|
||||
|
புலம்பெயர் இலங்கையர்களின்
சமய கலாச்சார
நிகழ்வுகளில்
இலங்கை உயர்ஸ்தானிகர்
கடந்த ஞாயிறு
அன்று கனடா நாட்டிற்கான
இலங்கைத்தூதுவர்
கௌரவ சித்ராங்கனி
வாஹீஸ்வரா
அவர்கள் புலம்பெயர்
இலங்கையர்களின்
சமய கலாச்சார
நிகழ்வுகளில்
கலந்து கொள்வதற்காக
ஒட்டாவா நகரிலிருந்து
டொரொன்டோ
ஸ்கார்புரோ
நகரிற்கு
டொரொன்டோ
துணைத்தூதர்
கருணாரத்ன
பரணவிதான
சகிதம் வருகை தந்திருந்தார்.
இதில் முதலாவது
நிகழ்வாக
புதிதாக நிர்மாணம்
செய்யப்பட்ட
ஸ்கார்புரோ
பெரிய சிவன் ஆலயத்தின்
கும்பாபிஷேகத்தில்
கௌரவ சித்ராங்கனி
வாஹீஸ்வரா
அவர்கள் கலந்து கொண்டார்.ஸ்கார்புரோ
பெரிய சிவன் ஆலயத்தின்
கும்பாபிஷேகத்தில்
கனடாவைச்சேர்ந்த
அனைத்து இந்து மதகுருமார்களும்
சமுகமளித்திருந்தனர்.வருகைதந்த
அனைவரையும்
ஆலயத்தின்
அறங்காவலர்
சிவனடியார்
வரவேற்று
ஆலயத்திற்கு
அழைத்துச்சென்றார்.
பின்னர் நடந்த
பிரதான பூசையில் தூதரக அதிகாரிகளுடன்
கலந்துகொண்டு
சிவபெருமானின்
ஆசியை பெற்றார்.இலங்கையின்
உயர்ஸ்தானிகரும்
உதவி உயர்ஸ்தானிகரும்
சிவனடியாரால்
அங்கு சூழ்ந்திருந்த
சகல மதகுருமாரளுக்கும்
மற்றும் பொதுமக்களுக்கும்
அறிமுகம்
செய்து வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின்போது பேசிய
கௌரவ உயர்ஸ்தானிகர்
சித்ராங்கனி
வாஹீஸ்வரா
அவர்கள் தனது முதலாவது
இந்து ஆலய விஜயம்
இது என்று
குறிப்பிட்டார்.இதன்போது
சிவனடியார்
அவர்கள் இலங்கையில்
பிரசித்தி
பெற்ற சிவன் ஆலயங்களில்
ஒன்று மாத்தறையில்
உள்ளதாகவும்
அது பழுதடைந்துள்ளதால்
அதனை மீள
திருத்தியமைக்கும்
படி கேட்டுக்கொண்டார்.அதற்கு
மேற்படி சிவாலயமானது
அமைச்சர்
டலஸ் அளகப்பெருமவின்
தொகுதியில்
உள்ளதாகவும்,
தான் மேற்குறித்த
சிவன் ஆலயம் தொடர்பாக
கௌரவ ஜனாதிபதியிடமும்,அமைச்சர்
டலஸ் அளகப்பெருமவிடமும்
கவனத்திற்கு
கொண்டுவந்து
நிறைவு செய்வதாகவும்
கூறினார்.தனது
ஒட்டாவா தூதரகம்
தமிழ் மக்களுக்காக
என்றென்றும்
திறந்தே
இருக்கும்
என்றும் அவர் கூறினார்.
பின் உரையாற்றிய
துணைத்தூதர்
கருணாரத்ன
பரணவிதான
அவர்கள்
தனது சிவ பக்தியையும்,பெரிய சிவன் ஆலயத்தின்
வளர்ச்சியையும்,இலங்கையிலுள்ள
சிவபெருமான்
ஆலயங்கள்
பற்றியும்
குறிப்பிட்டார்.இன்றைய
நிகழ்வுகள்
போல் நாம்
அனைவரும்
ஒற்றுமையாக
வாழ வேண்டுமென்று
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக
அவர்மேலும்
கூறினார்.
இந்திகழ்வின்போது ப்ரம்டன்
மேற்கு பாராளமன்ற
உறுப்பினர்
அன்று கனியா(Andrew Kania - Brampton West mp) கனடிய அரசின் சார்பாக வாழ்த்து செய்தியை திரு சிவனடியான்
அவர்களிடம்
கையளித்து
உரை நிகழ்த்தினார்.
பெரிய சிவன்
ஆலயத்தின்
கும்பாபிஷேக
நிகழ்வுகளை
கனடா தமிழ் வன் தொலைக்காட்சியும்,
திரு நடராஜ்
குமாரின்
கீதவாணி
வானொலியும்
நேரடியாக
ஒலிபரப்பு
செய்தமை
குறிப்பிடத்தக்கது.
ஆலய நிகழ்ச்சிகளை
கனடா லிபரல்
பார்ட்டி
அமைப்பாளர்களான
சிவம் விநாயகமூர்த்தி,சூரியகுமார்
நவரத்னம்
மற்றும்
கிறிஸ் பார்த்தீபன்
ஒழுங்கு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
பின்னர் கனடாவின்
புதிய இளம் தலைமுறையினரை
சந்திக்க
டொரொன்டோவிலுள்ள
இலங்கை இஸ்லமிய
பள்ளிவாசலுக்கும்(Masjid Al Jannah) சென்றனர்.அங்கு
கௌரவ உயர்ஸ்தானிகர்
சித்ராங்கனி
வாஹீஸ்வரா
மற்றும்
துணைத்தூதுவர்
கருணாரத்ன
பரணவிதான
இளையோர்கள்
மத்தியில்
உரையாற்றினர்.இந்த
இளம் தலைமுறையினர்
கல்வியில்
சிறந்த
நிலையில்
விளங்குவதையிட்டு
தான் மிகவும்
மகிழ்ச்சியடைவதாகவும்
அங்கு கௌரவ உயர்ஸ்தானிகர்
சித்ராங்கனி
வாஹீஸ்வரா
அவர்கள்
குறிப்பிட்டார்.இவர்களின்
அறிவு இலங்கையின்
வளர்ச்சியில்
பங்கெடுக்கவேண்டும்
என அவர்
மேலும் குறிப்பிட்டார்.
அன்று மாலையில்
டொரொன்டோ
டவுன் டவுனிலுள்ள
கத்தோலிக்க
தேவாலயத்தில்(Our Lady of Loards) நடந்த
ஈஸ்டர் மாத ஆராதனையிலும்
கலந்து
கொண்டு யேசுபிரானின்
ஆசீர்வாததையும்
பெற்றனர்.பின்பு
அங்கு சமுகமளித்த
அனைத்து சமுக மக்களிடம்
கலந்துரையாடினர்.
கடந்த சனிக்கிழமை
இரவு இளையபாரதியின்
சீ.ரீ.பி.சீ(CTBC) வானொலியில்
நேரடி தொலைபேசி உரையாடலில்
கலந்துகொண்டு
வசிகரனின்
கேள்விக்கணைகளுக்கு
நன்கு பதிலளித்தமை
குறிப்பிடத்தக்கது.
கனடா உதயன்
ஆசிரியர்
லோகேந்திரலிங்கம்,இலங்கை வீரகேசரி
பத்திரிகை
பிரதம
ஆசிரியர்
வி.தேவராஜா
ஆகியோர் இந்நிகழ்வில்
கலந்து
கொண்டு பேட்டி எடுத்தமையும்
குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |