|
||||
|
புலிகளும்
கைவிட்டு
விட்டது ஐயா கதி
அதோகதிதான்
ம.தி.மு.க. உயர்நிலைக்
குழுக் கூட்டம் சென்னையில்
மார்ச் 19-ம்
தேதி (சனிக்கிழமை)
நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில்
அதிமுக அணியுடன் உள்ள உறவு
குறித்து
இந்தக் கூட்டத்தில்
முடிவு எடுக்கப்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2006 சட்டப்பேரவை
தேர்தலில்
இருந்து அ.தி.மு.க. அணியில் ம.தி.மு.க. இடம்பெற்று
வருகிறது.
இப்போது, அந்த அணியில் உள்ள கட்சிகளிலேயே
நீண்ட காலம் அ.தி.மு.க.வுடன்
தோழமைக் கட்சியாக உள்ள கட்சி
ம.தி.மு.க.தான்.
எனினும், அ.தி.மு.க.
அணியில் உள்ள பிற
கட்சிகளுக்கெல்லாம்
தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுள்ள
நிலையில்,
ம.தி.மு.க.வுக்கு
இதுவரை தொகுதிகள்
ஒதுக்கப்படவில்லை.
மதிமுகவுக்கு ஒற்றை இலக்க எண்ணிக்கையில்
தொகுதிகளை
ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாகச்
சொல்லப்படுகிறது.
2006-ல்
35 தொகுதிகளில்
போட்டியிட்ட
கட்சி இப்போது 10-க்கும்
குறைவான தொகுதிகளில்
போட்டியிடுவது
என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது
என மதிமுகவினர்
கருதுகின்றனர்.
இருபதுக்கும் குறையாத
எண்ணிக்கையில்
தங்களுக்குத்
தொகுதிகளை
ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி
வருகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே
இதுதொடர்பாக
அதிமுக குழுவினருக்கும்,
மதிமுகவினருக்கும்
இடையே பேச்சுகள்
நடந்து வருகின்றன. இருந்தபோதிலும் மதிமுகவின்
எதிர்பார்ப்புக்கு
நெருக்கத்தில்கூட
அதிமுக வரவில்லை என்பதால் மதிமுக தரப்பினர்
வருத்தம்
அடைந்துள்ளனர்.
தாங்கள் இல்லாவிட்டால்
சுமார் 60 தொகுதிகளில்
அதிமுகவின்
வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும்
என்று மதிமுகவினர்
கூறுகின்றனர்.
2001 தேர்தல்
முடிவு புள்ளிவிவரங்களை
அவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.
அதிமுக அணியில்
விஜயகாந்த்
தலைமையிலான
தே.மு.தி.க.வுக்கு
41 தொகுதிகள்,
மார்க்சிஸ்ட்
கட்சிக்கு
12 தொகுதிகள்,
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சிக்கு
10 தொகுதிகள்
ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர சிறிய கட்சிகள் சிலவற்றுக்கும்
தொகுதிகள்
கிடைத்துள்ளன.
இந்த நிலையில்
மதிமுகவை
இழந்தால்
வெற்றிக்கான
வாக்குகளாக
5000 முதல் 10000 வரையில் வாக்கு இழப்பு ஏற்படும் என்பது மதிமுகவினரின்
வாதம். எனவே, தங்களுக்கு
கெüரவமான எண்ணிக்கையில்
தொகுதி ஒதுக்காவிட்டால்
தனித்தே போட்டியிடலாம்
என கட்சி
நிர்வாகிகள்
கூறிவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில்
கட்சியின்
உயர்நிலைக்
குழு கூட்ட
அறிவிப்பை
கட்சியின்
பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இது
குறித்து
கட்சியின்
பொதுச் செயலாளர் வைகோ செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட
அறிக்கையில்,
ம.தி.மு.க.வின்
மாவட்டச்
செயலாளர்கள்,
ஆட்சிமன்றக்
குழு, அரசியல்
ஆலோசனைக்
குழு, அரசியல்
ஆய்வு மைய உறுப்பினர்கள்
கலந்து கொள்ளும் கூட்டம் சென்னை, எழும்பூரில்
உள்ள கட்சியின்
தலைமை அலுவலகத்தில்
வரும் 19-ம்
தேதி (சனிக்கிழமை)
நடைபெறும்
என்று தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமைக்கு முன்னதாகவே
வேட்பாளர்
பட்டியலை
ஜெயலலிதா
வெளியிட்டுவிடுவார்
என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தையும்கூட
ஜெயலலிதா
அதற்குள்
தொடங்கலாம்
என்று தெரிகிறது.
எனவே மதிமுக
கூட்டம் நடக்கும் நாளுக்கு முன்னதாகவே,
அந்தக் கட்சி அதிமுக
அணியில் இடம் பெறுகிறதா
இல்லையா என்பது தெரிந்துவிடும்
என எதிர்பார்க்கப்படுகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |