|
||||
|
கூட்டுப்படை தாக்குதல்
தொடர்கிறது
லிபிய வான் பரப்பில்
175 தடவைகள்
தாக்குதல்
விமானங்கள்
பறந்தன
கூட்டுப்படைக்கு தலைமை தாங்குவதில்
தொடர்ந்து
சிக்கல் லிபியா
மீதான அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல்
நேற்றைய தினத்திலும்
தொடர்ந்தது. இதன்போது லிபியா தலைநகர் திரிபோலி மற்றும் தென் மேற்கு
நகரான ஜாபர் பகுதிகளில்
கூட்டுப்
படையி னரால் ஏவுகணை
மற்றும் விமானத் தாக்குதல்
நடத்தப்பட்டதாக
அங்கிருந்து
வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
இதில் தலைநகர்
திரிபோலியில்
எட்டு இடங்களில்
தொடர்ச்சியாக
வெடிப்புச்
சத்தங்கள்
கேட்டதாக
அங்கிருக்கும்
அல் ஜஸிரா
ஊடகவி யலாளர் செய்தி வெளியிட் டுள்ளார்.
தவிர ஜாபர் பகுதியில்
உள்ள முக்கிய
இராணுவ தளங்களின்
மீதும் கூட்டுப் படை தொடர்ச்சியாக
தாக்குதல்
நடத்தியுள்ளது.
இதன்படி லிபிய வான் பரப்பில்
கூட்டுப்
படை தாக்குதல்
விமானங்கள்
நேற்றைய தினத்தில்
மாத்திரம்
175 தடவைகள்
பறந்ததாக
அமெரிக்க
விமானப் படை கூறியுள்ளது.
இதில்
அமெரிக்க
விமானங்கள்
மாத்திரம்
113 தடவைகள்
பறந்ததாக
கூறியுள்ளது. இதேபோன்று
கடந்த மூன்று நாட்களில்
மாத்திரம்
மிசுரடா, அஜபியா மற்றும் சிந்த் பகுதிகளில்
தமது விமானங்கள்
கடாபி ஆதரவுப் படையின் ஆயுதம் தரித்த 10 வாகனங்களை
தாக்கியதாக
பிரான்ஸ்
விமானப் படை கூறியுள்ளது.
இந்நிலையில்
கடாபி விமானப் படையால் தொடர்ந்தும்
விமானம் மூலம் தாக்குதல்களை
மேற்கொள்ள
முடியாது
என பிரிட்டன்
ஏயார் வைஸ் மார்ஷல்
கிரேக் பெக்வெல் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே
கூட்டுப்
படைகளின்
தாக்குதலை
லிபிய அரச தொலைக்காட்சியும்
உறுதி செய்தது. கலனிய சிலுவைப்
படை லிபியாவின்
இராணுவம்
மற்றும் சிவிலியன்கள்
மீது தாக்குதல்
நடத்தியது
என்று அந்த செய்தி
கூறியுள்ளது.
இந்நிலையில்
அமெரிக்க
கூட்டுப்
படையின் தாக்குதலில்
கொல்லப்பட்ட
18 உடல்களை லிபிய இராணுவம்
நேற்றைய தினம் தேர்வு
செய்யப்பட்ட
ஊடகவியலாளர்களுக்கு
காண்பித்தது. அதில் சிவிலியன்களும்
உள்ளடக்கப்பட்டுள்ளதாக
லிபிய இராணுவம் கூறியுள்ளது.
அதேபோன்று
தாக்குதல்
இடம்பெற்ற
கடாபியின்
குடியிருப்பு
பகுதியையும்
நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு
காண்பிக்கப்பட்டது. இதேவேளை,
லிபிய இராணுவத் தினருக்கு
கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையிலான
மோதல்கள்
தொடர்ந்தவண்
ணம் உள்ளன. இதில் கடந்த ஒரு வாரமாக
அமைதி நிலவிய மிஸ்டரா பகுதியில்
மீண்டும்
மோதல் மூண்டுள்ளது.
இதில் கடாபி ஆதரவுப் படை அங்குள்ள
மருத்துவமனை
மீது ஷெல்
தாக்குதல்
நடத்தியுள்ளது.
இதில்
பலர் கொல்லப்பட்டுள்ளதாக
செய்தி வெளியாகியுள்ளது. இது தவிர
திரிபோலிக்கு
160 கிலோ மீற்றர்
அப்பால் உள்ள சின்டான்
மற்றும் கிளர்ச்சிப்
படையின் தலைமையகத்திற்கு
அண்டியுள்ள
அஜபிய பகுதிகளிலும்
தொடர் மோதல்கள் இடம்பெற்று
வருகின்றன.
எனினும்
கிளர்ச்சியாளர்களுடன்
மோதலில் ஈடுபடுவதாக
கூறும் செய்தியை கடாபி ஆதரவுப்
படை மறுத்துள்ளது. தாம் தற்காப்பு
யுத்தத்திலேயே
ஈடுபட்டு
வருவதாக அது கூறியுள்ளது.
எவ்வாறாயினும்
அமெரிக்க
கூட்டுப்
படை கடாபி
ஆதரவுப் படைக்கு விமானங்கள்
மூலம் தாக்குதல்
நடத்தி அவர்கள் முன்னகர முடியாமல்
தடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது. இதேவேளை
கூட்டுப்
படைக்கு யார் தலைமை
தாங்குவது
என்ற சர்ச்சைக்கு
இன்னும் தீர்வு காணப்படவில்லை. அமெரிக்கா விரைவில்
தமது கட்டுப்பாட்டை
கைமாற்றுவதாக
கூறியிருந்தாலும்
அது யாரிடம்
வழங்கப்போகிறது
என்பது இன்னும் தெளிவாகவில்லை.
நேட்டோ
கூட்டுப்படைக்கு
தலைமை ஏற்பதாக இன்னும் உத்தியோபூர்வமாக
அறிவிக்கவில்லை. அதன்
இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது. நேட்டோ தலைமை தாங்கும் பட்சத்திற்கு
அதற்கு அரபு நாடுகள்
எதிர்ப்பு
தெரிவிக்கவும்
வாய்ப்பு
உள்ளதாக தெரிகிறது.
எனினும் கூட்டுப்படையில்
சேராத நேட்டோ உறுப்பு நாடான ஜெர்மனி
லிபியாவுக்கு
அருகாமையில்
தரித்து வைத்திருந்த
தமது போர்
கப்பல்களை
அங்கிருந்து
அகற்றியுள்ளது.
இதேபோன்று கூட்டுப் படையில் உள்ள இத்தாலி
பொது மக்களுக்கு
பாதிப்பு
ஏற்படும்
என்று லிபிய மீதான
தாக்குதல்களை
தொடர்ந்து
தவிர்த்துவருவதாக
அதன் விமானப்
படை தரப்பு
கூறியுள்ளது.
எவ்வாறாயினும் லிபியா மீதான தாக்குதலுக்கு
அரபு நாடுகளான
குவைட் மற்றும் ஜோர்தான் கொள்கை ரீதியில் ஆதரவு அளித்துள்ளதாக
பிரிட்டன்
பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்
ளார். இந்த
தகவலை ஜோர்தான் அர சும்
உறுதி செய்தது எனினும் மனிதாபிமான
உதவிகளில்
தாம் நேடியாக
பங்கேற்பதாக
ஜோர்தான்,
குவைட்டுடன்
ஐக்கிய அரபு இராச்சிய
அரசுகள் கூறியுள்ளன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |