|
||||
|
தவறான முடிவுகள்
எடுக்கும்
சரியான மனிதர் வைகோ
கடந்த 2006 சட்டசபை தேல்தல் முதல் அ.தி.மு.க.
கூட்டணியில்
இருந்த ம.தி. மு.க. தற்போது அதிலிருந்து
விலகியுள்ளது.
இரண்டு மாதத்துக்கு
அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதாக
வைகோ அறிவித்துள்ளார்.
குட்டிக்
கட்சிகள்
கூட களம்
காணத் தயாராகும்
இந்த நேரத்தில்
வைகோ போன்ற
முதிர்ந்த
அரசியல்வாதிகள்
இத்தகைய முடிவை எடுத்தது அரசியல் நோக்கர்களிடையே
அதிர்வலைகளை
ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வில்
இருந்து திட்டமிட்டு
வெளியேற்றப்பட்ட
வைகோ, மீண்டும்
1999 லோக்சபா
தேர்தலில்
அக்கட்சியுடனே
கூட்டணிக்கு
சம்மதித்தது
மிகப் பெரிய பின்னடைவை
ஏற்படுத்தியது.
அடுத்து நடந்த 2001 சட்டசபை தேர்தலில்
ஒரு ஆசனத்துக்காக
உணர்ச்சி
வசப்படாமல்
இருந்திருந்தால்
15 முதல் 20 எம்.எல்.ஏ. க்களை அப்போதே
ம.திமு.க. பெற்றிருக்கும். கூட்டணியில் இருந்து
வெளியேறி
தனித்துப்
போட்டியிட்டு
அதையும் இழந்தார் வைகோ.
தொடர்ந்து மூன்று
ஆண்டுகள்
தி.மு.க. மீது சீறிப்
பாய்ந்த அவர், 2004 லோகசபா
தேர்தலில்
அவர்களோடு
இணைந்து அண்ணன் கலைஞர், தம்பி வைகோ
என மாறி
மாறி கண்ணீர்
உகுத்ததை,
அடிமட் டத் தொண்டர்கள்
விரும்பவில்லை.
அதேபோல 2006 ஆம் ஆண்டு சட்டசபை
தேர்தலிலும்
மூன்று ஆசனங்களுக்காக
தி.மு.க.வை முறைத்துக்கொண்டு
அ.தி. மு.க. அணியில் ஐக்கியமானார்.
பொடா சட்டத்தின்
கீழ் சிறையில்
அடைக்கப்பட்ட
வடுக்கள்
மறைந்திராத
நேரமது. முதல்
நாள் பாசிச
ஜெயலலிதா
என முழங்கியதும்,
மறுநாள் அன்புச் சகோதரி என முழங்கிய
தும், தர்மசங்கடத்தை
ஏற்படுத்தின.
அதன் பிறகு
அம்மையாருக்கு
முழு விசு
வாசமாகத்
தான் இருந்தார்
வைகோ. அந்த விசுவாசம்,
எல்லை கடந்த சென்
றது தான்
அவருக்கே
வினையாக அமைந்தது.
2006 தேர்தலில்,
ஆறு தொகுதிகளில்
மட்டுமே வெற்றிபெற
முடிந்தது.
அதிலும் ஒரு எம்.எல்.ஏ. இறந்து விட்டார்.
அதற்காக நடந்த திருமங்கலம்
இடைத்தேர்தலில்
தொகுதியை
அ.தி.மு.க.வுக்கு
தாரை வார்த்துவிட்டார். அப்போது கட்சிக்குள்
முணுமுணுப்புகள்
எழுந்தன.
ஆரம்ப காலத்தில்
தோளோடு தோள் நின்று
அத்தனை பேரும், இன்றைய திகதியில்
ம.தி.மு.க.வில்
இல்லை. காரணம் ஆயிரம்
இருக்கலாம்
வைகோ பக்கமே
நியாயம் இருக்கலாம்
முக்கிய புள்ளிகள்
வெளியேறுகின்றனர்
என்ற ஒரு
வரி மட்டும்
தான் உலகத்தைச்
சென்ற டைந்தது. விலகிய அளவுக்கு
புதிய ஆட்களைச் சேர்த்திருந்தால்
கூட இத்
தகைய விமர்சனங்கள்
எழுந்திருக்காது.
இந்த ஆட்சியில்
நடந்த இடைத் தேர்தல்களைப்
புறக்கணிப்பதென
ஜெயலலிதா
முடிவெடுத்தார். அதற்கும் உடன்பட்டார்
வைகோ.
ஆட்சியைப் பிடிக்க நினைக்கும்
அரசியல் கட்சிகள், தேர்தலைப்
புறக் கணிப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து அடுத்த தேர்தலிலே
அ.தி.மு.க. போட்டி யிட்டது. அத்தனை
கட்சிகளும்
ஆர்ப் பாட்டம், போராட்டம்,
மாநாடு என சுறுசுறுப்பாக
இயங்கிக்கொண்டிருக்கையில்,
விசுவாசத்துக்கு
குந்தகம்
வந்துவிடக்
கூடாது என அமைதியாக
இருந்தார்
வைகோ.
2009
லோகசபா தேர்தலில்
விருதுநகர்
தொகுதியில்
போட்டியிட்ட
போது கூட
அதைத்தான்
பிரசாரம்
செய்தார். இப்படி பல நேரத்தில்
அவர் எடுத்த
தவறான முடிவுகள்,
நிதர்சனத்துக்கும்,
அந்த நல்ல
மனிதருக்கும்
இடையிலான
இடைவெளியை
அதிகரித்துக்
கொண்டே சென்றன. இன்று சட்டசபை
பொதுத் தேர்தலையே
புறக்கணிக்கும்
முடிவை எடுத்திருக்கிறார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |