|
||||
|
தலைமைத்துவ மாற்றத்தை
இலக்கு வைத்தே ஐ.தே.க தலைவர்கள்
பிரசாரம்
ஏப்ரல் 12ம்
திகதி நடைபெற உள்ள கட்சி
தலைமைத்துவ
மாற்றத்தை
இலக்கு வைத்தே ஐ.தே.க. தலைவர்கள்
பிரசாரம்
செய்து வருகின்றனர். ஐ.தே.க. வில் கட்சி
உட்பூசல்
அதிகரித்துள்ள
நிலையில்
ஐ.தே.க. ஆதரவாளர்கள்
பெருமளவில்
அரசாங்கத்துடன்
இணைந்து வருவதாக ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சித் தலைவர்கள்
தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி ஏற்பாடு செய்திருந்த
ஊடகவியலாளர்
மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில்
நடைபெற்றது.
இங்கு அமைச்சர்களான
டளஸ் அலஹப்பெரும,
மஹிந்தானந்த
அளுத்கமகே
மற்றும் ஏ.
எச். எம். அஸ்வர் எம்.பி.
ஆகியோர் கருத்துத்
தெரிவித்தனர்.
இங்கு உரை
யாற்றிய அமை ச்சர்
டளஸ் அலஹப்பெரும,எதிர்வரும்
17ம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி
தேர்தலை இலக்கு வைத்தே ஐ.ம.சு. முன்னணி தேர்தல்
பிரசாரங்களை
முன்னெடுக்கிறது.
ஆனால், ஐ.தே.கவோ
ஏப்ரல் 17ம்
திகதி நடைபெற உள்ள கட்சி
மறுசீரமைப்பைக்
கருத்திற்
கொண்டு பிரசாரம் செய்கிறது.
இதனால் கட்சிக்குள்
உட்பூசல்
மேலும் அதிகரித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில்
முறைகேடுகள்
நடைபெறுவதால்
தலையீடு செய்யுமாறு
ஐரோப்பிய
ஒன்றியத்தை
ஐ.தே.க. செயலாளர்
கோரியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற
மிக மோசமான
உள்ளூராட்சி
தேர்தல் முறைகேடு
1991ல் பிரேமதாஸவின்
ஆட்சியில்
நடைபெற்றது.
இதனை வெளிப்படுத்திய
பிரித்தானிய
தூதுவரை ஐ.தே.க. நாட்டை
விட்டும்
வெளியேற்றியது. அப்படியானவர்கள் நியாயமான
தேர்தல் குறித்து பேசுவது நகைப்புக்குரியதாகும்.
காலி முகத்திடலில்
உள்ள எல். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் சிலையுடன்
அந்தக் காணியை விற்கப் போவதாக ரணில் கூறி
வருகிறார்.
நாம் பண்டாரநாயக்கவை
அவமதிப்பதாக
ரணில் சொல்கிறார்.
ஆனால் ஐ.தே.க. போன்று நாம் பண்டாரநாயக்க
மீது போலியான
அன்பு வைக்கவில்லை.
1977
தேர்தலின்
பின்னர் ஊருகொடவத்தை
சுற்றுவட்டத்தில்
இருந்த பண்டாரநாயக்கவின்
சிலையை ரணிலின் ஆதரவாளர்கள்
உடைத்து இழுத்துச்
சென்று ஆற்றில் வீசிய வரலாறை
யாரும் மறக்கவில்லை.
கரு ஜயசூரியவும்,
திஸ்ஸ அத்தநாயக்கவும்
யாழ்ப்பாணத்திற்குச்
சென்று தமிழ் மக்களின்
ஜனநாயக உரிமை பற்றியும்
பொருளாதாரம்
பற்றியும்
பேசுகின்றனர். ஆனால்
யாழ் மக்களின்
உரிமை பற்றியோ பொருளாதாரம்,
கலாசார உரிமை பற்றியோ
பேசுவதற்கு
ஐ.தே.க.வுக்கு
தார்மீக உரிமை கிடையாது.
ஐ.தே.க.வே யாழ் மக்களின்
பொருளாதாரத்தை
அழித்தது. யாழ் நூலகத்தை அழித்த ஐ.தே.க. அவர்களின்
கலாசார உரிமை குறித்து
பேசுகிறது.
ஐ.தே.க. ஒரு போதும்
மக்களின்
அறிவுக்கோ
மனதிற்கோ
பேசிய கட்சியல்ல.
வயிற்றுக்கே
பேசி வருகிறது. காலநிலை மாற்றத்தினால்
மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளதை
ஏற்கிறோம்.
இதனால் மக்களுக்கு
பாதிப்பு
ஏற்பட்டிருந்தால்
அது குறித்து
மன்னிப்புக்
கேட்டுக்
கொள்கிறேன்
என்றார்.
கடந்த 500 வருட காலத்தில்
மேலைத்தேய
ஆதிக்கம்,
தலையீடு உள்ள ஆட்சிகளே
நடந்தன. 2005 ம் ஆண்டின்
பின்னரே வெளிநாட்டு
தலையீட்டுகளின்றி
ஆட்சி நடைபெறுகிறது.
17
தடவைகள் தொடர்ச்சியாகத்
தேர்தலில்
தோல்வியடைந்து
ஒரு கட்சித்
தலைவராக ஐ.தே.க. தலைவர்
ரணில் விக்ரமசிங்க
சாதனை படைத்துள்ளார். ஐ.தே.க.வை கட்டியெழுப்புவதற்கு
டொக்டர் கலீல், ரி.பீ.
ஜயா, பாக்கீர்
மாக்கார்,
அபூபக்கர்,
நெய்னா மரிக்கார்
என பல
முஸ்லிம்
தலைவர்கள்
உழைத்தனர்.
இன்று எவரும்
ஐ.தே.க. வில்
இல்லை. முஸ்லிம்கள் இன்று இந்த அரசாங்கத்திற்கே
ஆதரவு வழங்குகின்றனர்.
கிராம மக்களின்
வாக்குகள்
ஐ.தே.க. வுக்கு
கிடைக்காது.
வடக்கு கிழக்கில்
உள்ள முஸ்லிம்கள்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு
பேராதரவு
வழங்குகின்றனர். அங்குள்ள சகல உள்ளூராட்சி
சபைகளையும்
வெற்றிபெற
வைக்க அவர்கள் காத்திருக்கின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய
பாராளுமன்ற
கூட்டத்தில்
ஐ.தே.க. தலைவர்
அரசாங்கத்துக்கு
எதிராகவே
உரையாற்றினார். அவர் எதிர்க்கட்சித்
தலைவரா உலக எதிர்க்கட்சித்
தலைவரா என பலரும்
கேட்டனர்.
தொழிலாளர் உரிமைகளைப்
பறித்த ஐ.தே.க. இன்று
தொழிலாளர்
உரிமை குறித்து பேசுகிறது. ஐ.தே.க.வின் பொய் பிரசாரங்களை
மக்கள் தற்பொழுது
நம்புவதில்லை.
நாட்டுக்கு சுதந்திரத்தைப்
பெற்றுத்
தந்த ஐ.தே.க.
ஸ்தாபகர்
டி.எஸ். சேனாநாயக்கவுக்கு அவமதிப்பை
ஏற்படுத்தும்
வகையில் சுதந்திர தினத்தில்
ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்
நடத்தியது
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |