|
||||
|
பிரித்தாணியப் பெண்ணை
கொலை செய்தவர்
கணவர் கைது
கொழும்பு
கொள்ளுப்பிட்டியில்
உள்ள ரேணுகா
ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக்
காயங்களுடன்
பெண்ணொருவரின்
சடலம் செவ்வாய்க்கிழமை
இரவு காணப்பட்டதாக
கொள்ளுப்பிட்டி
பொலிஸார்
தெரிவித்தனர்.
இறந்தவர்இ 47 வயதான சுதர்ஷினி
ஷகில கணகசபை
என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.
இப்பெண் பிரிட்டனிலிருந்து
தனது தாயாருடன்
கடந்த ஜனவரி மாதம்
இரண்டாம்
வாரத்தில் இலங்கைக்கு வந்ததாகவூம்
எனினும் அவரின் தாயார் சில நாட்களின்பின்
திரும்பிச்
சென்றதாகவூம்
தெரிவிக்கப்படுகிறது.
ஹோட்டலின் முதல் மாடியில் முதலாவது அறையில் இவர் தங்கியிருந்தார்.
இப்பெண் இலங்கை
நபர் ஒருவரை
கடந்த ஜனவரி 19ஆம்
மாதம் பதிவூ திருமணம்
செய்திருந்ததாகவூம்
அவரே மேற்படி
பெண்ணுடன்
ஹோட்டலில்
காணப்பட்டார்
என ஹோட்டல்
ஊழியர்கள்
கொள்ளுப்பிட்டி
பொலிஸசாருக்கு
தெரிவித்தனH.
குறித்த பெண்இ தங்கியிருந்த
அறை கடந்த
சில தினங்களாக திறப்பக்கடாமலுள்ளதை
அவதானித்த
ஹோட்டல் ஊழியர்கள்இ
ஹோட்டல் நிர்வாகத்தின்
உதவியூடன்
அறையை திறந்தபோதுஇ
கூரிய ஆயூதத்தால்
கழுத்து வெட்டப்பட்டு
உயிரிழந்த
நிலையில்
பெண் சடலமாக
மீட்கப்பட்டதாகவூம் அத்துடன்
நகைகளும்இ
பணமும் இருந்ததாக
போஸீசாH தெரிவித்தனH
இவர்கள் இருவரும்
ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவூம்
இவர்கள் இறுதியாக கடந்த 24 ஆம்
திகதி வியாழக்கிழமை
ஒன்றாக காணப்பட்டதாக
பொலிஸாருக்கு
ஹோட்டல் ஊழியர்கள அளித்த வாக்கு மூலத்தில்;
தெரிவித்துள்ளனர்.
மேலும் போலீஸ் விசாரணையின்
போது சுதர்ஷினி
ஷகில கணகசபை
இது முன்றாவது
திருமணம் என்றும் இவருக்கு
எற்கனவே பிள்ளைகள்
இருவர் லண்டனில உள்ளனர் என்றும்
தொரியவந்துள்ளது.இறந்த
இப் பெண்ணை
பதிவூ திருமணம் செயதவரை கொள்ளுப்பிட்டிய
பொலிசார்
கைது செய்துள்ளதாக
தெரியவந்துள்ளது..
கைதானவர் சின்னத்துரை ஞானசந்திரன்
இவரின் முதல்
மனைவியும்
முன்று பிள்ளைகளும்
கடந்த ஆண்டு ஜுன்
மாதம் சென்னையில்
உள்ள சேத்துப்பட்டி
தொடர் மாடியில்
தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியந்தது.
சின்னத்துரை ஞானசந்திரன்
முன்னால்
பிரபல வர்த்தகர் “கல்கி
பீடி” சின்னத்துரையின்
இளைய மகனாவார் இவர்
இலங்கையில்
கடந்த கால
நடை பெற்ற
யுத்தத்தின்
போது இலங்கை
பாதுக்கப்பு
அமைச்சுக்கு
இவர் இராணுவ
தளபாடங்கள்
மேற்கத்தைய
நாடுகளில்
இருந்து கொள்வனவில்
இடுபட்டவர்
என்றும் அன்றைய பிரதி பாதுகாப்பு
அமைச்சருடன்
காலம்சென்ற
அணுருத்த
ரத்வத்தையுடன்
நெருங்கிய
நண்பராக இருந்தவர்,
இதனால் பலகோடிக்கணக்கான
இலாபங்ககளை
ஈட்டியவர்
பண பலத்தால்
பெண்களை தான் இன்பத்திக்காக
மயக்குவதில்
வல்லவர் என்றம் தெரிவந்துள்ளது
....
(Haran
William) (haranwill@gmail.com) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |