|
||||
|
கடாபி குடியிருப்பில்
அமெ.
ஆதரவுப்படை
தாக்குதல்
உலக ஜனநாயக முற்போக்கு
சக்தி நாடுகள் கண்டனம்
லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின்
குடியிருப்பு
பகுதியில்
அமெரிக்க
ஆதரவுப் படையினால்
அதிரடித்
தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்
முஅம்மர்
கடாபியின்
நான்கு அடுக்கு இராணுவ கட்டளையிடும்
தளம் சேதமடைந்துள்ளதாக
வெளிநாட்டு
ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
கடாபி அரசின்
நம்பகமான
அரச தகவல்கள்
இதனை உறுதி
செய்ததாக
சி. என். என்., பி.பி.சி
தொலைக்காட்சி
சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்த தாக்குதலில்
ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பலியானோர்
விபரம் குறித்து எந்த தகவலும்
வெளியாகவில்லை.
திரிபோலியில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை
இரவும் அமெரிக்க ஆதரவுப் படை தொடர்ந்து
தாக்குதல்
நடத்தின. இதில் திரிபோலியின்
பல இடங்களிலும்
குண்டு வெடிப்பு சத்தங்கள்
கேட்டதாக
அங்கிருக்கும்
வெளிநாட்டு
ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் திரிபோலியில்
கடாபி குடியிருக்கும்
பகுதியில்
தொடர்ச்சியான
தாக்குதல்கள்
இடம்பெற்றதாக
தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கடாபி இராணுவ கட்டளைகளை
மேற்கொள்ளும்
முக்கிய கட்டிடம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாகும்.
அந்த கட்டிடத்திற்கு
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்
வெளிநாட்டு
ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் கடாபியை குறிவைத்து
தாக்குதல்
நடத்தவில்லை
என அமெரிக்கா
தெரிவித்துள்ளது. அமெரிக்க
பாதுகாப்பு
தலைமையகமான
பென்டகனில்
நேற்று முன்தினம்
இடம்பெற்ற
ஊடகவியலாளர்
மாநாட்டில்
அமெரிக்க
விமானப் படை வைஸ்
அட்மிரல்
வில்லியம்
ஈ கொட்னி இதனைத் தெரிவித்தார்.
லிபிய ஜனாதிபதி மாளிகையைச்
சுற்றி இருக்கும்
இராணுவப்
படைகளை கட்டுப்படுத்துவதற்காக
மட்டுமே ஜனாதிபதி மாளிகை அருகே தாக்குதல்
நடத்தப்பட்டதாக
கொட்னி இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில் லிபிய ஜனாதிபதி
முஅம்மர்
கடாபி அரச தொலைக்காட்சியில்
உரையாற்றியபோது,
அமெரிக்காவுக்கு
எதிரான மிக நீண்டபோரை
லிபியா ஆரம்பித்து
விட்டது. அமெரிக்கா, பிரான்ஸ்,
பிரிட்டன்
நாடுகள் காலனி மனப்பான்மை
கொண்டவை.
அவை மீண்டும்
சிலுவைப்
போரை ஆரம்பித்துள்ளன.
எமது மண்ணின்
கடைசி நிலபரப்புக்காகவும்
நாம் போராடுவோம்
என்றார்.
இதனிடையே லிபியா மீதான இராணுவ
நடவடிக்கையின்
கட்டுப்பாட்டை
அமெரிக்கா
விரைவில்
கையேற்கும்
என பென்டகன்
அறிவித்துள்ளது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு
பிரான்ஸ்,
பிரிட்டனுடன்
மேலும் 7 நாடுகள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளன.
இதில் முதல் அரபு நாடாக
கட்டாரும்
தனது செயற்பாட்டை
முடுக்கிவிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்காக
கட்டார் அரசு யுத்த
விமானங்களை
தயார் செய்துள்ளது.
இது தவிர பெல்ஜியம்,
கனடா, டென்மார்க்,
இத்தாலி, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும்
இராணுவ செயற்பாட்டில்
பங்கேற்றுள்ளன.
அமெரிக்க ஆதரவுப்
படையின் தக்குதலுக்கு
ஈராக் அரசு ஆதரவு
தெரிவித்துள்ளதோடு
அரபு லீக்
அமைப்பின்
செயலாளர்
நாயகம் அம்ர் முல்லாவும்
தனது ஆதரவை
நேற்று வெளியிட்டார்.
இதனிடையே லிபியா மீதான தாக்குதலுக்கு
பல உலக
நாடுகளும்
எதிர்ப்பு
தெரிவித்துள்ளன. அமெரிக்காவின்
போர் குறித்து
சீன வெளியுறவு
அமைச்சகம்
வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
‘லிபியா மீதான பன்னாட்டு
இராணுவ நடவடிக்கை
குறித்து
சீனா வருந்துகிறது
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லிபியா மீதான இராணுவ
நடவடிக்கை
குறித்து
வருத்தம்
தெரிவித்துள்ள
ரஷ்ய வெளியுறவு
அமைச்சகம்
‘அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத்
தடுக்கும்
விதத்தில்
இரு தரப்பினரும்
உடனடியாக
போர் நிறுத்தத்தை
கொண்டு வரவேண்டும்
என்று கூறியுள்ளது.
வெனிசுலா
ஜனாதிபதி
ஹியூகோ சாவேஸ் அளித்த பேட்டியில்
‘அமெரிக்கக்
கூட்டணி லிபியாவின்
எண்ணெய் வளத்தை கைப்பற்ற இந்தத் தாக்குதலை
துவக்கியுள்ளது’
என்ற சாடியுள்ளார்.
ஆபிரிக்க யூனியன்
வெளியிட்டுள்ள
அறிக்கையில்
லிபிய பிரச்சினைக்கு
ஆபிரிக்காவில்
தான் தீர்வு
காணப்பட வேண்டும்.
உடனடியாக இராணுவக்
நடவடிக்கை
நிறுத்தப்பட
வேண்டும்
என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு
இந்தியா கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது.
லிபியா மீதான அமெரிக்க
ஆதரவுப் படையின் இராணுவ நடவடிக்கைக்கு
‘ஒபரேசன் ஒடிசி டன்’
என்று பெயரிடப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |