|
||||
|
லிபியாவில்
ராஸ் லனூபா, அஸ்ஸாவியா,
மிஸ்ரடாவில்
தொடர்ந்தும்
மோதல்
லிபியாவில் பல நகரங்களிலும்
தமது கட்டுப்பாட்டை
நிலைநாட்ட
கடாபி ஆதரவுப் படையும் கிளர்ச்சியாளர்களும்
தொடர்ந்து
மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில்
எண்ணெய் நகரமான ராஸ் லனூபாவை
கைப்பற்ற
கடாபி ஆதரவுப்படை
தொடர்ந்தும்
வான்வழி தாக்குதல்களை
நடத்தி வருகின்றது.
இது தவிர தரைவழியாகவும்
இரு தரப்பும்
தீவிர மோதலில் ஈடுபட்டுள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கானோர்
கொல்லப்பட்டிருக்கலாம்
என அஞ்சப்படுகிறது.
இது குறித்து
அங்கு நிலைகொண்டுள்ள
கிளர்ச்சிப்
படையைச் சேர்ந்த காலித் கவாபி, அல்
ஜீராவுக்கு
தெரிவித்ததாவது:
இங்கு பலரும் கொல்லப்பட்டு
காயத்திற்கு
உள்ளாகியுள்ளனர்.
ஒரு மணி நேரத்திற்கு
முன்னர் கூட யுத்த
விமானம் ஒன்று ராஸ்
லனூபா ஊடாக சென்றது. அதனைத் தொடர்ந்து
பெரு வெடிப்பு
சத்தம் கேட்டதோடு
புகை மண்டலமும்
பரவியது.
மக்கள் வெடிப்பு
இடம்பெற்ற
பகுதிக்கு
செல்ல முயன்றனர்.
எனினும் நாம் அவர்களை இடைமறித்தோம்
என்றார்.
இதுதவிர தலைநகர் திரிபோலிக்கு
50 கிலோமீற்றர்
மேற்கே உள்ள அஸ்ஸாவிய
பகுதியிலும்
கடும் மோதல் நிலவி
வருகிறது. இங்கு
எதிர்ப்பாளர்கள்
நிலைகொண்டிருந்தாலும்
தொடர்ச்சியாக
இரண்டு நாட்களாக கடாபி ஆதரவுப்
படை ஷெல்
தாக்குதல்களை
நடத்தி வருகிறது.
இதனால் இந்த பகுதியில்
பெரும் உயிர்ச்சேதம்
ஏற்பட்டுள்ளதாக
ராய்ட்டர்
செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு
முன்னர் எதிர்ப்பாளர்கள்
அஸ் ஸாவியா
பகுதியை கைப்பற்றினர். எனினும் திரிப்போலிக்கு
அருகாமை நகர் என்பதால்
அதனை தனது
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர கடாபி
ஆதரவுப் படை முயற்சிக்கிறது.
அஸ்ஸாவியாவில் 10 லட்சம் பேர் அளவில்
வாழ்ந்து
வருகின்றனர். அதேபோன்று திரிபோலிக்கு
கிழக்கில்
210 கிலோ மீற்றர்
தூரத்தில்
அமைந்துள்ள
வர்த்தக நகரமான மிஸ்டிடாவிலும்
தொடர்ச்சியான
மோதல் இடம்பெற்று
வருகிறது.
லிபியாவின் மூன்றாவது
மிகப் பெரிய நகரமான
இங்கு அரை மில்லியன்
பேர் வசித்து
வருகின்றனர்.
எனினும் லிபியாவின்
இரண்டாவது
மிகப் பெரிய நகரமான
பெங்காசி,
சுவாரா, அஜிதபியா, பிரெதா, உஜாலா, ஜவவு
மற்றும் டொப்ருக் பகுதிகள் கிளர்ச்சியாளர்களின்
கைவசம் உள்ளன. அதேபோன்று தலைநகர்
திரிபோலி,
கடாபி பிறந்தகமான
சிர்த் மற்றும் பின் ஜவாத்,
அபரடா இல்லயித்தான்
ஆகிய பகுதிகள்
அரசின் கட்டுப்பாட்டில்
உள்ளன.
இதேவேளை, கிளர்ச்சிப்
படை தலைவரும்,
முன்னாள்
நீதி அமைச்சருமான
முஸ்தபா அப்துல் ஜலிலை பிடித்துத்
தருபவர்களுக்கு
400,000 டொலர்களை
சன்மானமாக
தருவதாக லிபிய அரசு
நேற்று அறிவித்தது.
இதனிடையே அஸ்ஸவியா
பகுதிக்கு
செல்ல முயன்ற பிபிசி செய்தியாளர்கள்
மீது கடாபி
ஆதரவுப்படை
கடும் தாக்குதலை
மேற்கொண்டுள்ளதாக
பிபிசி தொலைக்காட்சி
செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சொந்த
மக்களைக்
கொன்று குவித்து வரும் கடாபி
இராணுவத்தைத்
தடுப்பதற்காக,
லிபிய வான்வெளி கண்காணிப்பு,
மனிதாபிமான
உதவிகள் ஆயுதப் பரிமாற்றத்
தடை, எதிர்ப்பாளர்களுக்கு
ஆயுதம் அளிப்பது, போர் விமானங்கள்
பறக்கத் தடை, அமெரிக்க
இராணுவத்தின்
நேரடி நடவடிக்கை
உள்ளிட்ட
பல்வேறு சாத்தியங்களை
அமெரிக்கா
ஆலோசித்து
வருகிறது.
பிரிட்டன் மற்றும்
பிரான்ஸ்
இதற்கான நடவடிக்கைகளில்
இறங்கியுள்ளன.
ஆனால், போர் விமானங்கள்
பறக்க தடை மற்றும்
நேரடி இராணுவ நடவடிக்கை
ஆகியவற்றில்
அமெரிக்க
அரசில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க எம்.பிக்கள்
சிலர், இரண்டையும்
அமெரிக்காவே
முன்னின்று
செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி
வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சர்
ரொபர்ட் கேட்ஸ் மற்றும் வெளியுறவு
அமைச்சர்
ஹிலாரி கிளின்டன்
இருவரும்
அதை மறுத்துவிட்டனர்.
இரண்டு நடவடிக்கையும்
சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. வின் அங்கீகாரத்தோடு
மட்டுமே நடக்க வேண்டும்
என்று திட்டவட்டமாக
தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம்
லிபியத் தலைநகர் திரிபொலியில்
இருந்து புறப்பட்ட
கடாபிக்குச்
சொந்தமான
மூன்று விமானங்கள்,
மூன்று திசைகளில்
பறந்து சென்றன. அவற்றில் ஒன்று கிரிஸ் வான்வெளி வழியாக எகிப்துக்கும்
மற்றொன்று,
ஆஸ்திரியத்
தலைநகர் வியன்னாவுக்கும்,
மூன்றாவது,
கிரீஸ் தலைநகர் ஏதென்சுக்கும்
சென்றன. அவற்றில் இருந்தவர்கள்
யார் என்பது
தெரியவில்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |