|
||||
|
ஜெயலலிதா
- கருணாநிதி
பிரசாரத்தில்
சூடுபிடிக்கும்
தமிழ்நாட்டின்
தேர்தல் களம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி
நேற்று முன்தினம்
தனது தேர்தல்
பிரசாரத்தை
திருவாஷரூரில்
தொடங்கி விட்டார். அ. தி. மு. க. பொதுச்
செயலாளர்
ஜெயலலிதா
நேற்று திருச்சியில்
தொடங்கினார்.
இரு கட்சி வேட்பாளர்களும்
முழு வீச்சில்
களமிறங்குவதால்
தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகம்
மற்றும் புதுச்சேரி
சட்டசபைத்
தேர்தலுக்கு
குறுகிய காலமே அவகாசம்
இருந்ததால்,
கூட்டணிக்கான
தொகுதிப்
பங்கீட்டில்
கட்சிகள்
அவசரம் காட்டின. இதனால், அ.தி.மு.க.- தி. மு.
க. இரண்டு கூட்டணிகளிலுமே
சிக்கல் ஏற்பட்டது.
எனினும் ம.தி. மு.
க. விவகாரம்
தவிர, அனைத்துச்
சிக்கல்களும்
தீர்க்கப்பட்டு,
தொகுதிப்
பங்கீடு, வேட்பாளர்
பட்டியல்
போன்றவை வெளியிடப்பட்டன.
இரு அணிகள் மட்டுமன்றி,
பாரதிய ஜனதா மற்றும்
ஐ. ஜே. கே. தலைமையிலான அணிகளிலும்
வேட்பாளர்
பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல வேட்பாளர்கள்
மனுத் தாக்கல் செய்துவிட்டனர்.
நேற்று நல்ல நாள் என்பதால்,
தமிழக முதல்வர் கருணாநிதி
அ. தி. மு. க. பொதுச் செயலர் ஜெயலலிதா, தே. மு. தி. க. தலைவர்
விஜயகாந்த்
உள்ளிட்டவர்களும்,
மற்ற வேட்பாளர்களும்
மனுத்தாக்கல்
செய்தனர்.
அ.
தி. மு. க. தலைமை
ஏற்கனவே பிறப்பித்த
உத்தரவுப்படி,
அனைத்து அ.
தி. மு. க. வேட்பாளர்களும்
நேற்றுக்
காலை வேட்புமனுத்
தாக்கல் செய்தனர். மனுத் தாக்கலுக்கு,
26ம் திகதி கடைசி நாள்,
மனுக்கள்
பரிசீலிக்கப்பட்டு,
அவற்றை மீளப்பெற 30ம்திகதி
கடைசி நாள். எனவே இறுதி வேட்பாளர்
பட்டியல்,
30ம் திகதி வெளியாகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும், 20 நாட்கள் இருந்தாலும்,
ஏப்ரல் 11ம்
திகதி பிரசாரத்தை
முடிக்க வேண்டும். எனவே, இறுதி வேட்பாளர்
பட்டியல்
வெளியான பின் பிரசாரத்துக்கு
12 நாட்களே இருக்கும்.
அதற்குள் தலைவர்களது
வருகை போன்றவற்றில்
கவனம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும்.
எனவே, இறுதி வேட்பாளர்
பட்டியல்
வெளியாவதற்காக
காத்திருக்காமல்,
தீவிர பிரசாரத்தை
தொடக்க, வேட்பாளர்கள்
முடிவு செய்தனர்.
அவ்வாறு பிரசாரம் செய்தாலும்,
ஒவ்வொரு தொகுதியிலும்
வீடு வீடாக
வாக்காளர்களை
சந்தித்து,
பிரசாரம்
செய்வதற்கான
அவகாசமும்
குறைவாகவே
உள்ளது. தி. மு.
க. தலைவர் கருணாநிதி,
வேட்புமனு
தாக்கல் செய்வதற்கு
முன்னரே தனது பிரசாரத்தை,
திருவாஷரூரில்
தொடக்கிவிட்டார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில்,
வேட்புமனு
தாக்கல் செய்த ஜெயலலிதா,
தேர்தல் அறிக்கையையும்
வெளியிட்டார். தனது தொகுதியில்
பிரசாரத்தைத்
தொடங்கும்
அவர், தொடர்ந்து
தமிழகம் முழுவதும்
சூறாவளி சுற்றுப்பயணம்
மேற்கொண்டு
அ.தி. மு. க. கூட்டணி வேட்பாளர்களுக்கு
ஆதரவு திரட்டுகிறார்.
தலைவர்களது பிரசாரம்
மட்டுமன்றி,
திரைப்பட
நட்சத்திரங்கள்
மற்றும் முக்கிய நிர்வாகிகள்
பிரசாரமும்
இன்று முதல் தொடங்கின.
கருணாநிதியின்
உடல் நிலையைக்
கருத்தில்
கொண்டு மத்திய அமைச்சர் அழகிரியும்,
துணை முதல்வர்
ஸ்டாலினும்
தான் தி.
மு. க. கூட்டணி
பிரசாரத்தை
தோளில் சுமக்க உள்ளனர்.
காங்கிரஸை பொறுத்தவரை,
மத்திய அமைச்சர்கள்
சிதம்பரம்,
வாசன் போன்றோர் பாராளுமன்றக்
கூட்டத் தொடரிலும்
கலந்துகொள்ள
வேண்டியுள்ளதால்,
விடுமுறை
நாட்களில்
தீவிர பிரசாரம் செய்யவுள்ளனர்.
அ.தி. மு. க. அணியில் உள்ள கூட்டணிக்
கட்சித் தலைவர்களாக
விஜயகாந்த்,
தா. பாண்டியன், ராமகிருஷ்ணன்
உள்ளிட்டவர்கள்
ஜெயலலிதாவுடன்
ஒரே மேடையில்
பிரசாரம்
செய்வார்களா
என்ற எதிர்பார்ப்பு
எழுந்துள்ளது.
தொகுதிப் பங்கீட்டில்
ஏற்பட்ட மனவருத்தங்களை
சரிசெய்து,
தொண்டர்களை
தீவிர களப்பணியாற்ற
வைக்க, இந்த ஒரே
மேடை பிரசாரம்
உதவும் என்று நிர்வாகிகள்
நம்புகின்றனர்.
ஆளுக்கு ஒரு திசையாகச்
சென்றால்,
நிறைய மக்களைச் சந்திக்கலாம்
என்ற சிந்தனையும்
அந்தக் கூட்டணியில்
உள்ளது.
இவ்வாறாக சட்டசபைத்
தேர்தல் திருவிழா கோலாகலமாகத்
தொடங்கிவிட்டது. வாக்காளர்களைக் கவர வாக்குறுதி
மழை பொழியப்
போகிறது என்பது திண்ணம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |