|
||||
|
மீசாலை
பெண் படுகொலைச்
சம்பவம், கள்ளக் காதலே காரணமாம் தென்மராட்சியில்
பரபரப்பாகப்
பேசப்பட்டு
வரும் திருமதி சாந்தினி குகதாசன் கொலைபற்றிய
தகவல்களில்
புதிய செய்திகள்
கசியத் தொடங் கியுள்ளன. வடமராட்சியைச் சேர்ந்த
குகதாசன்
பொறியியலாளராவார்
அவர் கனடா
குடியுரிமை
பெற்றவர்.
அவருக்கும் மீசாலை
வெள்ளைமாவடி
பிள்ளையார்
கோவிலடியைச்
சேர்ந்த சாந்தினிக்கும்
பேசி முடிக்கப்பட்ட
திருமணமாகும்.
திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்கு
மேலாக கனடாவில் வாழ்ந்தவர்.
திருமண வாழ்வினால்
இவருக்கு
ஒரு மகனுமுண்டு.
சீதனமாக நிலபுலங்கள்
அதிகம் வழங்கப் பட்டிருந்தன.
மட்டுமல்ல குகதாசனது
சம்பாத்தியத்திலும்
சில காணிகள்
வாங்கப்பட்டுள்ளன.
சீதனமாக பெறப்பட்ட
நிலங்களிலும்
பார்க்க கணவரின் வருமானத்தில்
வாங்கிய காணிகள் ஏராளம். இந்த
நிலையில்
இருவரது வாழ்விலும்
புதிதாக “வில்லி” ஒருத்தி குறுக்கிட்டதால்
மணவாழ்க்கையில்
பூகம்பம்
ஆரம்பமானது. அந்த “வில்லி”
உறவுக்குள்
யாராலும்
பிரிக்க முடியாத நிலை. சாந்தினி
முடிவுக்கு
வந்தாள். தனக்கு இனியொரு வாழ்க்கை தேவையில்லையென
இந்திய நீதிமன்றத்தில்
விவாகரத்து
பெற்று சுமார் மூன்று வருடங்கள்
இந்தியாவில்
இருந்து மீண்டும் மீசாலைக்கு
வந்து தமையன் வீட் டில்
தங்கியிருந்தார்.
அதுவரை சாந்தினிக்கு
தனக்கு மரணப் பொறி
இங்குதான்
இருக்கி றது என்பது
புரியவில்லை.
உள்வீட்டிலே சதி முயற்சிக்கு
குகதாசனுக்கு
தகவல் கிடைத்து வந்தது.தன்னுடைய
தகவல்களில்
இப்படியான
“வன்மம்” உருவாகுமென்பதை
அறியாமல்
சரி விவாகரத்துக்கு
வந்து விட்டால் நீங்கள் வாங்கிய காணி, நகைகள்
ஒப்படைக்க
வேண்டும்
என குகதாசனுடன்
பலமுறை சாந்தினி பேசியிருக்கிறார்.
ஆனால்
குகதாசனுக்கோ
சாந்தினி
உயிரு டன் இருந்தால்
வில்லியை
கனடாவுக்கு
அழைத்துச்
செல்வது ஒரு போதும்
சாத்தியமா
காது என
உணர்ந்து
கொண்டார். சதித்திட்டம் உருவாகியது.
கனடாவில்
இருந்து வந்த குகதாச
னுக்கு “வில்லி” பாத்திரமேற்ற
பெண் தற்பொழுது
சந்தேக நபராக விளக்க
மறிய லில்
உள்ளார்.கூட
இருந்து குழி பறிக்கும்
அலுவல்களை
கச்சிதமாக
முடித்தார்.
திட்டமிட்டபடி வவுனியாவில்
இருந்து கொலைக் கூலிகளுடன்
சாந்தினி
வீட்டுக்குச்
சென்ற குகதாசன், சரி நம்ம
வாழ்க்கை
பிரிந்தது,
பிரிந்தது
தான், எல்லாக்
காணியையும்
உன் பெயருக்கு
எழுதப் போகின்றேன்.
என ஆசை வார்த்தை காட்டி பிள்ளையையும்
அழைத்துச்
சென்றுள்ளார்.
கைது
செய்யப்பட்டிருக்கும்
இளம் பெண்ணுக்கும்
குகதாசனுக்கும்
இரண்டு மூன்று வருடங்களாக
காதல் இருந்ததாகவும்
கூறப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டுள்ள
குகதாசனது
தகவலின் அடிப்படையிலே
சந்தேகநபரான
இளம் பெண்
யாரென்று
துருவித்
துருவி ஆராய்ந்த போது சகோதரரின்
மனைவியின்
தங்கையெனத்
தெரியவந்துள்ளது |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |