|
||||
|
கனேடிய தமிழ்
கணவர் “வெள்ளைவேனில்”
மனைவியை கடத்திச் சென்று கொலை நேற்று யாழில் தாய் மற்றும்
15வயது சிறுவன்
ஒருவனையும்
வெள்ளை வேனில் கடத்திச் சென்ற சம்பவம்,
பெரும் பரபரப்பாக
பேசப்பட்டு
வந்தது. கடத்தி செல்லப்பட்ட
24 மணித்தியாலத்தினுள்
யாழ். தலைமையத்தை சேர்ந்த
படைவீரர்களால்
சிறுவன் காப்பாற்றப்பட்டதுடன்,
சந்தேக நபர்களும்
கைது செய்யப்பட்டனர்.
மேலதிக விசாரனைகளுக்காக
சாவகச்சேரி
பொலிஸ் நிலையத்தில்
இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,
ஏனைய சந்தேக
நபர்களை கைதுசெய்யும்
முயற்சியில்
படையினரின்
ஒத்துழைப்பு
பெறப்பட்டுள்ளது.
இச் சம்பவம்
பற்றி மேலும் தெரியவருவதாவது:-கொலையாளியாக
சந்தேகப்படும்
கனடா பிரஜா
உரிமைப்பெற்ற
செல்வதுறை
குகதாஸ் என்பவர் தனது 15வயது
மகனை கடத்திச்
செல்லும்
நோக்குடனும்,
தனது மனைவியை
கொலை செய்யும்
நோக்குடனும்,
மார்ச் மாதம் 1ஆவது
வாரம் இலங்கையை வந்தடைந்த்தாக
தெரியவந்துள்ளது.
இதை மேற்கொள்ள
ஒரு சில
நாட்கள் கொழும்பில்
தங்கியிருந்து
திட்டம் தீட்டிய இவர், இதை
மூடி மறைக்க,
அடிக்கடி
மக்களால்
பேசப்படும்
“வெள்ளை வேன் ஆட்
கடத்தல்”” சம்பவத்தை
பயன்னடுத்தவும்
திட்ட மிட்டுள்ளார்.
இதற்காக கொழும்பு
வெள்ளவத்தைப்
பகுதியில்
“வெள்ளை டொல்பின் வேன்””(253-3852)
ஒன்றை இவர் பெற்றுள்ளார்,
பின்பு வவுனியாவில்
இருந்து இரண்டு உதவியாளர்களை
பெற்றுக்
கொண்டு, ஞாயிற்றுக்
கிழமை(மார் 6) குகதாஸ்
சாந்தினி(மனைவி) வயது
37, மற்றும்
குகதாஸ் ரூபன்(மகன்)
வயது 15, ஆகிய
இருவரும்
வசிக்கும்
மீசாலையை
வந்தடைந்துள்ளனர்.
இது வரை கிடைக்கப்
பெற்ற தகவலின் அடிப்படையில்
செல்வதுறை
வெளிநாட்டுக்கு
சென்ற காலம் தொட்டு
சாந்தினி
அவரது உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இச் சந்தேக
நபர்கள் மீசாலை கிழக்குப்
பகுதியில்
அமைந்துள்ள,
கொலை செய்யப்பட்ட
சாந்தினியின்
மாமாவின்
வீட்டை வந்தடைந்து,
பலாத்காரமாக
சாந்தினியையும்,
அவரது மகனையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் நிகழ்ந்து
ஒரு சில
நிமிடங்களில்,
விடுதலைப்புலி
ஆதரவாளர்கள்
“வெள்ளை வேனில் ஆட் கடத்தல்””
இடம்பெற்றுள்ளது
என்று வதந்தியை பரப்பத் தொடங்கினர்.
இதையறிந்த யாழ் தலைமையக
படையினரும்,
52ஆவது புலனாய்வுப்
பிரிவினரும்
இணைந்து மேற்கொண்ட
தேடுதலில்
இச் சந்தேக
நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
செல்வத்துறை கைதுசெய்யப்பட்டு
விசாரிக்கப்பட்ட
போது, சாவகச்சேரி
பகுதியில்
புதர்கள்
நிறைந்த பகுதிக்கு
அவர்களை அழைத்துச்
சென்று,மகனை
இருவர் வேனிள் வைத்து துப்பாக்கியைக்
காட்டி மிரட்டியதுடன்,
சாந்தினியை
வேனை விட்டு
வெளியே இழுத்துச்
சென்று சைக்கிள் சைனால் சாகும் வரை அடித்துள்ளார்.
சாந்தினியை கொலைசெய்யும்
வரை, ஏனைய
இரு உதவியாளர்களும்
ரூபனை மிரட்டி வைத்திருந்தனர். இக் கொலையாளிகள்,
பின்பு யாழ் கச்சேரி
பகுதியில்
ரூபனை விடுவித்துள்ளனர்.
செல்வதுறையை கைதுசெய்த
பாதுகாப்பு
படையினர்,
அடுத்த மணித்தியாலத்தில்
15 வயது சிறுவனை
காப்பாற்றியதுடன்,
இவ் வேனின்
சாரதி, ராஜா எனவும்
அடையாளம்
கண்டனர்.
தமது சொந்த
பிரச்சனைகளை
தீர்ப்பதற்கு
இராணுவத்தின்
பெயரை பயன்படுத்தி
“வெள்ளை வேனில் ஆட்கடத்தல்”
என்ற ஒரு
கற்பனை நாமத்தை சூட்டும் தந்துரோபாயத்தை
சிலர் அடிக்கடி மேறகொண்டு
வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
நன்றி.விடிவு |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |