|
||||
|
யாழில் தியாகிகள் தினம் இவ்வருட 25வது தியாகிகள் தினம் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் 19-06-2014 அன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு தோழர் மோகன் தலைமை வகித்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் இணைந்து போராட்டத்தில் பங்கெடுத்து தம் உயிரை அர்ப்பணித்த தோழர் மிசோ, தோழர் சந்திரன் ஆகிய இருவரதும் தாயார் யாழில் தியாகிகள் தினம் யாழில் தியாகிகள் தினம் ஆ. ரஞ்சிதம் உயிர் நீத்த தோழர்கள், சக அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் படத்திற்கு தீபம் ஏற்றியதை தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் பங்குபற்றியிருந்தனர். குறிப்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த தியாகிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் சகோதரர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நினைவு சொற்பொழிவாற்றிய யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மூத்த பேராசிரியர் இரா.சிவசந்திரன் தாம் முன்னெடுத்த போராட்டத்திற்கு விசுவாசமாக உண்மையாக உழைத்த இளைஞர்களை நினைவு கூரும் வகையில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்படுவதை வரவேற்றார். எதிர்காலச் சந்ததி சம்பந்தப்பட்டவர்களின் அர்ப்பணிப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கான ஆவணப்படுத்தல்கள் தேவை எனவும் குறிப்பிட்டார். இங்கேயுள்ள படங்கள் அதை ஓரளவு பூர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார். உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதேவேளை நமது பிரதேச சுற்றுப்புறசூழல் பற்றியும் அக்கறை காட்டப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கழிவு எண்ணெய் கலப்பால் குடிநீருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி எடுத்துரைத்த அவர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாததையும் குறிப்பிட்டார். இரணைமடு குளத்தை இரண்டு அடி உயரமாக நிர்மாணித்து அதன் மூலம் சேகரிக்கப்படும் நீரையே குடிநீர் தேவையுள்ள இடங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. இரணைமடு குளத்திலிருந்து நீரை பெறுவதற்கான திட்டத்தை பேராசிரியர் துரைராஜாவே வரைந்திருந்தார். அரசியல்வாதிகள் சிலரின் குறுக்கீடுகளால் அத்திட்டம் தடைப்பட்டு போய்விட்டமையின் பாதகத்தையும் எடுத்துரைத்தார். இங்கு உரையாற்றிய பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் சுகு உரையாற்றும் போது தியாகிகளின் அர்ப்பணிப்பை எடுத்துரைப்பது மாத்திரம் அவர்களின் தியாகத்துக்கு ஈடாகாது எவ்வித சுயநலமுமின்றி தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த ஆயிரக்கணக்கான தோழர்களின் இழப்புக்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையை அன்று ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால் இன்று மாகாணசபை என்ற ஒன்று இருந்திருக்க முடியாது என்றார். இது குறித்து தோழர் நாபாவிடம் காணப்பட்ட தூரநோக்கு பார்வையை ஏனையோர் சரியாக புரிந்திருந்தால் வடக்கு கிழக்கு என இரண்டாக பிரிந்திருக்காது இன்று அதிகாரங்கள் கொண்ட மாகாணசபையாக இருந்திருக்கும் என்றார். தோழர் பத்மநாபா தனியே தனது கட்சி என்ற கொள்கையை கொண்டிராமல் தென்னிலங்கை முற்போக்குவாதிகள், இடதுசாரி கட்சிகள், மலையக கட்சிகள், தொழிற்சங்கங்கள், முஸ்லீம் கட்சிகள் என கட்சி பேதமின்றி அரசியல் நடவடிக்கைகளை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கவொரு விசேட அம்சமாகும் என்றார். அஞ்சலி கூட்டத்தை தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டதுடன் 25 வது தியாகிகள் தின நிகழ்வுக்கு வருகை தந்திருந்த உயிர்நீத்த தோழர்களின் குடும்பத்தவர்களுக்கு பண உதவியும் வழங்கப்பட்டது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |