|
||||
|
தமிழ்
நாட்டில்
புலிகளின்
இரகசிய பயிற்சி முகாம்கள்
- பின்னணில்
பொட்டனின்
வலது கரம்...? இந்திய அரசியல் தலைவர்களை
படுகொலை செய்யும் எண்ணத்துடனும்,
இலங்கையில்
மீண்டும்
புலிகள் இயக்கத்தை
செயற்பட வைக்கும் நோக்குடனும்
தமிழ் நாட்டில் புலிகளின்
மூன்று பயிற்சி முகாம்கள்
இரகசியமாக
இயங்கிவருவதாகப்
புலனாய்வுத்துறைக்கு
தகவல்கள்
கிடைத்துள்ளதாக
பிரதமர் தி. மு. ஜயரட்ண தெரிவித்தார்.
அவசர
காலச்சட்டத்தை
மேலும் ஒரு மாதகாலத்துக்கு
நீடிப்பது
தொடர்பான
பிரேரணையை
சமர்ப்பித்துப்
பேசும் போதே பிரதமர்
மேற்கண்டவாறு
தெரிவித்தார். சபாநாயகர்
சமல் ராஜபக்ஷ
தலைமையில்
பாராளுமன்றம்
நேற்று பிற்பகல்
1.00 மணிக்குக்
கூடியது. சபையின் வழமையான
நடவடிக்கைகளின்
பின்னர் பிரதமர் அவசர காலச்சட்டத்தை
நீடிப்பதற்கான
பிரேரணையை
சமர்ப்பித்துப்
பேசினார்.
பிரதமர் தொடர்ந்தும்
பேசுகையில்:-
தமிழ் நாட்டில் இரகசியமாக
இயங்கும்
மூன்று இரகசிய முகாம்களில்
ஒன்றில் பயிற்சி பெற்றுவரும்
புலிகளுக்கு
பிரபுக்கள்,
மற்றும் அரசியல் தலைவர்களை
படுகொலை செய்வது தொடர்பான பயிற்சிகள்
வழங்கப்பட்டு
வருவதாகவும்
புலனாய்வுப்
பிரிவுக்கு
தகவல்கள்
எட்டியுள்ளன.
புலிகளின்
இந்த செயற்பாடுகளின்
பின்னணியில்
இருப்பவர்
புலிகளின்
புலனாய்வுப்
பிரிவுக்கு
பொறுப்பாகவிருந்த
பொட்டு அம்மானின்
சகாவான புகழேந்தி
மாஸ்டர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னையிலுள்ள
மகாபோதி மீதான தாக்குதலின்
சூத்திரதாரிகளும்
இவர்கள்தான்
என்பதும்
தெரியவந்துள்ளது. இவர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும்
தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்தியாவின்
முக்கிய அரசியல் தலைவர்களுக்கும்
புலிகளின்
அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளது
என்று பிரதமர் தனதுரையில்
குறிப்பிட்டார்.
இன்று
புலிகள் இயக்கம் மூன்று முக்கிய நபர்களை பிரதானமாகக்
கொண்டு மீண்டும் உயிர்பெற்று
வருகிறது. ஐக்கிய அமெரிக்காவில்
ருத்ர குமாரணை தலைமையாகக்
கொண்டும்
நோர்வேயில்
நெடியவனை
தலைமையாகக்
கொண்டும்,
இந்தியாவுக்கு
தப்பிச் சென்ற விநாயகம்
என்பவரை தலைமையாகக்
கொண்டு, இந்தியாவில்
உயிர்ப்பெறுகிறது.
இலங்கையில்
மீண்டும்
சிறிய அளவில் கலவர நிலையை
உருவாக்குவதே
இவர்களின்
அடுத்த கட்ட பிரதான
இலக்காக இருக்கின்றது. இவ்வாறான
ஒரு அச்சுறுத்தலுக்கு
முகம் கொடுக்க நாம் அனைவரும்
ஒருமித்து
செயற்பட வேண்டும் என்பதை நான் கூற
விரும்புகிறேன். வடக்கில்
கிளிநொச்சியிலும்,
கிழக்கில்
கஞ்சிகுடிச்சாறு
பகுதியிலும்
புலிகளினால்
மறைத்து வைக்கப்பட்டிருந்த
பெருந்தொகை
ஆயுதங்கள்
கைப்பற்றப்பட்டன. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு
நிரந்தரமான
ஒரு தீர்வொன்றைப்
பெற்றுக்
கொடுக்கும்
நோக்குடன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன்
பலசுற்றுப்
பேச்சுக்கள்
நடத்தப்பட்டுள்ளன.
மீண்டும்
தொடர்ந்தும்
பேச்சு நடத்தவும்
ஆயத்தமாக
இருக்கிறோம். வெளிநாடுகளில்
புலிகள் இயக்கத்தை
சேர்ந்த பலர் கைது
செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்தந்த
நாடுகளின்
சட்ட திட்டங்களுக்கு
அமைய நடவடிக்கை
எடுக்கவும்
அந்த நாடுகள்
ஆயத்தமாகவுள்ளன.
இதற்கு ஒத்துழைப்பு
வழங்குமாறும்
அந்த நாடுகள்
இலங்கையிடம்
கோரிக்கை
விடுத்துள்ளன.
குறிப்பாக
ஐரோப்பிய
நாடுகள் இவ்வாறு முன்னுரிமை
அடிப்படையில்
செயல்படுவது
சர்வதேச ரீதியில் இலங்கை அரசின் மேல் கொண்டுள்ள
நல்லெண்ணத்தையே
வெளிக்காட்டுகிறது
என்றும் பிரதமர் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |