|
||||
|
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
மனு உச்ச
நீதிமன்றில்
விசாரணை
வடக்கு மக்களை பதிவு செய்யும்
நடைமுறையை
இடைநிறுத்துவதற்கு
சட்டமா அதிபர் இணக்கம்
பாதுகாப்புப் படையினரால்
மேற்கொள்ளப்பட்டுவரும்
வடக்கு மக்களை பதிவு செய்யும்
நடவடிக்கையை
உடனடியாக
அமுலுக்கு
வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு
சட்டமாஅதிபர்
உச்ச நீதிமன்றத்தில்
நேற்று (03) இணக்கம் தெரிவித்தார்.
மேலும், அந்த பதிவு
செய்யும்
நடவடிக்கையினை
மேற்கொள்வதற்கு
பொருத்தமான
முறையொன்றினை
ஒழுங்கு செய்யுமாறு
உரிய அதிகாரிகளுக்கு
உத்தரவிடுவதற்கும்
நடவடிக்கை
எடுப்பதாக
சட்ட மாஅதிபர்
சார்பாக நீதிமன்றத்தில்
ஆஜரான பிரதி சொலிசிடர்
ஜெனரல் புவனெக்க அலுவிஹார உச்ச நீதிமன்றத்திடம்
இணக்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம்
மற்றும் கிளிநொச்சி
ஆகிய மாவட்டங்களைச்
சேர்ந்த மக்களை பதிவு செய்வதன்
மூலம் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக
தமிழ் தேசிய கூட்டமைப்பைச்
சேர்ந்த ஐந்து பாராளுமன்ற
உறுப்பினர்கள்
தாக்கல் செய்த மனு
விசாரணைக்கு
எடுத்துக்
கொள்ளப்பட்ட
போதே பிரதி
சொலிசிடர்
ஜெனரல் சட்டமாஅதிபர்
சார்பாக இணக்கம் தெரிவித்தார்.
தமிழ்
தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற
உறுப்பினர்
களான மாவை
சேனா திராஜா,
கே. பிரேமசந்திரன், அப்பாத்துரை
விநாயகமூர்த்தி,
ஈ. சரவணபவன்,
எஸ். ஸ்ரீதரன் ஆகியோரால்
இந்த மனு
தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு
செயலாளர்
கோத்தாபய
ராஜபக்ஷ, யாழ்ப்பாண
கட்டளைத்
தளபதி, இராணுவ பேச்சாளர்,
யாழ்ப்பாண
அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் சட்டமாஅதிபர்
ஆகியோர் இந்த மனுவில்
பிரதிவாதிகளாகக்
குறிப்பிட்டிருந்தனர்.
மனுதாரர்கள் சார்பாக நீதிமன்றத்திடம்
முன்வைக்கப்பட்ட
விடயங்களுக்கேற்ப
யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி
ஆகிய மாவட்டங்களைச்
சேர்ந்த கிராம சேவை
உத்தியோகத்தர்
பிரிவு வாரியாக நிரந்தர வதிவாளர்களை
பதிவு செய்யும் பணி பாதுகாப்புப்
படையினரால்
இடம்பெற்று
வருகின்றது.
அவ்வாறு பதிவு செய்யும் நடவடிக்கைகள்
கோப்பாய்,
இருபாலை, கல்வியங்காடு
ஆகிய பிரதேசங்களில்
இதுவரையில்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவ்வாறு
பதிவு செய்யும் பணிகள் பாதுகாப்புப்
படையினரால்
மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு வீட்டாரிடமிருந்து
அதற்காக நூறு ரூபா
அறவிடப்படுவதுடன்,
குடும்ப அங்கத்தவர்களை
புகைப்படமெடுக்கும்
பணியும் இராணுவத்தினரால்
மேற்கொள்ளப்பட்டது.
எனவே
இவ்வாறு பதிவு செய்யும்
நடவடிக்கைகள்
பெறும்பாலும்
சிங்கள மொழியிலேயே
இடம்பெற்று
வருவதாக மனுதாரர்கள்
குறிப்பிட்டுள்ள
னர். மேலும் தென்பகுதி
மக்களை பதிவு செய்யாது
வட மக்களை
மாத்திரம்
இவ்வாறு பதிவு செய்வதன்
மூலம் அவர்களுக்கு
வித்தியாசம்
காட்டப்ப
டுவதாகவும்
அவர்கள் முறைப்பாடு
செய்துள்ளனர்.
தமிழ்
மொழி பேசும்
மக்களின்
தகவல்களை
சிங்கள மொழியில் பெற்று பதிவு செய்யப்படுவதன்
மூலம் மொழி உரிமை
மீறப்பட்டுள்ளதாகவும்
மனுதாரர்கள்
குறிப்பிடுகின்றனர். இதனால்
இந்த பதிவு
செய்யும்
நடைமுறையினை
உடனடியாக
இடை நிறுத்துமாறும்
அவர்கள் உச்ச நீதிமன்றத்திடம்
வேண்டுகோள்
விடுத்துள்ளனர். இந்த மனு மீதான
விசாரணை நேற்று எடுத்துக்கொள்ள
ப்பட்டபோது
சட்டமா அதிபர் சார்பாக நீதிமன்றத்தில்
ஆஜரான பிரதி சொலிசிடர்
ஜெனரல் புவ னெக்க
அலுவிஹார
கருத்துத்
தெரி விக்கையில்,
வட பகுதி
மக்களால்
கைவிடப்பட்ட
வீடுகள் மற்றும் காணிகள் என்பவற்றில்
வேறு நபர்கள்
வந்து குடியேறுவதாக
சட்ட ரீதியான
உரிமையாளர்களிடமிருந்து
ஆயிரக்கணக்கான
முறைப்பாடுகள்
கிடைக்கப்
பெற்றுள்ளதாக
தெரிவித்
தார். அந்த சட்டவிரோதமான
செயற்பாட்டினை
தடுப்பதற்காக
அந்த சட்ட
ரீதியான உரிமையாளர்களை
இனங்காணும்
முகமாக நபர்களை பதிவு செய்யும்
பணிகளை பாதுகாப்புப்
படையினர்
ஆரம்பித்ததாகவும்
அவர் மேலும்
தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த பதிவு
செய்யும்
நடவடிக்கையினை
இடை நிறுத்துவதற்கு
பிரதி சொலிசிடர்
ஜெனரல் இணக்கம் தெரிவித்ததை
அடுத்து இந்த மனுவை
தொடர்ந்து
முன்னெடுக்கும்
நோக்கமில்லை
யென மனுதாரர்களின்
சட்டத்தரணி
நீதிமன்றத்திடம்
தெரிவித்தார்.
அதன்
பிரகாரம்,
மனு மீதான
விசாரணையை
முடிப்பதற்கு
உச்ச நீதிமன்றம்
தீர்மானித்தது. சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்
மனுதாரர்கள்
சார்பாக ஆஜரானார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |