Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் மாவீரர் குடும்பத்துக்கு தண்ணீர் காட்டிய மாவை!

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு கிராமத்தில் உள்ள ஸ்ரீசித்தானைக் குட்டி சுவாமிகள் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் 60 வயதுக்கு மேல் மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். பழைய காலத்து சைக்கிள் ஒன்றை மெல்ல மிதித்து ஓட்டுகின்றார். ஒரு கையில் கரிக் கட்டையை போட்டு செயற்படுத்துகின்ற அயன் பெட்டி ஒன்றை வைத்து இருக்கின்றார். கடந்து செல்வோருக்கு தலையை பதித்து பணிவுடன் வணக்கம் கூறுகின்றார். இவரை எல்லோரும்  முருகன் என்று அழைக்கின்றார்கள். முருகனின் பூர்வீகம் காரைதீவுதான். ஆனால் வன்னியில் இருந்து வந்தவர் என்றே அறியப்படுகின்றார்.

தமிழ் - முஸ்லிம் கலவரத்தை அனுபவித்தவர்கள் சித்தானைக் குட்டி கோயிலை அண்டிய பகுதியில் வாழ்கின்றமையை தவிர்க்கவே செய்கின்றனர். அதே போல சுனாமிப் பாதிப்பை அடுத்தும் அநேகர் பள்ளத்தை விட்டு முன்னோக்கி சென்று விட்டனர். இப்படியான சூழலில் வீட்டுக்கு பாதுகாப்பு ஆகட்டும் என்கிற நிலையில் முருகனின் குடும்பத்துக்கு வாடகை இல்லாமல் வீடு கிடைக்கப் பெற்று உள்ளது. முருகனின் முழு குடும்பமுமே தமிழீழ போராட்டத்துக்கு நேரடியாக பங்களிப்பு வழங்கி உள்ளது. இதனால் முருகனை  பிரபாகரன் நேரில் வரவழைத்து விருது வழங்கி கௌரவித்து இருக்கின்றார்.

முருகனின் பிள்ளைகள் அனைவருமே புலிகள் இயக்க போராளிகள். இருவர் மாவீரர். ஒரு பெண் பிள்ளை கால் ஊனம் உற்றவர். இருவர் நாட்டுச் சூழலை கருத்தில் கொண்டு வெளிநாடு சென்று உள்ளனர். முருகன், மனைவி, மகளின் கணவர், பேரப் பிள்ளை ஆகியோர் இறுதி யுத்தத்தில் காயப்பட்டு உயிர் தப்பிய நிலையில் இராணுவத்திடம் சரண் அடைந்து இருக்கின்றார்கள். புலிகளின் காலத்தில் ஓரளவு வசதியுடனும், கௌரவத்துடனும், அங்கீகாரத்துடனும் வாழ்ந்த இவர்களின் இன்றைய நிலை தலை கீழாக உள்ளது. ஆனால் காலம் மீண்டும் மாறும் என்பது முருகனின் நம்பிக்கை. ஈழம் மலரும் என்பது எதிர்பார்ப்பு.

இவரின் வன்னி வீடு புலிகளின் கடல் படை முகாமுக்கு அருகில் இருந்தது. இறுதி யுத்த காலத்தில் அடிக்கடி புலிகளின் கப்பல்கள், படகுகள் பயணித்தமையை இவர்கள் நேரில் கண்டு கொண்டே இருந்தார்கள். கடல் வழியாக புலிகளின் துறை சார்ந்த நிபுணர்கள் குழு இராணுவம் முன்னேறி வரும் முன்பே தப்பி சென்று இருக்க வேண்டும் என்று முருகன் அடித்துக் கூறுகின்றார். தலைவரும் இவ்விதம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும், தலைவர் மீண்டும் வருவார் என்று இவர் விசுவாசத்துடன் தெரிவித்தார்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்போ, தமிழரசுக் கட்சியோ புலிகள் இயக்க குடும்பங்களை கண்டு கொள்ள தவறுகின்றது என்று இவர் இயல்பான கோபத்துடன் தெரிவித்தார். இவர் மாவை சேனாதிராசாவை சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் நேரில் கண்டு பேசி இருக்கின்றார். அப்போது புலிகள் இயக்க குடும்பங்களுக்கு குறிப்பாக மாவீரர் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதி மாதாந்தம் வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கின்றது, கவலைப்பட வேண்டாம் என்று சொல்லி மாவை இவரை திருப்பி அனுப்பி இருக்கின்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com