|
||||
|
தி.மு.க. தேர்தல்
வாக்குறுதிகள்
கிரைண்டர்(அ)
மிக்சி, லேப்-டாப் இலவசம்
வரும் சட்டப்பேரவைத்
தேர்தலில்
வெற்றிபெற்றால்
பெண்களின்
சிரமங்களைக்
குறைக்கும்
வகையில் இலவசமாக கிரைண்டர்
அல்லது மிக்சி வழங்கப்படும்
என்று தி.மு.க. தேர்தல்
அறிக்கையில்
வாக்குறுதி
அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில்
இலவச கலர்
டி.வி., இலவச
எரிவாயு இணைப்பு வழங்கப்படும்
என்று தி.மு.க. தேர்தல்
அறிக்கையில்
வாக்குறுதி
அளிக்கப்பட்டது.
இந்த முறை
இலவச கிரைண்டர்
அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு
மாதம் 35 கிலோ இலவச
அரிசி, அரசுக் கல்லூரியில்
தொழிற்கல்வி
பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு
இலவச லேப்-டாப்
(மடிக் கணினி) என
ஏராளமான இலவசத் திட்டங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில்
தி.மு.க. தேர்தல் அறிக்கையை
முதல்வர்
கருணாநிதி
சனிக்கிழமை
வெளியிட, நிதியமைச்சர்
க.அன்பழகன்
பெற்றுக்கொண்டார்.
இந்த த்
தேர்தல் அறிக்கையில்
அறிவிக்கப்பட்டுள்ள
வாக்குறுதிகள்:
வறுமைக் கோட்டிற்கு
கீழே உள்ள
ஏழைகளான,
"அந்தியோதயா'
குடும்ப அட்டைதாரர்களுக்கு
மாதந்தோறும்
ஒரு கிலோவுக்கு
ஒரு ரூபாய்
அரிசி வழங்கப்பட்டு
வருகிறது.
இதை இனி இலவசமாகவே
வழங்குவோம்.
இதன்மூலம் தமிழகத்திலே
உள்ள 18.64 லட்சம் குடும்பங்கள்
பயனடைவார்கள்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு
மாதம் ஒன்றுக்கு
ஒரு கிலோ
அயோடின் கலந்த உப்பு
மானிய விலையில் வழங்கப்படும்.
விடுபட்ட பயனாளிகள்
அனைவருக்கும்
இலவச எரிவாயு
இணைப்புடன்
கூடிய அடுப்புகளும்,
இலவச கலர்
டி.வி.க்களும்
வழங்கப்படும்.
இலவச லேப்டாப்:
அரசுக் கல்லூரிகளிலும்,
அரசு உதவி
பெறும் கல்லூரிகளிலும்
தொழிற்கல்வி
பயிலவரும்
பிற்படுத்தப்பட்ட,
மிகவும் பிற்படுத்தப்பட்ட,
தாழ்த்தப்பட்ட
மாணவ, மாணவியருக்கு
முதலாம் ஆண்டிலேயே
இலவசமாக மடிக்கணினி
(லேப்டாப்)
வழங்கப்படும்.
அரசு வேலைவாய்ப்புகளில்
குடும்பத்தில்
முதல் பட்டதாரிகளுக்கு
முன்னுரிமை
தருவோம்.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களே
இல்லாத மாவட்டங்கள்
இல்லை என்ற உயர்ந்த
நோக்கத்தோடு
எல்லா மாவட்டங்களிலும்
புதிய பல்கலைக்கழகங்களை
அமைப்போம்.
அனைத்து மாவட்டங்களிலும்
அரசு பொறியியல்
கல்லூரிகள்
தொடங்கும்
நோக்கத்துடன்,
புதிய அரசு பொறியியல்
கல்லூரிகளை
உருவாக்குவோம்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும்
வெளிநாடுகளில்
வேலை தேடுவதற்கு
வசதியாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், அரபி போன்ற
மொழிகளைக்
கற்றுத்தர
ஏற்பாடு செய்வோம்.
மூத்த குடிமக்களுக்கு
இலவச பஸ்
பாஸ்: 60 வயதுக்கு
மேற்பட்ட
அனைத்து மூத்த குடிமக்களுக்கும்
அரசு உள்ளூர்
பஸ்களில்
இலவச பஸ்
பாஸ் வழங்கும்
திட்டத்தைச்
செயல்படுத்துவோம்.
நடக்க முடியாத
முதியோருக்கு
வீட்டுக்கே
சென்று மருத்துவப்
பரிசோதனை
செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
முதியோர், ஆதரவற்ற
பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள்
ஆகியோருக்கும்
வழங்கப்பட்டுவரும்
உதவித்தொகை
மாதம் ரூ.750
ஆக உயர்த்தப்படும்.
இலவச வீடு
கட்ட நிதி
ரூ.1 லட்சம்:
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின்
கீழ் கான்கிரீட்
வீடுகள் கட்ட வழங்க
இப்போது ரூ.75
ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்
கீழ் ஏற்கெனவே
அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட
அத்தனை குடும்பங்களுக்கும்
கான்கிரீட்
வீடுகள் கட்டித் தரப்படும்.
இந்த வீடுகளைப்
பெற சிலருக்குத்
தகுதியில்லை
என்ற நிபந்தனையும்
மறுபரிசீலனை
செய்யப்படும்.
கோவை, மதுரை
நகரங்களுக்கு
மெட்ரோ ரயில்: சென்னையில்
போக்குவரத்து
நெரிசலைக்
குறைப்பதற்காக
மெட்ரோ ரயில் திட்டம்
இப்போது செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
கோவை, மதுரை போன்ற பெருநகரங்களிலும்
இந்தத் திட்டத்தை
செயல்படுத்த
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும்.
மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு
புல்லட் ரயில் இயக்க
நடவடிக்கை
எடுக்கப்டும்.
சென்னையில்
மெட்ரோ ரயில் திட்டத்தை
மாமல்லபுரம்
வரையில் நீட்டிக்க
ஒரு பாதையும்,
ஸ்ரீபெரும்புதூர்
வழியாக இருங்காட்டுக்கோட்டை
வரை நீட்டிப்பதற்கான
மற்றொரு பாதையையும்
ஏற்படுத்துவோம்.
மினி பஸ்களின்
எண்ணிக்கை
அதிகமாக்க
ஆவன செய்யப்படும்.
ஆன்-லைன் வர்த்தகத்துக்குத்
தடை: சில்லறை
வர்த்தகத்தில்
அன்னிய நேரடி முதலீட்டை
அனுமதித்தால்
சிறு வணிகர்கள்
பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இந்தத்
துறையில்
அன்னிய நேரடி முதலீட்டை
அனுமதிக்கக்
கூடாது என்று வலியுறுத்துவோம்.
அத்தியாவசிய உணவுப்
பொருள்களின்
விலையேற்றத்துக்கும்,
தட்டுப்பாட்டிற்கும்
முன்பேர ஊக வணிகம்
(ஆன்-லைன் வர்த்தகம்)
காரணமாக உள்ளது. எனவே, இதைத் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
வெள்ளம், தீ போன்ற
சீற்றங்களாலும்,
கலவரங்களாலும்
பாதிப்புக்கு
உள்ளாகும்
வணிகர்களுக்கு,
வணிகர் நல வாரியத்தின்
மூலம் நிவாரணம் அளித்திட தேவையான திட்டங்கள்
செயல்படுத்தப்படும்.
மருத்துவ உதவிகளும்
வழங்க ஆவன செய்வோம்.
சென்னையில்
துணை நகரம்:
சென்னை நகரின்
நெரிசலைக்
குறைக்க சென்னைக்கு
அருகில் புதிய சென்னை
துணை நகரம்
உருவாக்குவோம்.
நகரங்களில்
நடுத்தர, குறைந்த வருவாய்ப்
பிரிவினைச்
சேர்ந்தவர்கள்
பயனடையத்தக்க
விதத்தில்
அரசால் அறிவிக்கப்படும்
கட்டடங்களில்
தனியார் நிறுவனங்களைக்
கொண்டு குறைந்த செலவிலான வாடகைக் குடியிருப்பு
திட்டம் செயல்படுத்துவோம்.
மாற்றுத் திறனாளிகள்
எளிய முறையில்
பயன்படுத்தும்
வகையில் இனி கட்டப்படும்
அனைத்துப்
பொதுக்கட்டடங்கள்,
அரசு கட்டடங்கள்
உரிய முறையில்
வடிவமைக்கப்படுவதை
கட்டாயமாக்கி
சட்டம் இயற்றுவோம்.
இலவச டயாலிசிஸ்:
சிறுநீரக
பாதிப்புக்குள்ளான
நோயாளிகளுக்கு
இலவச ரத்த
சுத்திகரிப்பு
சிகிச்சை
(டயாலிசிஸ்)
அனைத்து மாவட்ட மருத்துவமனைகள்,
மாவட்ட மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகளில்
வழங்க வசதிகளைச்
செய்வோம்.
ஏழைகளுக்கு இலவசமாகவும்,
மற்ற வருவாய்ப்
பிரிவினருக்கு
குறைந்த செலவிலும்
இந்தச் சிகிச்சையை
அளிக்க வசதிகளைச்
செய்வோம்.
தனியார் மருத்துவமனைகளில்
நியாயமான
கட்டணங்களை
நிர்ணயம்
செய்வதற்கு
மருத்துவக்
கட்டண ஒழுங்குமுறை
ஆணையம் அமைப்போம்
உள்ளிட்ட
பல்வேறு வாக்குறுதிகள்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில்
இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில்
துணை முதல்வரும்,
தி.மு.க. பொருளாளருமான
மு.க.ஸ்டாலின்,
முதன்மைச்
செயலாளர்
ஆர்க்காடு
வீராசாமி,
துணைப் பொதுச்செயலாளர்கள்
துரைமுருகன்,
பரிதி இளம்வழுதி,
சற்குண பாண்டியன்
உள்ளிட்டோர்
பங்கேற்றனர். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |