரகோரிக்கவிடுக்கின்றேன். தயவசெய்ததமிழ் - முஸ்லிமமக்களினஒற்றுமைக்காக நீங்களஉங்களாலஇயன்றளவுக்கஒத்தாசவழங்குங்கள். அதுவுமமன்னாரிலதமிழ்பபேசுமகிறிஸ்தவ மக்களினநலன்களைபபாதுகாப்பீர்களாக. நாங்களஅனைவருமசேர்ந்து, ஆனாலஎமததனித்தனியான உரிமைகளுக்காகபபோராடுமகாலமவெகுதூரத்திலஇல்லஎன அவரமேலுமதெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com