Contact us at: sooddram@gmail.com

 

உருத்திரகுமாரினநிகழ்ச்சி நிரலுக்கஅமைவாகவஅமெரிக்காவினசெயற்பாடுகள  - அமைச்சரவீரவன்ச

விடுதலைப்புலிகளினசர்வதேச தலைவராகசசெயற்பட்டுவருமஉருத்திரகுமாரினநிகழ்ச்சி நிரலுக்கேற்பவஅமெரிக்கசெயற்படுவதாக குற்றமசாட்டிய அமைச்சர  ிமலவீரவன்ச, இலங்கையிலபுலிகளினசெயற்பாட்டஊக்குவிக்கவஅமெரிக்கமுயற்சிப்பதாகவுமகூறியதுடன், தமதநிலைப்பாட்டிலஇருக்குமஉருத்திரகுமாரஅமெரிக்கஇதுவரையிலஏனகைதசெய்யவில்லஎனவுமகேள்வியெழுப்பியுள்ளார். பத்தரமுல்லையிலதேசிய சுதந்திர முன்னணியினஅலுவலகத்திலஅவரவெள்ளிக்கிழமநடத்திய ஊடகவியலாளரமகாநாட்டிலபேசுகையிலேயமேற்கண்டவாறதெரிவித்தார். அவரஇங்கமேலுமகூறுயதாவது ;
அமெரிக்கவிடுதலைப்புலிகளுக்கசக்தியளித்தஅதனசெயற்பாடுகளஇலங்கையிலஊக்குவிக்க முயல்கிறது. புலிகளஅமைப்பினசர்வதேச  வலையமைப்பதலைவராக உருத்திரகுமாரஇருக்கின்றார். இவரஅமெரிக்கபயங்கரவாதததடுப்புசசட்டத்தினகீழகைதசெய்யாமலஇருக்கின்றது. இதற்கான காரணமென் ? அவரபல பயங்கரவாத செயற்பாடுகளுடனசம்பந்தப்பட்ட குற்றவாளி. அவரினநிகழ்ச்சி நிரலுக்கஅமெரிக்கஇயங்கி வருவதுடன், பாதுகாப்பதனமூலமபுலிகளுக்கசக்தியளித்தஇலங்கையிலஅதனசெயற்பாட்டஊக்குவிக்க முயல்கிறத  என்பதுமதெளிவாகின்றது.
இறுதி யுத்தத்தினபோதவிடுதலைபபுலிகளமூன்றஇலட்சமதமிழமக்களமனிதககேடயமாக வைத்திருந்தனர். இந்நிலையிலபடையினரஅவர்களமீட்டபராமரித்த  ாதுகாப்பஅளித்தனர். இதற்காகவஅமெரிக்கஇலங்கைக்கஎதிராக மனித உரிமமீறலஎன்ற பிரேரணையகொண்டுவந்துள்ளது. ஐ . நா. வினரோமஉடன்படிக்கை 1998 ஆமஆண்டஏற்படுத்தப்பட்டஇலங்கைக்கு 2002 ஆமஆண்டிலகொண்டவரப்பட்டது. இதிலதானகையழுத்திடவில்லையென ரணிலவிக்கிரமசிங்க கூறுகின்றார். இதற்குமஅவருக்குமஎந்த சம்பந்தமில்லஎனிலஅச்சமயமஜனாதிபதியாக சந்திரிகபண்டார நாயக்க இருந்தார். அவரஎல்லஒப்பந்தங்களிலுமகையெழுத்திடுமஅதிகாரமஉள்ளதாலஅவருக்கஇப்புகழசெல்ல வேண்டும். இதனரணிலவிக்கிரமசிங்க தனதாக்க முற்படுகின்றார். சூடானநாடுமரோமஉடனபடிக்கையிலகையெழுத்திடவில்லை. எனினுமபோர்ககுற்றமதொடர்பிலதண்டனநிறைவேற்றப்பட்டதஎன்பதஞாபகப்படுத்துகின்றேன்.
கற்றுககொண்ட பாடங்களமற்றுமநல்லிணக்க ஆணைக்குழஜனாதிபதியாலநடைமுறைப்படுத்தப்பட்டது. அதனபரிந்துரையிலகுறிப்பிட்டவர்களுக்ககடுமையான தண்டனைகளவழங்கப்பட மாட்டாது. அமெரிக்காவிலபடைத்தளபதிக்கபதவி இறக்கமபோன்ற தண்டனையஅளிக்கப்பட்ட தொன்றஇங்குமவழங்கப்பட முடியும். அண்மையிலஇலங்கவந்த அமெரிக்காவினமரியஒட்டாரபாதுகாப்புசசெயலாளருடனான  சந்திப்பினபோது    வடக்கிலஇராணுவ முகாம்களஅகற்றுமாறு  கூறிசசென்றுள்ளார். வடக்கிலமட்டுமல்ல நாடபூராகவுமசகல இடங்களிலுமஇராணுவ முகாமஉள்ள நிலையிலஇவரஇவ்வாறகூறுவதற்ககாரணமயுத்தத்தஎதிர்காலத்தில  ாட்டிலஏற்படுத்துவதற்கேயாகும். லிபியா, சிரியபோன்றஆசியாவுக்குளஏற்படுத்துவதற்கஇலங்கையைககேந்திரமாகபபாவிப்பதற்கஅமெரிக்கமுற்படுகிறது. மன்னார், திருகோணமலையிலுள்ள எண்ணெயவளங்களசூறையாடுவதஅமெரிக்காவினஇலக்காகும்.
நீர்கொழும்பிலஎரிபொருளவிலையேற்றத்துக்காக மீனவர்களஆர்ப்பாட்டத்தமேற்கொண்டனர். இதனபின்னணியிலஅரச சார்பற்ற நிறுவனமொன்ற  உள்ளது. நாட்டினஏனைய பகுதியிலமீனவரஆர்ப்பாட்டமசெய்யாத நிலையிலநீர்கொழும்பிலஆர்ப்பாட்டமஇடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள  ேற்கநாடுகளினதூதுவராலயங்களஅரச சார்பற்ற நிறுவனங்களஊடாக டொலரவழங்கியுள்ளதென தெரியவருகின்றது.
இவ்வாறான நிலையிலஎதிர்ககட்சியினரஅரசாங்கத்த  கவிழ்ப்பதற்கமுற்படுகின்றனர். எண்ணெயவிலஅதிகரிப்பதொடர்பிலபாராளுமன்றத்தைககூட்டுமாறஎதிர்ககட்சிததலைவரரணிலவிக்கிரமசிங்க மற்றும் ஜே. வி. பி. யினஅநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளனர். பாராளுமன்றத்தைககூட்டுவதனமூலமஎண்ணெயவிலகுறையுமா ?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com